ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

+3
ராஜா
யினியவன்
soplangi
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by soplangi Tue May 20, 2014 2:13 pm

First topic message reminder :

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 E493a82b-7f2b-4ce7-8a99-322d61dda6aa_S_secvpf

குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மேல்புறத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று மேல்புறத்தில் வைத்து திருமணம் நடந்தது.

இருவீட்டாரும் திரளாக பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மதிய விருந்து பரிமாறப்பட்டது.

அப்போது வாலிபர் ஒருவர் தனக்கு கூடுதலாக ஒரு அப்பளம் வேண்டும் என கேட்டார். பந்தி பரிமாறியவர்கள் உங்களுக்கு மட்டும் கூடுதலாக அப்பளம் கொடுத்தால் பலரும் அதுபோல கேட்பார்களே என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் பலர் குரல் கொடுத்ததால் அது கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு நிலவியது. பின்னர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து, மாலையில் வீடு காணும் நிகழ்ச்சி குலசேகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மதிய விருந்தில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். திருமண மண்டபத்தில் வெடித்த கோஷ்டி மோதல் சாலைக்கு வந்தது. ரோட்டில் வைத்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், திருமண வீட்டிற்கு வந்திருந்த பெரும்பாலானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் நிலைய வாயிற் கதவுகள் மூடப்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மோதலில் காயமடைந்தவர்கள் தாங்களாகவே சிகிச்சையை பார்த்துக் கொள்கிறோம், போலீஸ் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி அனுப்பினர். இச்சம்பவத்தால் குலசேகரத்தில் பரபரப்பு நிலவியது.

-- maalaimalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by T.N.Balasubramanian Wed May 21, 2014 10:38 pm

SajeevJino wrote:[link="/t110395-topic#1064984"].

இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..

நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு

.

சஜீவ் நீங்கள் நல்லவரா அல்லது -----------?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by ரா.ரா3275 Wed May 21, 2014 11:43 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110395-topic#1065100"]
SajeevJino wrote:[link="/t110395-topic#1064984"].

இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!

பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!

பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..

நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு

.

சஜீவ் நீங்கள் நல்லவரா அல்லது -----------?

ரமணியன்

நாயகன் படம் டி.வி.ல போட்டா பாத்துட்டு சொல்லுவாருங்கய்யா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by SajeevJino Thu May 22, 2014 12:31 pm

.

.
ஆண் வீட்டு நண்பர்கள் கல்யாண தினம் அன்று மிகுந்த சந்தோஷத்தில் தான் இருப்பார்கள் ..தன நண்பனின் திருமணத்தை மிக விசேஷமாக ஆடிப் பாடி தான் கொண்டாடுவார்கள் ...அது தொடங்கும் முன்பே மாபிள்ளையின் உறவினர் யாரிடமாவது கண்டிப்பாக ஒரு சண்டை இருக்கும் ..அன்று காலை காய் கறி வெட்டிய சமயத்தில் அல்லது பெண் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் இருக்கும் ..பிறகு வண்டியில் வைத்து கூச்சல் போடும் பொது சிறிய கசமுசா ..இந்த நேரத்தில் நண்பர்கள் செய்யும் எல்லா சேட்டையும் மாப்பிளைதாங்கிக் கொள்ள தான் வேண்டும் ..ஏன் என்றால் அவர் வேறு ஒரு நண்பரில் வீட்டில் அதை செய்திருப்பார்

பெண் வீட்டில் வைத்தும் இது தொடரும் ..அப்போதே பெண் வீட்டில் ஏதாவது ஒரு பெரியவரிடம் வம்பிழுத்து விடுவார்கள் ..சில சமயங்களில் அங்குள்ள பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் அவர்கடிம் சில சமயங்களில் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள் ..ஆண் வீட்டு நண்பர்கள் அவர்களை பார்த்து வைத்து விட்டு அன்று மாலை வீடு காண செல்லும் போது பழி தீர்த்து விடுவார்கள் .

இங்கு பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் எவ்வளவு பொருது போக முடியுமோ அவ்வளவு பொறுத்து தான் போவார்கள் ..
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by SajeevJino Thu May 22, 2014 12:40 pm

.

பெண் வீட்டில் உள்ள சகோதரனின் நண்பர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல ..

திருமணத்தின் முந்தய நாள் இரவு காய் கறி வெட்டும் போது அங்குள்ள சில பெரியவர்களிடம் வம்பிழுத்து அப்போதே சிறிய சலசலப்பை ஏற்படுத்தி விடுவார்கள் ..பிறகு காலையில் கேட்டு நடக்கும் போதே அவர்கள் விருந்தில் பரி மாறிக் கொண்டுதான் இருப்பார்கள் ..பொதுவாக பல நண்பர்கள் தாலி கட்டும் நேரத்தில் கூட விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள் ..

பிறகு வீடு காண செல்லும் போது வண்டியில் வைத்து ஏதாவது பிரசை ஒரு வேளை ஏற்படும்.அல்லது வீடு காணும் இடத்தில நின்று பொறுமையாக ஏழு கழிக்கும் வரை நின்று ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் ..பொதுவாக மாப்பிள்ளை வீட்டார் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் ..மாப்பிள்ளையின் நண்பர்களும் விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by SajeevJino Thu May 22, 2014 12:42 pm

.

மொத்தத்தில் ஆண் வீடு என்றால் உபகாரத்தோடு கூட அலம்பல்கள் ..பெண் வீடு என்றால் உபகாரம் மட்டுமே ..

@T.N.Balasubramanian ஓரக்கண் பார்வை அவர்களே .., @ரா.ரா3275 ஓரக்கண் பார்வை அவர்களே


இப்போது கூறுங்கள் நாங்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by ரா.ரா3275 Thu May 22, 2014 3:51 pm

என்னா அடி அடிச்சாலும் தாங்குறீங்களே...நீங்க ரொம்ப நல்லவருங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by T.N.Balasubramanian Fri May 23, 2014 2:05 am

எனக்கு தெரியலேயப்பா !!!
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல் - Page 2 Empty Re: திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் - நடிகர் ஜீவா அதிரடி
» சாயல்குடி அருகே கோஷ்டி மோதல்: 7 பேருக்கு அரிவாள் வெட்டு
» திருமண விழாவில் ஜெயலலிதாசொன்ன குட்டிக்கதைகள்
» தமிழ் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றம்: 500 புலவர்கள் எடுத்த முடிவை மாற்றுவதா? திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum