ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:24 pm

தாஜ்மஹாலைக் கட்டிய
ஷாஜகான்
உன்னை படைத்த
உன் தந்தை
இருவரில் உன்தந்தையே
பொதுநலவாதி

யாரென்றே தெரியாத எனக்காக
ஐந்தடி அதிசயம் உன்னை
கட்டிக் கொடுத்தாரல்லவா
அவர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 2:17 pm

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் 3838410834
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by ரா.ரா3275 Mon May 19, 2014 2:20 pm

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் 3838410834
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:20 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் To-get-beautiful-lips

உதட்டில் சாயம்பூசி என்

பெயரைக் கொஞ்சம் வாசி

என்னிறம் மாறாவிடினும் என்

பெயரின் நிறமேனும் மாறட்டும்


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:24 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Female-singing-old-fashioned-microphone-16176778

நீ

பாடத் தொடங்கினாய்

அவை புரிந்துகொண்டது

உனக்குமுன் பாடியவர்கள்

மென்மையான குரலில்

கத்தியிருக்கிறார்கள் என்று


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:28 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Girl-and-moon

உனக்கு
நிலவுமுகம் என்றேன்
பாதி மறைத்தாய்

அதையே பிறையென்றேன்
மீதிமுகத்தையும் மறைத்தால்
அதுவே
அமாவாசை


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:33 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Images?q=tbn:ANd9GcSxoBP7bvuamyI7iviNBiB1z8l3eIZMaTFf9rrjvZYl8yq2J2kg

காலைக் கதிரவன்
கைகள் பட்டால்
அல்லி மூடும்
மாறாக
அல்லி திறக்கிறதே
உறக்கம் கலைந்த
உன் விழிகள்


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:37 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் 08-1357634408-floraldesign

பூத்துக் குலுங்கும்
அந்தப் பூச்செடியில்
நீ பூப்பறிக்கச் செல்லும்போது மட்டும்
ஒரு பூக்கூட இருப்பதில்லை
எல்லா பூக்களும்
உன் காலடியில்
கம்பள விரிப்பாய்...


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:41 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Valarpirai

தேய்பிறையைப் போல
ஓடி ஒளிகிறாய்
உன்மீதான காதல்
வளர்பிறையாய்
என்னுள்
வளர்வது தெரியாமல்


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by தமிழ்நேசன்1981 Tue May 20, 2014 10:43 am

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Test

எல்லோருக்கும்
வாய்மொழியாய் வாய்ப்பது
அவரவர் தாய்மொழி

உனக்கு மட்டும் விழிமொழியே
தாய் மொழியாய்...


-அகரம் அமுதன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன் Empty Re: தளை தட்டிய வெண்பா-அகரம் அமுதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum