Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
+4
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
சிவா
ரா.ரா3275
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
First topic message reminder :
என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...
பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.
அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...
அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...
அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...
இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...
இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...
இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.
ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...
நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
யினியவன் wrote:[link="/t110434-topic#1065424"]டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.
அப்படி ஒரு தந்திரோபாயம்கூட உண்டுதான்...அதையும்தான் பார்ப்போமே...
நீங்கள் அரசியல் ஜோதிடர் அண்ணா...சொன்னது நடந்ததே...இதுவும் நடந்தால் நிச்சயம் உங்களுக்கு கேக் வோர்ல்ட் கேக் பார்சல் உண்டு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
ஜாஹீதாபானு wrote:[link="/t110434-topic#1065409"]சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065429"]பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...
வேறு வழி இல்லையே அண்ணா.
எப்படி உள்ளீர்கள்?
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
ராஜா,இனியவன் அண்ணன்,பாலாஜி மற்றும் ஆதிரா அவர்கள் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கவனிக்க...
சிவா அண்ணன் விசா இல்லாமல் வெளிநாட்டிற்குப் பறக்க உள்ளார்...(அங்க இருந்து இன்னொரு நாட்டுக்கு)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்
Re: என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
ராஜா wrote:[link="/t110434p15-topic#1065479"]முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum