புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
5 Posts - 14%
heezulia
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
3 Posts - 9%
Raji@123
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
6 Posts - 2%
prajai
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_m10எம்.பி.க்கு சலுகைகள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.க்கு சலுகைகள்?

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon May 19, 2014 2:19 pm

எம்.பி.க்கு சலுகைகள்?

உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.

மக்களவை உறுப்பினருக்கு மாதச்சம்பளம் ரூ.16,000. மாதத் தொகுதிப்படி ரூ.22,000. மாத அலுவலகப்படி ரூ.4,000. மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000. உதவியாளர் ஊதியம் ரூ.14,000. ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000. இது மட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும்,4,000 கிலோ.லிட்டர் தண்ணீரும், ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர் நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இண்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வடகை மற்றும் இணைப்புக்கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகின்றது. தொகுதியிலிருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், ஷோபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன.

ம்... இனி என்ன வேணும்?? என்னதான் வேணும்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 19, 2014 2:32 pm

அட்ரா சக்க...அட்ரா சக்க...அப்போ 37 பேருக்கும் காலனி வூடு ரெடி...
பார்லிமெண்ட்ல அம்மா உணவகமும் ரெடியா?...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக