ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

+4
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
சிவா
ரா.ரா3275
8 posters

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by ரா.ரா3275 Thu May 22, 2014 11:17 pm

First topic message reminder :

என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...

பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.

அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...

அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...

அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...

இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...

இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...

இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.

ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...

நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down


என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by ரா.ரா3275 Fri May 23, 2014 7:51 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110434-topic#1065409"]
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன் நான் ரெடி, நீ ரெடியா


சிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருது
அய்யோ, நான் இல்லை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by பிஜிராமன் Fri May 23, 2014 7:53 pm

ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065429"]
பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .

எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...

வேறு வழி இல்லையே அண்ணா. சோகம்

எப்படி உள்ளீர்கள்?புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by ரா.ரா3275 Fri May 23, 2014 7:54 pm

சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

ராஜா,இனியவன் அண்ணன்,பாலாஜி மற்றும் ஆதிரா அவர்கள் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கவனிக்க...
சிவா அண்ணன் விசா இல்லாமல் வெளிநாட்டிற்குப் பறக்க உள்ளார்...(அங்க இருந்து இன்னொரு நாட்டுக்கு)சிரி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by ராஜா Sat May 24, 2014 12:38 am

முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by பாலாஜி Sat May 24, 2014 11:24 am

ராஜா wrote:[link="/t110434p15-topic#1065479"]முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்

ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Empty Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை