புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
24 Posts - 3%
prajai
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_lcapReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_voting_barReady  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 8:37 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் Ready  Made  Mix  கள் பற்றி பார்க்கலாம். இவைகள் நமக்கும் நம் குழந்தைகள் அல்லது நம் கணவர் சமைக்கும்போதும் ரொம்பவும் கை கொடுக்கும். சமையலை சுலபமாக்கும். நாம் ஊரில் இல்லாத போதும் , ஊருக்கு சென்று தனியே இருக்கும் நம் குழந்தைகளுக்கும் உதவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 23, 2014 12:04 pm

ரா.ரா3275 wrote:[link="/t110433-ready-made-mix#1065273"]இந்தப் பக்கம் வந்தாலே நாக்குல எச்சில் ஊறுதுப்பா...

நன்றி சேகரன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 23, 2014 12:16 pm

சுலபமான சூப்பரான ரெசிபி பகிர்வுக்கு நன்றிமா....
 Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834  Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834  Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834 

இதையெல்லாம் சேமித்து வைக்க தனியா ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 23, 2014 6:28 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110433-ready-made-mix#1065346"]சுலபமான சூப்பரான ரெசிபி பகிர்வுக்கு நன்றிமா....
 Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834  Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834  Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834 

இதையெல்லாம் சேமித்து வைக்க தனியா ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கனும்

ஹா...ஹா...ஹா... வாங்கிடுவோம் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:24 pm

ரவா உப்புமா, ரவா கிச்சடி மற்றும் ரவா இட்லி  மிக்ஸ்..... 3 இன் 1 மிக்ஸ் புன்னகை

ரவா உப்புமாவே சீக்கிரம் செய்யக் கூடியது,  இதுக்கு எதுக்கு மிக்ஸ் என்று யோசிக்கிறவங்களுக்கு.............
நாம்  செய்ய இல்லை இவை.............நம் அன்பான கணவர் அலல்து பிள்ளைகளை தனியே விட்டு செல்லும்போது உபயோகப்படுத்த த்தான் இவை...........அல்லது அவர்கள் வெளி ஊருக்கு செல்லும்போது இப்படி செய்து கொடுத்தால் அவங்களுக்கு உப்புமா செய்ய சுலபமாக இருக்கும் புன்னகை

தேவையானவை :

பாம்பே ரவா 1 கப்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி இல் ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பச்சைமிளகாய் போடவும்; நன்கு வறுக்கவும்.
வறுத்த ரவையை கொட்டி நன்கு கிளறவும், உப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு பொரிந்ததும் இறக்கி, தட்டில் கொட்டி,  ஆறவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் கொட்டி வைத்துக்கொள்ளவும்.
வேண்டுமானால் fridge இல் வைக்கலாம்.
தேவையான போது, அடுப்பில் தண்ணிரை கொதிக்க வைத்து, இதைக்கொட்டி கிளறவேண்டியது தான். ரொம்ப easy புன்னகை

குறிப்பு: வேண்டுமானால் வெங்காயம் பூண்டு மற்றும் காய்கறிகள் தாளித்து பிறகு மேலே சொன்னது போல செய்யலாம்.

இல்லாவிட்டால், வெறும் தண்ணிருக்கு பதில் புளி ஜலம் அல்லது புளி பேஸ்ட் போட்டு , கறிகாய் போட்டு 'ரவா கிச்சடி' செய்யலாம்.

அல்லது, இந்த ரவா மிக்ஸ் ஐ நீர் மோரில் விட்டு, 10 நிமிஷம் ஊற வைத்து, அது நன்கு ஊறினதும், இட்லி தட்டில் விட்டு 'ரவா இட்லி' யாக வார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2022 7:38 pm

யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:44 pm

krishnaamma wrote:யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1359653

ஏழு வருடத்திற்கு பிறகு கேட்டால் எப்பிடி? ஓரிரு நாட்களில் கெட்டுப்போயிருக்குமே!!!!!!!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:47 pm

Ready Made Mix கள் என்ற தலைப்பை இன்று பார்த்தவுடன்
ஏதோ உ. பா அயிட்டம் போலிருக்கே என்று திறந்தால்........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2022 8:23 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1359653

ஏழு வருடத்திற்கு பிறகு கேட்டால் எப்பிடி? ஓரிரு நாட்களில் கெட்டுப்போயிருக்குமே!!!!!!!!

சில நாட்களாக என்னுடைய சமையல் குறிப்புகளை எல்லாம் போனில் உள்ள என்னுடைய App இல் போட்டுக் கொண்டு இருக்கிறேன் ஐயா. அதனால் தான் ஒவ்வொரு திரியாக போட்டுக்கொண்டு வரும் பொழுது இதையும் பார்க்க நேர்ந்தது. உடனே கேள்வி கேட்டேன். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2022 8:26 pm

T.N.Balasubramanian wrote:Ready Made Mix கள் என்ற தலைப்பை இன்று பார்த்தவுடன்
ஏதோ உ. பா அயிட்டம் போலிருக்கே என்று திறந்தால்........ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1359656

ஐய்யையோ..... Ready  Made  Mix  கள் -  3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 676261

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக