Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
First topic message reminder :
இந்த திரி இல் நாம் Ready Made Mix கள் பற்றி பார்க்கலாம். இவைகள் நமக்கும் நம் குழந்தைகள் அல்லது நம் கணவர் சமைக்கும்போதும் ரொம்பவும் கை கொடுக்கும். சமையலை சுலபமாக்கும். நாம் ஊரில் இல்லாத போதும் , ஊருக்கு சென்று தனியே இருக்கும் நம் குழந்தைகளுக்கும் உதவும்.

Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 7:38 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
ரா.ரா3275 wrote:[link="/t110433-ready-made-mix#1065273"]இந்தப் பக்கம் வந்தாலே நாக்குல எச்சில் ஊறுதுப்பா...
நன்றி சேகரன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
சுலபமான சூப்பரான ரெசிபி பகிர்வுக்கு நன்றிமா....
இதையெல்லாம் சேமித்து வைக்க தனியா ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கனும்
![Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
ஜாஹீதாபானு wrote:[link="/t110433-ready-made-mix#1065346"]சுலபமான சூப்பரான ரெசிபி பகிர்வுக்கு நன்றிமா....
![]()
![]()
![]()
இதையெல்லாம் சேமித்து வைக்க தனியா ஒரு பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கனும்
ஹா...ஹா...ஹா... வாங்கிடுவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரவா உப்புமா, ரவா கிச்சடி மட்டும் ரவா இட்லி மிக்ஸ்..... 3 இன் 1 மிக்ஸ் :)
ரவா உப்புமா, ரவா கிச்சடி மற்றும் ரவா இட்லி மிக்ஸ்..... 3 இன் 1 மிக்ஸ்
ரவா உப்புமாவே சீக்கிரம் செய்யக் கூடியது, இதுக்கு எதுக்கு மிக்ஸ் என்று யோசிக்கிறவங்களுக்கு.............
நாம் செய்ய இல்லை இவை.............நம் அன்பான கணவர் அலல்து பிள்ளைகளை தனியே விட்டு செல்லும்போது உபயோகப்படுத்த த்தான் இவை...........அல்லது அவர்கள் வெளி ஊருக்கு செல்லும்போது இப்படி செய்து கொடுத்தால் அவங்களுக்கு உப்புமா செய்ய சுலபமாக இருக்கும்
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பச்சைமிளகாய் போடவும்; நன்கு வறுக்கவும்.
வறுத்த ரவையை கொட்டி நன்கு கிளறவும், உப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு பொரிந்ததும் இறக்கி, தட்டில் கொட்டி, ஆறவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் கொட்டி வைத்துக்கொள்ளவும்.
வேண்டுமானால் fridge இல் வைக்கலாம்.
தேவையான போது, அடுப்பில் தண்ணிரை கொதிக்க வைத்து, இதைக்கொட்டி கிளறவேண்டியது தான். ரொம்ப easy![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: வேண்டுமானால் வெங்காயம் பூண்டு மற்றும் காய்கறிகள் தாளித்து பிறகு மேலே சொன்னது போல செய்யலாம்.
இல்லாவிட்டால், வெறும் தண்ணிருக்கு பதில் புளி ஜலம் அல்லது புளி பேஸ்ட் போட்டு , கறிகாய் போட்டு 'ரவா கிச்சடி' செய்யலாம்.
அல்லது, இந்த ரவா மிக்ஸ் ஐ நீர் மோரில் விட்டு, 10 நிமிஷம் ஊற வைத்து, அது நன்கு ஊறினதும், இட்லி தட்டில் விட்டு 'ரவா இட்லி' யாக வார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரவா உப்புமாவே சீக்கிரம் செய்யக் கூடியது, இதுக்கு எதுக்கு மிக்ஸ் என்று யோசிக்கிறவங்களுக்கு.............
நாம் செய்ய இல்லை இவை.............நம் அன்பான கணவர் அலல்து பிள்ளைகளை தனியே விட்டு செல்லும்போது உபயோகப்படுத்த த்தான் இவை...........அல்லது அவர்கள் வெளி ஊருக்கு செல்லும்போது இப்படி செய்து கொடுத்தால் அவங்களுக்கு உப்புமா செய்ய சுலபமாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
பாம்பே ரவா 1 கப்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கைப்பிடி
எண்ணை 3 - 4 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு ஆழமான வாணலி இல் ரவையை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பச்சைமிளகாய் போடவும்; நன்கு வறுக்கவும்.
வறுத்த ரவையை கொட்டி நன்கு கிளறவும், உப்பு போட்டு நன்கு வறுக்கவும்.
ரவை நன்கு பொரிந்ததும் இறக்கி, தட்டில் கொட்டி, ஆறவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டில் கொட்டி வைத்துக்கொள்ளவும்.
வேண்டுமானால் fridge இல் வைக்கலாம்.
தேவையான போது, அடுப்பில் தண்ணிரை கொதிக்க வைத்து, இதைக்கொட்டி கிளறவேண்டியது தான். ரொம்ப easy
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: வேண்டுமானால் வெங்காயம் பூண்டு மற்றும் காய்கறிகள் தாளித்து பிறகு மேலே சொன்னது போல செய்யலாம்.
இல்லாவிட்டால், வெறும் தண்ணிருக்கு பதில் புளி ஜலம் அல்லது புளி பேஸ்ட் போட்டு , கறிகாய் போட்டு 'ரவா கிச்சடி' செய்யலாம்.
அல்லது, இந்த ரவா மிக்ஸ் ஐ நீர் மோரில் விட்டு, 10 நிமிஷம் ஊற வைத்து, அது நன்கு ஊறினதும், இட்லி தட்டில் விட்டு 'ரவா இட்லி' யாக வார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
மேற்கோள் செய்த பதிவு: 1359653krishnaamma wrote:யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...
ஏழு வருடத்திற்கு பிறகு கேட்டால் எப்பிடி? ஓரிரு நாட்களில் கெட்டுப்போயிருக்குமே!!!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
Ready Made Mix கள் என்ற தலைப்பை இன்று பார்த்தவுடன்
ஏதோ உ. பா அயிட்டம் போலிருக்கே என்று திறந்தால்........
ஏதோ உ. பா அயிட்டம் போலிருக்கே என்று திறந்தால்........
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1359653krishnaamma wrote:யாராவது செய்து பார்தீர்களா?.....வெகு நாட்களாக என் ஃபொரத்தில் பதிவுகள் வரவே இல்லையே???...
ஏழு வருடத்திற்கு பிறகு கேட்டால் எப்பிடி? ஓரிரு நாட்களில் கெட்டுப்போயிருக்குமே!!!!!!!!
சில நாட்களாக என்னுடைய சமையல் குறிப்புகளை எல்லாம் போனில் உள்ள என்னுடைய App இல் போட்டுக் கொண்டு இருக்கிறேன் ஐயா. அதனால் தான் ஒவ்வொரு திரியாக போட்டுக்கொண்டு வரும் பொழுது இதையும் பார்க்க நேர்ந்தது. உடனே கேள்வி கேட்டேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
மேற்கோள் செய்த பதிவு: 1359656T.N.Balasubramanian wrote:Ready Made Mix கள் என்ற தலைப்பை இன்று பார்த்தவுடன்
ஏதோ உ. பா அயிட்டம் போலிருக்கே என்று திறந்தால்........![]()
![]()
![]()
ஐய்யையோ.....
![Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :) - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» Are you ready ?- Sangavi
» சிரிக்கலாமா ? Are you ready ?
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
» Are you ready ?- Sangavi
» சிரிக்கலாமா ? Are you ready ?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|