புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
61 Posts - 80%
heezulia
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
397 Posts - 79%
heezulia
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
8 Posts - 2%

prajai
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_m10மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 10:06 pm

மாம்பழம் ‘கும்மென்று’ பழுக்க விவசாயிகள் புது டெக்னிக்!  OKDCdkWbTAu5PPGTZVZf+Evening-Tamil-News-Paper_59340631962

திருவில்லிபுத்தூர்: ‘கார்பைடு’ பயன்படுத்தாமல் மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை திருவில்லிபுத்தூர் பகுதி விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்படுகிறது. இங்கிருந்து குஜராத், கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும், தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் மாம்பழங்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் மாங்காய்களைப் பழுக்க வைக்க புதிய தொழில்நுட்பத்தை கையாள்கின்றனர்.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மா விவசாயிகள் சங்கச் செயலாளர் சமரசம் (45) கூறியதாவது: சில வியாபாரிகள் அதிக ஆர்டருக்கு ஆசைப்பட்டு கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கிறார்கள். இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. கார்பைடு கல் பிரச்னையால், மாம்பழங்கள் என்றாலே மக்கள் அலர்ஜி அடைந்து, அச்சப்படத் துவங்கினர். இதனால், மாம்பழ வியாபாரம் டல் ஆனது. சில ஆண்டுகள் முன் தோட்டக்கலை, வேளாண்துறை உயர் அதிகாரிகளிடம், மாங்காய்களை சீக்கிரம் பழுக்க வைக்க ஆலோசனை கேட்டோம். அவர்கள் கூறிய ஆலோசனையின் படி தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

இதன்படி, ஒரு டன் அளவுக்கு மாங்காய்களை பறித்து, நன்கு காய வைத்து, 16க்கு 10 அளவிலான சிறிய அறையில் போட்டு பூட்டுவோம். அறைக்குள் துளிக்கூட காற்றுப் போகாத அளவுக்கு கதவின் சாவித்துவாரத்தைக்கூட அடைத்து விடுவோம். பின்னர், ஒரு பிளாஸ்டிக் வாளியில் 5 லிட்டர் நல்ல தண்ணீரில் 50 மில்லி எத்திரால் திரவம், சோடியம் பைராக்சிட் மாத்திரை 10 கலந்து, மாங்காய்களுக்கு நடுவே வைத்து விடுவோம்.

வாளியில் இருந்து கிளம்பும் வெப்பம் காரணமாக, உள்ளே இருக்கும் மாங்காய்கள் ஒன்றரை நாளில் முழுமையாக பழுத்து கண்ணைப்பறிக்கிற கலர் கொடுத்துவிடும். இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்துவது இல்லை என்று வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் சான்றிதழ் தருகிறார்கள். புதிய முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பது குறித்து மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதி வியாபாரிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறோம். இவ்வாறு சமரசம் தெரிவித்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 19, 2014 10:19 pm

நல்லத் தீர்வு .
பயமில்லாமல் பழம் உண்ணலாம்
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 19, 2014 10:20 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110386-topic#1064779"]நல்லத் தீர்வு .
பயமில்லாமல் பழம் உண்ணலாம்
ரமணியன்

ஆமாம் ஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக