ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

+3
T.N.Balasubramanian
முனைவர் ம.ரமேஷ்
சிவா
7 posters

Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by சிவா Fri May 23, 2014 4:13 am

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  1400762936-6862
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 
இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  1397572162-3166
Subramanian Swamy
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by முனைவர் ம.ரமேஷ் Fri May 23, 2014 6:25 am

கண்டிப்பா போய் வருவாரு... கவலைப்படாதீங்க...

சொத்து குவிப்பு வழக்கு இருக்குது... அதுகாச்சும் போய் வருவாரு... பாருங்க.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by T.N.Balasubramanian Fri May 23, 2014 8:09 am

மோடி அவர்கள் , saarc நாட்டு அங்கத்தினர் என்ற முறையில் ராஜ பக்ஷவிற்கும் ,நவாஸ் ஷேரிப்பிற்கும் , மரியாதை நிமித்தம் அனுப்பியதாகவும், தமிழர்களின் உணர்வை மதிப்பதாகவும் கடிதம் எழுதுவார் .
ஜெயலலிதா அவர்களும் அதிகம் முறைத்துக் கொள்ளாமல் , மரியாதை நிமித்தம் சென்று வாழ்த்தி விட்டு வருவார் . ( இதை அறிந்துள்ள சாமி ,இதில் சிறிது அரசியல் பண்ணி , ஆட்சி கலைக்கப்படும் என்று பயந்து வந்ததாக கூறுவார் .)
அல்லது பதவி ஏற்பு தினத்தன்று கோர்ட்டு /கேசு என்ற அங்கே போகவும் வாய்ப்பு உண்டு .
அரசியலில் இது எல்லாம் சகஜம்தான் . ஜெயா போகிறார் என்றால் பாமகாவும், தேமுதிகாவும் முதல் விமானத்தில் போய் குதித்து இடுவார்கள் .
வைகோ தவிர்ப்பார் என நினைக்கிறேன் .

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு வரவில்லை என்றால் , டிஸ்மிஸ் /ஜனாதிபதி ஆட்சி என்பது எல்லாம் , சாமியின் சிறு பிள்ளைத்தனத்தையும் / சட்ட அறிவில் முதிர்ச்சி இன்மையையும் காட்டுகிறது .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by விமந்தனி Fri May 23, 2014 2:18 pm

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் இத்தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

வரும் 26ம் நடைபெறும் விழாவில் மஹிந்தா ராஜபக்ஷ தாம் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இதில் தமிழர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் திடீரென்று தமிழர்களுக்கு பல உதவிகளை செய்ய முன் வந்து விடுதலை புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தலைமைப்பீடம் ஈடுபட்டுள்ளது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 26ம் திகதி இராப்போசன விருந்தளிக்கவுள்ளார்.

பதவி ஏற்ற மறுநாள், வரும் 27ம் தேதி செவ்வாயக்கிழமை, வெளிநாட்டுத் தலைவர்களுடன் நரேந்திர மோடி தனித்தனியாக சந்திப்புகளை மேற்கொள்வார்.

சம்பிரதாயபூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவையும் மோடி சந்திக்கவுள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  10357517_666335880107967_8678196104733961777_n
நன்றி: முகநூல்

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by ரா.ரா3275 Fri May 23, 2014 3:28 pm

சிவா wrote:இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

அட காமெடி கிங்...இன்னும் இருக்கியாப்பா நீ?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by யினியவன் Fri May 23, 2014 6:55 pm

பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by ரா.ரா3275 Fri May 23, 2014 8:04 pm

யினியவன் wrote:[link="/t110446-topic#1065425"]பிஜேபி ஜெயிச்சதற்கு இந்த ஆளை திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது போல் உடைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது.

அண்ணே...இவன் அழுகுன பூசணிக்கா...அத உடைச்சா வைரஸ்-பாக்டீரியால்லாம் ஊருக்குள்ள பரவிடும்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by கோ. செந்தில்குமார் Sat May 24, 2014 1:06 am

சிவா wrote:[link="/t110446-topic#1065323"]
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரணிய சாமி தெரிவித்துள்ளார்.
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  1400762936-6862
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 
இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு மோடி அழைத்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபக்சே வருவதால் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  1397572162-3166
Subramanian Swamy
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தி அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற காமெடியன் பாஜக வில் சேர்த்தது பெரிய கொடுமை...! இவர் சொல்லுவதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இது அதை விட பெரிய கொடுமை...!! என்ன கொடுமை சார் இது?

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்  Empty Re: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum