புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய காங்., வாரிசுகள் :(
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும் பல காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள், அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வியுள்ளனர்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரான, ராஜேஷ் பைலட்டின் மகனும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை இணை அமைச்சருமான, சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர், சன்வர்லால் ஜாட்டிடம், 1.71 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.
மத்திய நிதி அமைச்சரான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், 2009 லோக்சபா தேர்தலில், தன் தந்தை வெற்றி பெற்ற தொகுதியான, சிவகங்கையில் போட்டியிட்டு, 1 லட்சத்திற்கும் மேலான ஓட்டுகள் பெற்று நான்காம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளார். இந்தத் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றுள்ளார்.
கேரள மாநில கவர்னரும், டில்லி மாநில முன்னாள் முதல்வருமான, ஷீலா தீட்சித்தின் மகன், சந்தீப் தீட்சித், கிழக்கு டில்லி தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர், மகேஷ் கிரியிடம் தோல்வி அடைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இருந்து, காங்கிரஸ் சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, முரளி தியோராவின் மகன், மிலிந்த் தியோரா, தெற்கு மும்பை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சரான இவர், சிவசேனா வேட்பாளர், அரவிந்த் சவந்தை விட, 1 லட்சத்திற்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த பாலிவுட் நடிகருமான, சுனில் தத்தின் மகள் பிரியா தத், மும்பை வடக்கு மத்திய தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர், பிரமோத் மகாஜனின் மகள், பூனம் மகாஜனிடம் தோல்வியை தழுவி உள்ளார்.
மறைந்த காங்கிரஸ் தலைவரான, ஜிதேந்திர பிரசாத்தின் மகனும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான, ஜிதின் பிரசாத், உத்தர பிரதேச மாநிலம், தவுராரா தொகுதியில், நான்காம் இடம் பிடித்து, தோல்வி கண்டு உள்ளார்.
கிரிமினல் வழக்கு ஒன்றில், உச்சநீதிமன்றம் தண்டனை விதித்ததால், ராஜ்யசபா எம்.பி., பதவியை இழந்த, உ.பி., காங்கிரஸ் தலைவரான, ரஷீத் மசூத்தின் மகன், இம்ரான் மசூத்தை, சகாரன்பூர் தொகுதி யில், பா.ஜ., வேட்பாளர் ராகவ் லக்கன் பால் தோற்கடித்து உள்ளார்.
அரியானா முன்னாள் முதல்வரும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான, சவுதாரி பன்சிலாலின் பேத்தி, ஸ்ருதி சவுத்ரி, பிவானி - மகேந்திர கார்க் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தொகுதி யில், பா.ஜ., வெற்றி பெற்றுஉள்ளது.
மறைந்த முன்னாள் எம்.பி.,யான, பி.எம்.சயீதின் மகனான, ஹம்துல்லா சயீது, லட்சத்தீவு தொகுதியில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர், முகமது பைசலால்தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
அசாம் சமூக நலத்துறை அமைச்சரான, அகோன் போராவின் மகன், மானஷ் போரா, கவுகாத்தி தொகுதி யில், பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.
காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்களின் வாரிசுகள் வரிசையில், பீகார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின் மகள், மிசா பாரதி, அம்மாநிலத்தின் பாடலிபுத்திரா தொகுதியிலும்,
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி, கர்நாடகா சிக்பல்லபூர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர். குமாரசாமி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான, வீரப்ப மொய்லியிடம் தோல்வி அடைந்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரான, மறைந்த பங்காரப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார், ஷிமோகா தொகுதியில், பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான, எடியூரப்பாவிடம் தோல்வி அடைந்து உள்ளார்.
மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சரான, நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானே, ரத்னகிரி - சிந்துதுர்க் தொகுதியில், சிவசேனா வேட்பாளரிடம் தோல்வி கண்டு உள்ளார்.
இவர்கள் தவிர, மத்திய பிரதேசத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங், இதே மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர், சுபாஷ் யாதவின் மகன், அருண் யாதவ்; அரியானாவில், முன்னாள் முதல்வர், பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய்; உ.பி.,யில், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித் சிங்கின் மகன், ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1