Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் படை!
5 posters
Page 1 of 1
மோடியின் படை!
மோடி வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டாலும் இதுவரை கால்பதிக்காத பிரதேசங்களின் கோட்டைகளை நொறுக்கி வெற்றிக்கொடி நாட்டியது பா.ஜ.க-வே எதிர்பாராதது. இந்த மகத்தான வெற்றிக்குப் பின்புலமாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரிபூரண ஆசி என்ற காரணிகள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மோடியின் பின்னால் நின்றது நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள், அறிவுஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு நவீனப் போர்ப்படைதான்.
இவர்களில் பெரும்பாலானோரை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் பார்க்கலாம் என்று தெரிகிறது. இவர்களில் அமித் ஷா பற்றிய தனிக்கட்டுரையே எழுத வேண்டும் என்பதால் மற்ற தளபதிகளைப் பற்றிப் பார்ப்போம்.
கே. கைலாஷ்நாதன்:
மோடிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு ‘பக்கா பாலமாக’ இருக்கும் தமிழர் இவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றியவர். கடந்த ஆண்டே ஓய்வுபெற்றுவிட்டார். என்றாலும் இவரை விட மனமில்லாத மோடி, ‘தலைமை முதன்மைச் செயலாளர்’என்ற பதவியை உருவாக்கி அதில் அமரவைத்து அழகுபார்க்கிறார். தமிழகத்தில் மோடி பேசிய கூட்டங்களில் அவருக்கான உரையைத் தயாரித்ததும் இவர்தான்.
‘மூவர்(ஸ்) அண்ட் ஷேக்கர்ஸ்’:
மோடியை 3-டி-யில் காட்டிய தொழில்நுட்ப வல்லுநர் குழு இது. ஹிரேன் ஜோஷி, ராஜேஷ் ஜெயின், பி.ஜி. மகேஷ் என்ற மூன்று பேர்தான் இந்தக் குழுவின் தளபதிகள். ஹிரேன் ஜோஷி புனே பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்தவர். சமூக வலைத்தளங்களில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவர். 272 ப்ளஸ் என்ற தேர்தல் இலக்கை உருவாக்கியதில் மூளையாகச் செயல்பட்டவர். 2014- மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை உணர்ந்த மோடி, அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய ராஜேஷ் ஜெயினையும் மகேஷையும் நியமித்தார். இவர்கள் இருவரும்
‘டாட்காம் போஸ்டர் பாய்ஸ்’ என்று இணைய உலகில் நன்கு அறியப்பட்டவர்கள். பெங்களூருவில் 100 பேர் கொண்ட குழுவை உருவாக்கி மோடிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர்கள்.
அரவிந்த் ஷர்மா:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்தான் ‘மோடி: வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிம்பத்தை உருவாக்க முதன்மைக் காரணமாக இருந்தவர். 1988- பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், ‘துடிப்பான குஜராத்’ (வைப்ரண்ட் குஜராத்) என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி மோடியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தவர். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் வல்லவர்.
பிரஷாந்த் கிஷோர்:
அமெரிக்காவில் படித்த இளைஞரான இவர், அமெரிக்க அதிபர் தேர்தல் பாணியில் மோடியை முன்னிறுத்தியவர்களில் முக்கியமானவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்த இளம் அறிஞர் ‘பொறுப்புள்ள நிர்வாகத்தின் குடிமக்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, ஆர்வமுள்ள ஐ.டி. இளைஞர்களை ஈர்த்தவர். பிற கட்சிகளின் இளைஞர் அணியினர் போலல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், சந்தைப்படுத்துதல் திறமையுடனும் செயல்படும் இளைஞர்களை பா.ஜ.க. கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.
பரத் லால்:
மோடியின் புகழை டெல்லியில் பரப்பியவர்களில் முதன்மையானவர் இவர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என்று அனைத்துக்கும் ஒரு பாலமாக நின்று செயல்படுபவர் பரத் லால். மோடி கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்பவர். ஐ.எஃப்.எஸ். அதிகாரியான இவர் குஜராத் ரெசிடெண்ட் கமிஷனராக டெல்லியில் பணிபுரிகிறார்.
கிரிஷ் முர்மு:
ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மோடியின் செயலாளராகவும் உள்துறைச் செயலாளராகவும் பணியாற்றுபவர். மோடிமீது தொடரப்பட்ட வழக்குகளில் அவரைக் காக்க கடுமையாக உழைத்தவர். ஒடிசாவைச் சேர்ந்தவர். அரசியல் கல்வி படித்தவர். ஜாம்நகர் ஆட்சியராக இருந்தபோது, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்தவர்.
சுரேந்திர படேல்:
அத்வானியின் முக்கிய நண்பரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் பொருளாளராக இருக்கிறார். மோடியின் நம்பிக்கைக்குரியவர்.
விஜய் நெஹ்ரா:
2001 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. வடோதரா ஆட்சியராக இருந்தபோது, இந்திரா காந்தி முதியோர் உதவித் திட்டத்தில் 12 ஆயிரம் முதியோரைச் சேர்த்து சாதனை செய்தவர். இதற்காக சிறந்த ஆட்சியர் என்றும் குஜராத் அரசால் கவுரவிக்கப்பட்டவர். குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணிபுரிகிறார். மோடியின் பக்கபலமாக விளங்கும் இளைஞர்களில் முக்கியமானவர்.
விஜய் சவுதியாவாலே:
மூலக்கூறு உயிரியல் நிபுணரான இவர், குஜராத்திலிருந்து செயல்படும் டோரெண்ட் குழுமத்தின் துணைத் தலைவர். கூச்ச சுபாவம் மிக்க இந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர். ட்விட்டரில் இவரைப் பின்பற்றுபவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்றால் இவரின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய பத்திரிகைகளில் இவர் பெயர் பெரிய அளவில் பிரபலம் இல்லையென்றாலும் ‘தி கார்டியன்’போன்ற வெளிநாட்டுப் பத்திரிகைகள் இவரைப் பேட்டியெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ். பெரிய தலைகளுக்கும் பரிச்சயமானவர்.
போர் முடிந்துவிட்டது. இந்தப் படைவீரர்கள் தற்போது தங்கள் ஆயுதங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மோடிக்காகச் செய்வதற்கு இன்னும் இருக்கிறது. இவர்களைக் கொண்டு மோடி என்ன செய்யப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.
வெ. சந்திரமோகன்,
Re: மோடியின் படை!
அடிப்பொடிகளோ படிக்காசுப் புளுகர்களோ மோடி அருகில் கூடு கட்டவில்லை என்றே மகிழ்வோம்.
அறிவார்ந்த மக்களை அருகில் வைத்திருக்கும்வரை அவருக்கு ஆபத்தில்லை.
அறிவார்ந்த மக்களை அருகில் வைத்திருக்கும்வரை அவருக்கு ஆபத்தில்லை.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மோடியின் படை!
இதை படிக்கும் போது சில நாட்களுக்கு முன் படித்த இங்கிலாந்து ராணி – சோனியா காந்தி நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு முறை பாரதமாதா அன்னை சோனியா இங்கிலாந்து ராணியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது
சோனியா : “மதிப்பிற்குரிய மகாராணி அவர்களே நான் கூட இப்போ இந்தியாவில் நேரு – காந்தி வம்சத்தின் ராணியாக தான் இருக்கிறேன். உங்களை போல எப்போதும் அதிகாரம் மிக்க ராணியாக இருக்க எனக்கு உங்களின் ஆலோசனை தேவை “ என்று கேட்டிருக்கிறார்
இங்கிலாந்து ராணி : “ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை சோனியா , எப்போதும் உங்களை சுற்றி அறிவார்ந்த மக்களை வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான், இப்போது பாருங்கள் “ என்று கூறிவிட்டு இண்டெர்காம் மூலம் டேவிட் கேமரூன் அவர்களை அழைத்தார் , அறைக்குள் வந்த கேமரூன் இடம்
ராணி : “டேவிட் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கபோகிறேன் ”
கேமரூன் : யெஸ் , மேடம் கேளுங்கள்
ராணி : “உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்களின் சகோதர சகோதரிகள் இல்லை , அப்படியென்றால் அது யார்? “ என்று கேட்க
ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கேமரூன்
“ அது நான் தான் மேடம் “ என்று சொன்னாராம்
உடனே ராணி , சோனியா பக்கம் திரும்பி "பாருங்கள்" இவ்வளவு தான் என்றாராம்.
இந்தியா திரும்பிய சோனியா ,
இங்கிலாந்து ராணி கூறியபடி தன்னுடைய ஜால்ராக்களை சோதிக்க விரும்பி , பக்கத்தில் இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை கூப்பிட்டு
“மிஸ்டர். நாறுனவாய் சாமி உங்கள் அப்பாவுக்கு ஒரு குழந்தை அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்கள் சகோதர சகோதரி கிடையாது அது யார்?" என்று கேட்டாராம்
திடீரென்று இவ்வளவு கஷ்டமான கேள்வியை எதிர்பார்க்காத நம்ம அணு விஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி
“எனக்கு குழப்பமாக இருக்கிறது மேடம் கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று அறையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னுடைய கைபேசி மூலம் மன்மோஹன் சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்டாராம், அனைவரும் பதில் தெரியவில்லை என சொல்லிவிட வேறு வழி தெரியாத இவர் அடுத்தபடியாக , திரு.நரேந்திர மோடி அவர்களை தொடர்பு கொண்டு இதே கேள்வியை கேட்க ,
சற்றும் தாமதிக்காத மோடி : இது என்ன பெரிய கேள்வி , என் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அது எனது சகோதர சகோதரிகள் கிடையாது என்றால் அது நான் தான், என்று பதிலளித்திருக்கிறார்.
இதை கேட்ட நம்ம விஞ்ஞானி பெருமகிழ்ச்சியுடன் உடனே சோனியா அறைக்கு ஓடி சென்று
மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியும் என்று சொன்னாராம்.
.
.
.
.
.
.
சோனியா : சரி சொல்லுங்கள்
நாராயணசாமி : “ அது திரு.நரேந்திர மோடி மேடம் “ என்று தெம்பா சொல்லியிருக்கிறார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதை கேட்ட சோனியா : முட்டாள் அமைச்சரே அது நரேந்திர மோடி கிடையாது , டேவிட் கேமரூன் என்று சொன்னாராம்.
@சிவா @ரா.ரா3275

மோடியின் படை ரொம்ப சந்தோஷமா ஜாலி (ம்) லோஷன் தடவிப்பாங்களோ ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மோடியின் படை!
ராஜா wrote:இதை படிக்கும் போது சில நாட்களுக்கு முன் படித்த இங்கிலாந்து ராணி – சோனியா காந்தி நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு முறை பாரதமாதா அன்னை சோனியா இங்கிலாந்து ராணியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது
சோனியா : “மதிப்பிற்குரிய மகாராணி அவர்களே நான் கூட இப்போ இந்தியாவில் நேரு – காந்தி வம்சத்தின் ராணியாக தான் இருக்கிறேன். உங்களை போல எப்போதும் அதிகாரம் மிக்க ராணியாக இருக்க எனக்கு உங்களின் ஆலோசனை தேவை “ என்று கேட்டிருக்கிறார்
இங்கிலாந்து ராணி : “ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை சோனியா , எப்போதும் உங்களை சுற்றி அறிவார்ந்த மக்களை வைத்துக்கொள்ளவேண்டும் அவ்வளவு தான், இப்போது பாருங்கள் “ என்று கூறிவிட்டு இண்டெர்காம் மூலம் டேவிட் கேமரூன் அவர்களை அழைத்தார் , அறைக்குள் வந்த கேமரூன் இடம்
ராணி : “டேவிட் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கபோகிறேன் ”
கேமரூன் : யெஸ் , மேடம் கேளுங்கள்
ராணி : “உங்கள் அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்களின் சகோதர சகோதரிகள் இல்லை , அப்படியென்றால் அது யார்? “ என்று கேட்க
ஒரு வினாடி கூட தாமதிக்காமல் கேமரூன்
“ அது நான் தான் மேடம் “ என்று சொன்னாராம்
உடனே ராணி , சோனியா பக்கம் திரும்பி "பாருங்கள்" இவ்வளவு தான் என்றாராம்.
இந்தியா திரும்பிய சோனியா ,
இங்கிலாந்து ராணி கூறியபடி தன்னுடைய ஜால்ராக்களை சோதிக்க விரும்பி , பக்கத்தில் இருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியை கூப்பிட்டு
“மிஸ்டர். நாறுனவாய் சாமி உங்கள் அப்பாவுக்கு ஒரு குழந்தை அம்மாவுக்கு ஒரு குழந்தை ஆனால் அது உங்கள் சகோதர சகோதரி கிடையாது அது யார்?" என்று கேட்டாராம்
திடீரென்று இவ்வளவு கஷ்டமான கேள்வியை எதிர்பார்க்காத நம்ம அணு விஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி
“எனக்கு குழப்பமாக இருக்கிறது மேடம் கொஞ்சம் டைம் கொடுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று அறையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னுடைய கைபேசி மூலம் மன்மோஹன் சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்களை ஒவ்வொருவராக கூப்பிட்டு கேட்டாராம், அனைவரும் பதில் தெரியவில்லை என சொல்லிவிட வேறு வழி தெரியாத இவர் அடுத்தபடியாக , திரு.நரேந்திர மோடி அவர்களை தொடர்பு கொண்டு இதே கேள்வியை கேட்க ,
சற்றும் தாமதிக்காத மோடி : இது என்ன பெரிய கேள்வி , என் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அது எனது சகோதர சகோதரிகள் கிடையாது என்றால் அது நான் தான், என்று பதிலளித்திருக்கிறார்.
இதை கேட்ட நம்ம விஞ்ஞானி பெருமகிழ்ச்சியுடன் உடனே சோனியா அறைக்கு ஓடி சென்று
மேடம் நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியும் என்று சொன்னாராம்.
.
.
.
சோனியா : சரி சொல்லுங்கள்
நாராயணசாமி : “ அது திரு.நரேந்திர மோடி மேடம் “ என்று தெம்பா சொல்லியிருக்கிறார்
.
அதை கேட்ட சோனியா : முட்டாள் அமைச்சரே அது நரேந்திர மோடி கிடையாது , டேவிட் கேமரூன் என்று சொன்னாராம்.
@சிவா @ரா.ரா3275
சிரித்து சிரித்து முடியலை ராஜா சூப்பர் வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மோடியின் படை!
இது ஆங்கில நகைச்சுவை அக்கா , நான் எனக்கு தெரிந்தவரைக்கும் தமிழில் மாற்றினேன் அவ்வளவு தான்krishnaamma wrote:
சிரித்து சிரித்து முடியலை ராஜா சூப்பர் வி.பொ.பா.
Similar topics
» மோடியின் முதலடிகள்!
» பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
» மோடியின் வெற்றிக்கு பின்னால்...
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை
» பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
» மோடியின் வெற்றிக்கு பின்னால்...
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum