ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
heezulia
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_c10 
ayyasamy ram
தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_c10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_m10தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Empty தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:24 pm

First topic message reminder :

தாஜ்மஹாலைக் கட்டிய
ஷாஜகான்
உன்னை படைத்த
உன் தந்தை
இருவரில் உன்தந்தையே
பொதுநலவாதி

யாரென்றே தெரியாத எனக்காக
ஐந்தடி அதிசயம் உன்னை
கட்டிக் கொடுத்தாரல்லவா
அவர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 12:07 pm

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 A9b64aa33f7ded39d16755f6a6cdbaae

உன்னைப் பற்றி
கவிதை எழுதச்சொன்னபோது
தளைதட்டிய வெண்பா என்ற
ஒருவரிக் கவிதை
உரைத்தேன்

வெண்பா சரி
எங்கே தட்டுகிறது? என்றாய்
இடையைப் பார்
என்றேன்

எதுகை மோனை
இயையவேண்டாமா?
என்றாய்

மோனை முன்னழகாய்
முகிழ்வதையும்
எதுகை பின்னழகாய்
இலங்குவதையும் பாரென்றேன்

தனிச்சீர் உண்டா? என்றாய்
கனிச்சீரும் உண்டென்றேன்

என்ன
வெண்பாவில் கனிச்சீரா?
என்கிறாய்

இந்த வெண்பாவை
இயற்றியவன் நானல்ல
இனங்கண்டு சொன்னவன்
மட்டுமே

அதுசரி!
நாள்மலர் காசுபிறப்பில்
ஒன்றைக் கொண்டு
முடியவேண்டுமே? என்கிறாய்

நாள்தோறும் காசுகொடுத்து
மலர்வாங்கி
நானுனக்குச்சூட அனுமதிகொடு
பிறப்பு உறுதி


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 12:12 pm

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Rose-slider

உன் கூந்தலில் இருந்தபடியே
எட்டியெட்டிப் பார்த்து
சரிசெய்து கொள்கிறது அந்த ரோஜா

எப்படி இதழ்மலர்வது
என்று.


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் - Page 3 Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum