புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 18 - போர்க் குற்றவியல் நாள்
Page 1 of 1 •
ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்கள் இளைக்கப்பட்ட மே மாதம் 18ம் நாளை 2010ம் ஆண்டு தொட்டு எழுச்சி நாளா மக்களால் நினைவு கூர்ந்து வருகிறனர். மே 18ம் நாளைப் போர்க் குற்றவியல் நாளாக (War Crimes Day) ஈழத்தமிழர்களால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றவியல் நாள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இந்த நாளைத் துக்க தினமாகக் கொண்டலாமே என்று சிலர் அறிக்கைகள் விடுவதும் அதை பெரிதுபடுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. துக்க தினம் என்பது வேறு வரையறைகளைக் கொண்டது.
கறுப்புப் பட்டிகள் அணிந்து, உண்ணா நோன்பு இருந்து, ஒடுங்கி வாழ்ந்து கறுப்புத் தினமாகத் துக்கம் கொண்டாடலாம். ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 யூலை ஒரு கறுப்பு மாதம். அதை நினைவு கூறும் போது துக்கம் பீரிட்டு வருகிறது. எனினும் எம்மைப் போராட வைத்ததும் இந்தக் கறுப்பு நாட்கள் தான்.
இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டுச் சதிக்கு முகம் கொடுத்து வீர வரலாறு படைத்துள்ளோம். இதில் துக்கப்பட ஒன்றுமில்லை. எமது வரலாறு முடிந்து விட்டால் அதைத் துக்கப்பட வேண்டிய கட்டமாக எண்ணலாம்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லலாம். முள்ளிவாய்க்காலில் நின்றவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தீரமிகு போர்த் திறனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது பண்டைய வீரத்துடன் ஒப்பிட வேண்டிய அத்தியாயம். நாம் பெருமைப்பட வேண்டிய அம்சங்கள் அதில் பலவுண்டு.
உலக வரலாற்றில் துக்க தினங்கள் மிகக் குறைவு. நினைவு தினங்கள் தான் அதிகம். அணு உலை வெடிப்பு அனர்த்தம், சுனாமித் தாக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்த காலங்களைத் துக்க தினங்களாக கணிப்பிடலாம்.
ஐப்பான் மீது அணு குண்டு வீசப்பட்ட நாட்களை அந்த நாட்டு மக்கள் அணுப் போருக்கு எதிரான நாட்களாகத் தான் அனுட்டிக்கிறார்கள். இறந்தவர்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்துகிறார்கள். அது ஒரு மத வைபவமாக நடக்கிறது.
ஆரம்பந் தொட்டே நாம் மே 18ம் நாளை போர்க் குற்றவியல் நாளாக பிரகனப்படுத்தி அதற்குரிய அங்கீகாரமும் மதிப்பும் அளித்து வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
மே 18 அனைத்துலக அருங்காட்சியக நாள் போர்க் குற்றவியல் நாள் (தமிழீழம்)
1565 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
1652 - வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
1803 - ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.
1869 - ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1896 - கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது "கோடின்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1897 - ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.
1880- எடிசனின் போனோகிராஃபின் காப்புரிமப் படிமம்
1900 - தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1910 - ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.
1927 - மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1953 - ஒலியின் வேகத்தை விஞ்சும் அளவுக்கு வேகமாக விமானம் ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் Jacqueline Cochran.
1956 - உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.
1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 - வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
1984 - அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1990 - பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.
1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1991 - வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.
2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009- சிறிலங்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53000 மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள். ஐநாவின் மௌனமே ஈழத்தமிழரின் அழிவுக்கு காரணம் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010- நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவிய நாள்.

Similar topics
» போர்க் குற்றம் புரிந்த நாடு இலங்கை : அடையாளப்படுத்தியது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
» சிறிலங்கா அதிபர் மகிந்தவை பிரித்தானியாவில் வைத்து கைதுசெய்ய முயற்சியில் போர்க் குற்றவியல் சட்டவாளர்கள்
» விபசார பெண்களை கொன்ற குற்றவியல் ஆராய்ச்சியாளர்
» சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்
» குற்றவியல் தண்டனையை பாரபட்சமின்றி பொதுமக்கள் முன்னிலையில் வைத்து நிறைவேற்ற வேண்டும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1