ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

3 posters

Go down

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி? Empty எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Post by சிவா Tue May 20, 2014 9:33 pm

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும், திரிணமுல் காங்.,கும், ஒரு குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, திரிணமுல் தரப்பு உறுதி செய்தாலும், 'இது தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றும் தெரிவித்து உள்ளது.

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. காங்., படுதோல்வியை சந்தித்து உள்ளது. லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் அளவுக்கு கூட, எம்.பி.,க்கள் பலம், காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. மொத்த இடங்களில், குறைந்தது, 10 சதவீத எம்.பி.,க்களை பெறும் கட்சிக்குத் தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும். காங்கிரசுக்கு, 44 எம்.பி.,க்கள் மட்டுமே இருப்பதால், இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி, லோக்சபாவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. காபினட் அந்தஸ்துடன் கூடிய அந்த பதவி, எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்ததாக, அ.தி.மு.க., 37 இடங்களையும், திரிணமுல் காங்., 34 இடங்களையும் வைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து, ஒரு குழுவாக செயல்பட்டால், 71 இடங்கள் கிடைக்கும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்காக, இந்த இரு கட்சிகளும், இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இதுகுறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவர், சவுகதா ராய் கூறியதாவது: லோக்சபாவில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க.,வும், அதற்கு அடுத்து, திரிணமுல் காங்கிரசும், அதிக எண்ணிக்கையில் எம்.பி.,க்களை வைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து, ஒரு குழுவாக செயல்பட்டால் என்ன, என்ற எண்ணம் வந்துள்ளது உண்மை. இது தொடர்பாக, இரு கட்சிகள் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டதும் உண்மை. ஆனாலும், இதுவரையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி? Empty Re: எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Post by ரா.ரா3275 Tue May 20, 2014 9:41 pm

குடுமிபிடி சண்டை ஆரம்பம்னு அர்த்தம்...ரெண்டு லேடியுமே கேடிங்க...அப்றம் ஒண்ணா சேர்ந்தா எப்டி இருக்கும்?...பார்லிமெண்ட் களைகட்டும்...ம்ம்ம்...கலக்குங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி? Empty Re: எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Post by T.N.Balasubramanian Tue May 20, 2014 9:52 pm

முடியுமா என்று தெரியவில்லை .

ஜெயலலிதா pro மோடி
மம்தா anti மோடி ,
எப்படி சேரும் இந்த ஜோடி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி? Empty Re: எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் திரிணமுல் தலைவர் வீட்டில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட்
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
»  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» கேரளாவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே மேடையில் போராட்டம்
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum