ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

4 posters

Go down

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி Empty 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Post by சிவா Mon May 19, 2014 10:02 pm

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி 10306562_673754949364272_1591812065159749888_n

டில்லியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவேன் என்றும் 125 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தேர்தல் வெற்றி என்று டெல்லியில் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம், டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்றார்.

அங்கே கூடி இருந்த தலைவர்களும், தொண்டர்களும் மோடியை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது நரேந்திர மோடியும், கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில்இந்தியப் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் ஒரு சில ஆண்டுகளில் அந்நிலைமை தலைகீழானது. கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் குஜராத் மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறார். அந்த மாநிலம் அவரது ஆட்சியில் நன்றாக வளர்ந்திருப்பதை கண்டு பார்வையாளர்களின் புருவங்களை உயர்த்தச் செய்தது.

குஜராத்தை முன் மாதிரியான மாநிலமாக மாற்றியதைப் போன்று இந்தியாவையும் கண்டிப்பாக நரேந்திர மோடி மாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. சுதந்திரம் பெற்றது முதல் 67 ஆண்டுகளில் 14 ஆண்டுகளைத் தவிர இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 44 இடங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில் மோடி நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், “தாம் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கின்றேன். வேற்றுமையாக நடந்து கொள்ள தம்மால் முடியாது” என்று கருத்துரைத்தார்.

மேலும், “உங்கள் கடின உழைப்பால் புதிய நம்பிக்கையை கொளுந்து விட்டு எரியச் செய்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மனிதனாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் மோடி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வெற்றிக்கு மோடிதான் காரணம் என காட்டாதீர்கள். லட்சோப லட்சம் தொண்டர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்தான் இது. 1952-ம் ஆண்டிலிருந்து உழைத்து வந்த 4, 5 தலைமுறையினருக்கு கிடைத்த வெற்றி.இந்த வெற்றிக்கு முதல் உரிமை, நாட்டின் 125 கோடி மக்களுக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது 1952லிருந்து உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு போக வேண்டும்” என்று மோடி கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி Empty Re: 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 10:48 pm

வாழ்த்துகள் மோடிஜி !
முதலில் முதியோருக்கு வருமானவரியில் தாராள தள்ளுபடிகள் தரவும் .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி Empty Re: 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 11:59 pm

முதலில் குடிநீர்.பின்னர் மின்சாரம்.இது இரண்டும் நிறைவாகும்போது விவசாயம் விழுதுகளை விசிறத் தொடங்கிவிடும்.

இதற்கு ஆதார வழிகளை மோடி அவர்கள் செய்ய வேண்டும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி Empty Re: 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Post by யினியவன் Tue May 20, 2014 12:15 am

T.N.Balasubramanian wrote:[link="/t110384-21#1064784"]வாழ்த்துகள் மோடிஜி !
முதலில் முதியோருக்கு வருமானவரியில் தாராள தள்ளுபடிகள் தரவும் .
ரமணியன்
கேடி அரசியல்வாதிகள் அல்லாத முதியோர்களுக்குன்னு தெளிவா சொல்லுங்கைய்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன்  – நரேந்திர மோடி Empty Re: 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக மாற்றுவேன் – நரேந்திர மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum