புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_m10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_m10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_m10உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - wifi Modem is connected but not the internet -அருண்!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 21, 2014 4:05 pm

உறவுகளுக்கு வணக்கம்!

நன் Tilgin HG 1131 வைபி ரௌட்டர் உபயோகிறேன் கடந்த சில நாட்களாக வைபி கனெக்ட் ஆகுது ஆனால் நோ இன்டர்நெட் என்று மெசேஜ் வருகிறது கூகுளில் தேடி முயற்சி செய்து ஒன்றும் பலன் இல்லை.

கேபிள் ரௌட்டர் எல்லாம் unplug செய்து மீண்டும் இணைத்தேன்
1ஹௌர் கனெக்ட் ஆகியது மீண்டும் நோ இன்டெர் நெட் என்று வருகிறது .

தெரிந்தவர் உதவுங்கள் உறவுகளே! 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 21, 2014 5:19 pm

அருண் wrote:[link="/t110406-wifi-modem-is-connected-but-not-the-internet#1065043"]உறவுகளுக்கு வணக்கம்!

நன் Tilgin HG 1131 வைபி ரௌட்டர் உபயோகிறேன் கடந்த சில நாட்களாக வைபி கனெக்ட் ஆகுது ஆனால் நோ இன்டர்நெட் என்று மெசேஜ் வருகிறது கூகுளில் தேடி முயற்சி செய்து ஒன்றும் பலன் இல்லை.

கேபிள் ரௌட்டர் எல்லாம் unplug செய்து மீண்டும் இணைத்தேன்
1ஹௌர் கனெக்ட் ஆகியது மீண்டும் நோ இன்டெர் நெட் என்று வருகிறது .

தெரிந்தவர் உதவுங்கள் உறவுகளே! 

அருண், configuration மற்றும் உங்க splitter ஐ செக் செய்தீர்களா ? splitter ப்ரொப்லெம் என்றாலும் இப்படி ஆகும் என்கிறார் கிருஷ்ணா அப்பா புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 21, 2014 5:41 pm

அதெல்லாம் செக் பண்ணிவிட்டேன் மா! கனெக்ட் ஆகவில்லை. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 21, 2014 7:23 pm

அருண் wrote:[link="/t110406-wifi-modem-is-connected-but-not-the-internet#1065043"]உறவுகளுக்கு வணக்கம்!
நன் Tilgin HG 1131 வைபி ரௌட்டர் உபயோகிறேன் கடந்த சில நாட்களாக வைபி கனெக்ட் ஆகுது ஆனால் நோ இன்டர்நெட் என்று மெசேஜ் வருகிறது கூகுளில் தேடி முயற்சி செய்து ஒன்றும் பலன் இல்லை.
கேபிள் ரௌட்டர் எல்லாம் unplug செய்து மீண்டும் இணைத்தேன்
1ஹௌர் கனெக்ட் ஆகியது மீண்டும் நோ இன்டெர் நெட் என்று வருகிறது .
தெரிந்தவர் உதவுங்கள் உறவுகளே! 

wifi உங்களின் ரவுட்டரில் உள்ள தொழில்நுட்பம் அதில் எந்த பிரச்சினையும் வராது , ADSL லைன் வேலை செய்கிறதா என்று பாருங்கள்
(தொலைபேசியை இணைத்து அதன் மூலம் , கைபேசிக்கு தொடர்பு கொண்டு பாருங்கள்)

ரவுட்டரில் உள்ள DSL , Internet அல்லது Broadband என்ற LED bulbs on ஆகி உள்ளதா ?!




கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu May 22, 2014 12:31 am

User Name மற்றும் Password அழிந்து போனாலும் இது போன்ற பிரச்சனைகள் எழும். தங்களின் Router ல் User Name மற்றும் Password இவற்றை மீண்டும் தட்டச்சு செய்து அதனை Save செய்யவும். அதன் பின்னர் Router ஐ Reboot செய்யவும். இந்த முறையானது பல சமயங்களில் நல்ல பலனை தந்திருக்கிறது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 22, 2014 12:28 pm

நன்றி செந்தில் அண்ணா!
ராஜா அண்ணா! சில தகவல் கூறினார். சரியானதும் அறிவிக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 23, 2014 9:46 pm

அருண் wrote:[link="/t110406-wifi-modem-is-connected-but-not-the-internet#1065177"]நன்றி செந்தில் அண்ணா!
ராஜா அண்ணா! சில தகவல் கூறினார். சரியானதும் அறிவிக்கிறேன்.

அருண் wrote:[link="/t110406-wifi-modem-is-connected-but-not-the-internet#1065058"]அதெல்லாம் செக் பண்ணிவிட்டேன் மா! கனெக்ட் ஆகவில்லை. சோகம்

இன்னும் சரியாகலையா அருண்? சோகம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 24, 2014 3:00 pm



இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் . இவற்றை சரியாக செய்திருப்பீர்கள் என்றபோதிலும் குறிப்பிடுகிறேன்..
1. Modem router ன் சரியான driver நிறுவப்பட்டுள்ளதா?

2. modem வேறு காந்த அலைகள் வெளியேற்றும் கருவிகளுக்கு அருகில் உள்ளதா speaker , telephone

3. உங்கள் வீட்டு wireless டெலிபோன் , குளிர்ச்சாதனப் பெட்டி போன்றனவும் modem தின் மின்காந்த அலைக்கு அண்மித்த அலைவரிசையில் இருக்கும்போது குழப்பமேற்படுத்தலாம் இதற்கு modem ன் சனலை மாற்றிப் பார்க்கவும் (இது முக்கியமானது)

4. modem இருக்கும் இடத்தை மாற்றிப் பார்க்கவும்

5. Telepohone ம் modem கும் சிக்னலை பிரித்துகொடுக்கும் splitter போட்டபடுள்ளதா

6. உங்கள் கணினியில் இருக்கும் wireless Lan card சரியான் Driver கொண்டுள்ளதா (நேரடியாக வயர் மூலம் இணைத்திருந்தால் இதை விடவும்)

இவற்றில் ஒன்றான சனல் மாற்றுவது எப்படி என் தருகிறேன்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 26, 2014 11:21 am

Modem router ன் பிரச்னை சரியாகி விட்டது.

ராஜா அண்ணா! சொன்ன தகவலின் படி அதாவது மோடத்தை கஸ்டமர் கேரிடம் கொடுத்து ரிசேட் செய்து டிரைவர் அப்டேட்

செய்து தர சொன்னார் அதன் படி செய்து இப்போ பிரச்சினை தீர்ந்து விட்டது மின்னல் வேகத்தில் இன்டர்நெட் பேஜ் ஓபன் ஆகிறது.

தக்க சமயத்தில் உதவி அளித்த ராஜா அண்ணனுக்கு நன்றிகள்!: அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 26, 2014 11:53 am

அருண் wrote:[link="/t110406-wifi-modem-is-connected-but-not-the-internet#1065764"]Modem router ன் பிரச்னை சரியாகி விட்டது.

ராஜா அண்ணா! சொன்ன தகவலின் படி அதாவது மோடத்தை கஸ்டமர் கேரிடம் கொடுத்து ரிசேட் செய்து டிரைவர் அப்டேட்

செய்து தர சொன்னார் அதன் படி செய்து இப்போ பிரச்சினை தீர்ந்து விட்டது மின்னல் வேகத்தில் இன்டர்நெட் பேஜ் ஓபன் ஆகிறது.

தக்க சமயத்தில் உதவி அளித்த ராஜா அண்ணனுக்கு நன்றிகள்!: அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்
உதவி - wifi Modem is connected but not the internet -அருண்! 1571444738 நன்றி அருண் ...

Teamviewer மூலம் நேரம் கிடைக்கும் போது வா, மோடம் எப்படி configure பண்ணுறதுன்னு சொல்லுறேன் , அவசரத்திற்கு பயன்படும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக