புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் குழந்தை செந்தில்நாதன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏர்டெல் சுப்பர் சிங்கரில் ,பெரிய பின்னணி பாடகர்களை
கண்கலங்க வைத்த ,கடவுளின் குழந்தை செந்தில்நாதன்
ரமணியன்
கண்கலங்க வைத்த ,கடவுளின் குழந்தை செந்தில்நாதன்
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நானும் பார்த்தேன் அய்யா ...கண்களில் கண்ணீரோடு ஆயினும் கடவுளின் குழந்தை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை அய்யா! அழகான குழந்தை, அருமையான குரல் வளம் ஆயினும் கண்கள் இல்லை , மனவளர்ச்சி இல்லை. கடவுள் ஏன் இப்படி படைக்க வேண்டும் என்பதே எனது அடிப்படைக் கேள்வி ??
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்கனவே கண்டு கலங்கிய காட்சிகளை மீண்டும் கண்முன் நிறுத்திவிட்டீர்கள் ஐயா..! இந்த குழந்தை நீடூழி வாழ நானும் பிராத்தனை செய்கிறேன். செந்தில் நாதனுக்கு இது கடவுள் அமைத்து கொடுத்த மேடை தான். வளர வாழ்த்துக்கள்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t110416-topic#1065170"]நானும் பார்த்தேன் அய்யா ...கண்களில் கண்ணீரோடு ஆயினும் கடவுளின் குழந்தை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை அய்யா! அழகான குழந்தை, அருமையான குரல் வளம் ஆயினும் கண்கள் இல்லை , மனவளர்ச்சி இல்லை. கடவுள் ஏன் இப்படி படைக்க வேண்டும் என்பதே எனது அடிப்படைக் கேள்வி ??
நன்றி , ஐயா ! சிறிதே சிந்திக்க வைத்த பின்னூட்டம் .
குயவன் செய்யும் போதே மண்பாண்டத்தில் குறைகள் இருந்தால், மறுபடியும் குழைத்து புதிதாக ஒன்று உண்டாக்கலாம் . ஆண்டவன் படைப்பில் குறைகள் இருந்தால் , என்ன செய்யமுடியும் . அவன் நமக்கு கற்று தர நினைக்கும் பாடமோ ?
நிராகரிக்கப்பட்ட குழந்தை , பராமரிக்கப்பட்டு , சபையால் / உலகத்தால் அங்கிகரிக்கபடுகின்ற போது , பெற்றோர்கள் தங்கள் தவறை உணர்வார்களோ ? மற்ற பெற்றோர்களுக்கு கூறும் ஒரு பாடமோ ? அல்லது நாம் செய்த உழ்வினை பலனோ ? யோசிக்கத்தான் வைக்கிறது .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொதுவாக சென்னையில் இருக்கும் போது , நான் TV பார்ப்பது இல்லை . இருந்தாலும் , மற்றவர்கள் பார்க்கும் போது , நம் காதில் விழும் சில உரையாடல்கள் நம்மால் தவிர்க்க முடியாதது . சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் , சில குரல்கள் நம்மை ஈர்க்கும் . அதை பார்ப்பேன் . அதில் செந்தில்நாதனும் ஒருவர் .விமந்தனி wrote:[link="/t110416-topic#1065182"]ஏற்கனவே கண்டு கலங்கிய காட்சிகளை மீண்டும் கண்முன் நிறுத்திவிட்டீர்கள் ஐயா..! இந்த குழந்தை நீடூழி வாழ நானும் பிராத்தனை செய்கிறேன். செந்தில் நாதனுக்கு இது கடவுள் அமைத்து கொடுத்த மேடை தான். வளர வாழ்த்துக்கள்....
us வந்த பிறகு , தமிழ் TV பார்க்க சந்தர்பம் இல்லை . ஈகரை தவிர , தினமலர் போன்ற தினசரிகள் , தட்ஸ்தமிழ் , தமிழ்வெளி போன்ற ஊடகங்களை அதிகம்
நேரம் பார்கிறேன் . நேற்று நான் பார்த்த தமிழ்வெளியில் , செந்தில்நாதன் செய்தி வந்ததால் , பார்த்து ரசித்து மனம் கலங்கி ,உறவுகளுடன் பகிர்ந்தேன் . ஒரு நிம்மதி .
நன்றி , சகோதரி .
ரமணியன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கும் மானிடர்களுக்கு மத்தியில், எதுவும் நமக்கு இல்லை என்று தெரியாத குழந்தை.
அம்மாடி, என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை.
தெருவில் விட்டவர்கள் வருந்த வேண்டும்.. தூக்கி வளர்த்தாரே அந்த மகான் அவர் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். கண் பார்வையில்லாத அவர் மனைவி இந்த செந்தில் நாதனை பார்த்துக் கொள்கிறார் என்று சொன்னார், என்னளவில் அவர்தான் கடவுள். இந்த செந்தில் நாதன் கடவுளின் குழந்தையே.
வேறு எதுவும் எழுத எனக்கு வார்த்தை வரவில்லை. நன்றி ஐயா, இந்த பதிவை நீங்கள் இங்கே பதிந்து திரு. செந்தில் நாதனுக்கு இன்னும் புகழை சம்பாதித்து கொடுத்து விட்டீர்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிராகரிக்கப்பட்ட குழந்தை...! இந்த குழந்தையை தூக்கி எரிந்ததில் கண்டிப்பாய் இவனை பெற்றவளுக்கும் பங்கிருக்கும். தாயன்பிற்கு ஈடு இல்லை.. இணை இல்லை... என்று ஒரு பக்கம் அன்னையர் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய சூழ்நிலையில் தனக்கு பிறக்கும் ஆரோக்கியமான குழந்தைக்கு மட்டும் தான் தாயன்பு காட்டமுடியும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பது என்பது வெட்கப்படவேண்டிய விஷயம்.
இன்றைய சூழ்நிலையில் தனக்கு பிறக்கும் ஆரோக்கியமான குழந்தைக்கு மட்டும் தான் தாயன்பு காட்டமுடியும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பது என்பது வெட்கப்படவேண்டிய விஷயம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1