Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!
Page 1 of 1
டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!
டாக்டர் ராமதாஸ் 'சொல்லி மறந்த கதை'...!
நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்க... லோக்சபா தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டணி குறித்து சிலர் டாக்டர் ராமதாஸிடம் கேட்டனர். அதற்கு டாக்டர் சொன்னார்.. நான் இப்போது சொல்லப் போவதை உங்களது நோட் பேடின் ஒரு ஓரத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... பாஜகவுடன் ஒருபோதும் சேர மாட்டோம் டாக்டர் தொடர்ந்து பேசினார்.. நாங்கள் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.. இதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... சேர்ந்தது மட்டுமல்லாமல்...... அவர் சொல்லி விட்டுப் போய் விட்டார். கடமையே கண்ணாக எழுதி வைத்திருந்த செய்தியாளர்கள்தான், இப்போது அந்த எழுத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார்கள்.. சொன்னதை மீறியதோடு விட்டாரா டாக்டர்.... இப்போது மத்திய அமைச்சர் பதவிக்கும் ரகசியமாகவும், சற்றே பகிரங்கமாகவும் பாஜகவிடம் லாபி செய்யவும் ஆரம்பித்து விட்டனர். இந்த போஸ்ட்தான் வேண்டும் முன்பு அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறையும் அதே கேபினட் போஸ்ட்தான் வேண்டும் என்று பாமக தரப்பில் பாஜகவிடம் சொல்லி வருகிறார்களாம். அப்படி இல்லாவிட்டால் அதேபோன்ற முக்கியத் துறையையும கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்று சொல்வதை அரசியல்வாதிகளே அடிக்கடி நிரூபித்து விடுவார்கள். டாக்டர் ராமதாஸும், பாமகவும் அதற்கு விதி விலக்கில்லைதான். இருப்பினும் சொன்ன வேகத்தில் மறப்பது என்பது சற்று ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லி மறந்த கதை... இதேபோலத்தான் டாக்டர் ராமதாஸ் நிறையவே சொல்லியுள்ளார் கடந்த காலத்தில்.. எனது குடும்பத்திலிருந்து யாரும் எம்.பி, எம்.எல்.ஏ ஆக மாட்டோம், அமைச்சர் பதவிக்கு வர மாட்டோம்.. என்று.. எல்லாம் மறைந்து போய் கரைந்து போய்.. காலமாகிப் போய் வெகு காலமாகி விட்டது.. எனவே டாக்டர் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று சொன்னதையும் அதேபோல நாமும் லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலும்.
=====================================================================
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மாணவர்களின் போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்கும்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்
» விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்
» தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு
» ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|