ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

5 posters

Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by சிவா Mon May 19, 2014 9:54 pm


தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. சிலரது துறைகள் மாற்றியமைக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து தொழிலாளர் துறை அமைச்சர் பச்சைமால், வருவாய் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண் துறையும், எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் மூவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளனர்.

துறைகள் மாற்றம்

உள்ளாட்சித் துறையை கவனித்து வந்த கே.பி.முனுசாமிக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலத்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் ஆ.பி. உதயகுமாருக்கு, வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, எஸ்.சுந்தர்ராஜுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது, இது 14-வது முறை என்பது கவனிக்கத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 10:17 pm

ஆரம்பிச்சிட்டாங்கய்யா அம்மா வேலைய...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by யினியவன் Tue May 20, 2014 12:18 am

இந்த தடுமாற்றமும் மாறாத ஒன்றாச்சே!!!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Tue May 20, 2014 5:03 pm

ஒரு கேவல நடிகைக்கு இவ்வளவு இடம் கொடுத்த தமிழக வாக்களார்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by T.N.Balasubramanian Tue May 20, 2014 10:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110382-topic#1064918"]ஒரு கேவல நடிகைக்கு இவ்வளவு இடம் கொடுத்த தமிழக வாக்களார்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.


ரிலாக்ஸ்
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம் Empty Re: தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர்கள் மூவர் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்
» தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்; நாளை மறுநாள் பதவியேற்பு
» தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
» மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் திமுகவுக்கு வாய்ப்பு மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum