புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
36 Posts - 44%
heezulia
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
4 Posts - 5%
prajai
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
2 Posts - 2%
Raji@123
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_m10திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 17, 2014 11:42 pm

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள வேளையில், தேர்தலில் போட்டியிட்ட சுமார் 1,650 கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் படு தோல்விகளைச் சந்தித்துள்ளது.

திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஐ, தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பூஜ்ஜியப் பட்டியலில் உள்ள கட்சிகளாகும். தற்போது நாட்டில் 1,687 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன.

8,200க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 5007 வேட்பாளர்கள் பல்வேறு கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். மீதமுள்ளவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். இதில் 35 கட்சிகளிலிருந்து 541 பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3 பேர் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி பாஜக ஒட்டுமொத்தமாக 17.16 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தமாக தனிப்பட்ட முறையில் 282 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 10.7 கோடி வாக்குகளைப்பெற்றுள்ளது.

வேடிக்கை என்னவெனில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி 2.3 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்த வாக்குகளில் 4.1% எடுத்து 3வது கட்சியாக இருக்கிறது!!

நோட்டாவில் சுமார் 60 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 21 கட்சிகள் எடுத்த வாக்குகளை விட அதிகம் என்பது இன்னொரு வேடிக்கை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 17, 2014 11:48 pm

கேப்டனுக்கு கைகொடுக்காத கூட்டணி சூத்திரம்

தமிழகத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் ‘கிங் மேக்கர்’ என்று கருதப்பட்ட விஜயகாந்த், இதுவரை இல்லாத வகையில் தோல்வியை சந்தித்திருக்கிறார். இதற்குக் காரணம், அவர் கூட்டணி சூத்திரத்தை கையில் எடுத்ததுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தேமுதிக 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்டு, விருத்தாசலத்தில் மட்டும் வெற்றி பெற்றது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி யிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அக்கட்சி 10 சதவீதம் வாக்குகளை எடுத்தது. 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போதும் 10 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் அதிமுக கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே தேமுதிக-வை வளைத்துப்போட கடும் முயற்சிகள் மேற்கொண்டன. இதில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை கொண்டு வருவோம் என்று களம் இறங்கிய மூன்றாவது அணியான பாஜக அணி பக்கம் சாய்ந்தார் விஜயகாந்த். இதன் மூலம் அந்த அணி சுமார் 10 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணி இரு தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய நிலையில், தேமுதிக ஒரு இடம்கூட வெற்றி பெறவில்லை.

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அவரது கட்சி ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அல்லது பெறவில்லை என்றாலும் தனித்துப் போட்டியிட்டது என்கிற கவுரவமாவது கிடைத்திருக்கும். அது வரும் சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்துக்கு கை கொடுத்திருக்கும்.

தற்போதைய தோல்வி மூலம் தேமுதிக-வின் மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஏனெனில், கடந்த கால தேர்தல்களில் தொடர்ந்து சராசரியாக 10 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டு வந்த தேமுதிக அந்த வாக்கு சதவீதத்தை அக்கட்சி இழந்துவிட்டது என்கின்றனர் அவர்கள்.

திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 17, 2014 11:48 pm

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொகுதிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்காக நானும், பொன்.ராதாகிருஷ்ணனும் சேர்ந்து பாடுவபடுவோம். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது ஒரு வரலாற்று சாதனைதான். அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. வர இருக்கும் சட்டமன்ற தோர்தலில் இதே கூட்டணியோடு அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம் என்றார்.

திமுக உட்பட 1,650 கட்சிகள் பூஜ்ஜியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun May 18, 2014 12:12 pm

சிவா wrote:[link="/t110330-1650#1064353"]
அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

ஒன்றில் ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் பேசுகிறார். சாதி பெயரால் மட்டுமே அன்புமாணி ஜெயித்து உள்ளார். மற்றபடி சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடர்ந்தால், பார்க்கலாம் அப்போது மக்கள் தீர்ப்பு என்னவென்று.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun May 18, 2014 4:42 pm

37 இடங்களை வென்ற அ.தி.மு.க. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது தான் கேள்வி. மத்திய அரசில் அங்கம் வகிக்க முடியாத நிலையில் பா.ம.கா ஓரிடத்தை பெற்றிருப்பது அக்கட்சியை தமிழகத்தில் அடுத்து ஆட்சியை அமைக்க ஆயத்த நிலையில் உள்ளது என்பதை உணர முடிகிறது. சாதி அடிப்படையை வைத்து அரசியல் நடத்தாமல் அனைவரையும் அரவணைத்து தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்னும் நோக்கில் அரசியல் பிரச்சாரம் செய்தால் அடுத்த தமிழகத்தை பா.ம.க.ஆட்சி புரியும் வாய்ப்பு இருக்கிறது.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 19, 2014 7:40 am

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் பூச்சியத்தைத் தான் பெறுவார்கள்...!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 19, 2014 8:32 am

M.M.SENTHIL wrote:[link="/t110330-1650#1064497"]
சிவா wrote:[link="/t110330-1650#1064353"]
அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

ஒன்றில் ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் பேசுகிறார். சாதி பெயரால் மட்டுமே அன்புமாணி ஜெயித்து உள்ளார். மற்றபடி சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடர்ந்தால், பார்க்கலாம் அப்போது மக்கள் தீர்ப்பு என்னவென்று.

மந்திரி பதவிக்கு ராமதாஸ் அடிபோடுவதாக கேள்வி .
இவர் காலத்தில் அடிப்படை வசதி இல்லாத மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ஊழல்கள் இருந்ததாக கேள்வி .
மோடி அவர்கள் , பெயர் அறவே கெட்டுப்போகும் அன்புமணி போன்றவர்கள் மந்திரி சபையில் இடம் பெற்றால் .
பஞ்சோந்தி போல் , பதவிக்காக , கட்சிகள் மாறுவதையே , மாறாத கொள்கையாக கொண்டுள்ள பாமக , மாறவே மாறாது .
மோடி, கடவுள் உம்மை காப்பற்றட்டும்.
ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக