ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசிகளும் பெண்களும்...

3 posters

Go down

ராசிகளும் பெண்களும்... Empty ராசிகளும் பெண்களும்...

Post by சிவா Mon May 19, 2014 10:24 pm


'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ எனப் பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. அப்படி, பெண்ணாகப் பிறந்த பாக்கியசாலிகளின் பண்பு நலன்களை, அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் விளக்குகின்றன ஜோதிட நூல்கள்.

மேஷம்: அழகும், களையும் பொருந்தியவர்கள். மூத்தோரை வரை மதித்து நடப்பவர்கள். கணவனை உயிருக்குயிராக நேசிப்பவர்கள். குடும்பத்தினரிடம் நம்பிக்கையும், குடும்ப நலனில் அக்கறையும் கொண்டவர்கள்.

ரிஷபம்: அழகானவர்கள். சகல வசதிகளை ஒரு சேரப் பெற்றவர்கள். நிறைந்த அறிவும்; ஓவியம், நாடகம் போன்ற கலைகளில் ஈடுபாடும் கொண்டவர்கள். கருணை மனம் கொண்டவர்கள்.

மிதுனம்: கற்புநெறி சிறக்க வாழ்பவர்கள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற இவர்கள், குடும்பத்தை மதிப்பவர்கள். மற்றவரைக் கவரும் தோற்றம் கொண்டவர்கள்.

கடகம்: சாஸ்திர நெறிகளை மதித்து நடப்பவர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள். கணவரின் மனத்தைப் புரிந்து நடப்பவர்கள் பகைவரை வெல்லும் சாதுர்யம் பெற்றவர்கள்.

சிம்மம்: இல்லறத்தை நல்லறமாக நடத்துவார்கள். அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் இவர்கள், பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்வார்கள்.

கன்னி: ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் எதிலும் கடைப்பிடிப்பவர்கள். மற்றவர்களிடமும் அதை எதிர்பார்ப்பார்கள். கற்புநெறி காப்பவர்கள்; பண்பானவர்கள்; ஆசாரம் கொண்டவர்கள்;

துலாம்: சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். ஆன்மிக நெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள். காம குரோதம் அற்றவர்கள். குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவர்கள்.

விருச்சிகம்: கண்டிப்பு நிறைந்த இவர்கள் கனவிலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்ய நினைக்கமாட்டார்கள். ஒருசிலர் ஆன்மிகத்தில் உயர்நிலை அடையவும் கூடும்.

தனுசு: சாந்தமானவர்கள். பாச மனம் கொண்ட இவர்கள் அனைவரையும் நேசிப் பார்கள். இரக்கம் நிரம்பிய இவர்கள் தான தர்மங்கள் செய்வதில் ஈடுபாடு உள்ளவர்கள்.

மகரம்: ஆசாபாசங்களை அடக்கும் திறன் கொண்ட இவர்கள் சற்றே அகங்காரம் கொண்டவராகவும் இருப்பார்கள். உத்தம குணம் உள்ள இவர்கள் நல்ல அந்தஸ்தும், சமூகத்தில் மதிப்பும், சிறப்பும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கும்பம்: அன்பானவர்கள், அழகானவர்கள். பிறரிடம் கனிவு கொண்டு உதவுபவர்கள். செல்வச் செழிப்பில் திளைப்பவர்கள்.

மீனம்: கற்பும், கண்ணியமும் கொண்ட இவர்கள் அறநெறியைப் போற்றி நடப்பவர்கள். தான தர்மங்களைத் தயங்காமல் செய்வர்.

[note]பன்னிரண்டு ராசிகளில் பிறந்த பெண்களின் பொதுவான பண்புகள் பற்றிய சிறு குறிப்பே இது. முழுமையான பலன்கள் அல்ல. சில ராசிகளில் பிறந்த பெண்கள் கற்புநெறி போற்றுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், மற்ற ராசிகளில் பிறந்த பெண்கள் அவ்வாறு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாகாது. பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்களைக் குறிப்பிடலாம்.[/note]

[thanks]விகடன்[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராசிகளும் பெண்களும்... Empty Re: ராசிகளும் பெண்களும்...

Post by krishnaamma Mon May 19, 2014 10:38 pm

சூப்பருங்க நன்றி சிவா புன்னகை என்னுடையது சூப்பர் ஆக இருக்கு ! ஜாலி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராசிகளும் பெண்களும்... Empty Re: ராசிகளும் பெண்களும்...

Post by Dr.S.Soundarapandian Wed Jul 02, 2014 10:18 am

அய்யோ, நான் இல்லை 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ராசிகளும் பெண்களும்... Empty Re: ராசிகளும் பெண்களும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum