புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
284 Posts - 45%
heezulia
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
19 Posts - 3%
prajai
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_m10கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:29 pm

இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில  பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா?

தர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் ஹோம் சயின்ஸ் துறை, பேராசிரியர் சாந்தி மற்றும் டயட்டீஷியன் சுபஸ்ரீ செல்வகுமாரிடம் கேட்டோம்.

'வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல... புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை  நிறைவாக உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலை குறைவதுடன், உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கட்டி, ஆஸ்துமா, வீக்கம், சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது.

தர்பூசணியைக் கடித்தும் சாப்பிடலாம், பழச் சாறாகவும் அருந்தலாம். சாறு எடுத்து உண்ணும்போது கல்லடைப்பு நீங்கும். சர்க்கரை வியாதியும் கட்டுப்படும். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுடன் போராடி வெற்றிபெறும் தன்மைகொண்டது. இதில், பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தர்பூசணி பழத்தின் விதையிலும் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் 'அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.

தர்ப்பூசணியில், 'ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி NZP6ZagjT4qKehxDfrK3+p54d


 தர்பூசணி ஜூஸ்

 4 பெரிய தர்பூசணித் துண்டுகளைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அதில் சிறிது தேன், ஒரு சிட்டிகை மிளகுத் தூள், கால் டீஸ்பூன் சுக்குத் தூள், அரை சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.  பிறகு வடிகட்டி, 4 ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தலாம். 

தர்பூசணிப் பழத்தை மிக்ஸியில் அரைத்து, சிறிது எலுமிச்சம் பழச் சாறு சேர்த்துக் குடிக்கலாம் அல்லது காய்ச்சி, குளிரவைத்த பாலைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 6:29 pm

'தர்பூசணியில் 95.7% நீர்ச் சத்து இருப்பதால், உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்வை அள்ளித் தரும்.

தர்பூசணி அருமையான சிறுநீர் பெருக்கி. தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதால் கோடை வியாதிகளான நீர்க் கடுப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன் போன்றவை பக்கத்திலேயே வராது.

பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.

இதில் இருக்கிற 'வைட்டமின் டி' சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.

ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

இதில் 'ஃபோலிக் ஆசிட்' நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.

மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.

ஆஸ்துமா, சளி, இருமல் இருப்பவர்கள் தர்பூசணி ஜூஸை லேசாக சூடு செய்து குடிக்கலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 25, 2014 1:52 pm

வெயில் காலத்துக்கு எற்ற, பயனுள்ள பதிவு சிவா புன்னகை  கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி 1571444738 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 25, 2014 2:01 pm

நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 8:41 pm

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக