ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள்

2 posters

Go down

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள் Empty வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள்

Post by pon.sellamuththu Sun May 18, 2014 8:40 am

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள்


ஜூன் திங்கள் தொடக்கம் முதல் அம்மாதம் முழுவதும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் “ஜமாபந்தி விழா” என்கின்ற “வருவாய் தீர்ப்பாய நிகழ்ச்சி” நடை பெரும். அவ்வகையில் இந்த ஆண்டும், ஒவ்வொரு கிராமத்தின் அல்லது நகரத்தின் ஜமாபந்தி நிகழ்ச்சியானது, என்று நடைபெற உள்ளது என்று அந்த கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திலோ  கேட்டுத் தெரிந்து கொளளுங்கள்.


காலை 9.00 மணிக்கு அந்தந்த கிராமத்தின் ஜமாபந்திக்கான பொது மக்கள் விண்ணப்பம் பெறப்படும். உங்கள் கிராமத்தின் ஜமாபந்தி தினத்தின் அன்று வட்டாட்சியர் அலுவலகம் சென்று காலை 9.00 மணிக்கு உங்கள் மனுவத் தந்து காத்திருங்கள். உங்கள் மனுவின் நிலைப் பாட்டிற்கேற்ப தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.



1.மனை மற்றும் நிலம் சம்பந்தமாக பட்டா மாற்றம் கேட்டும்,
2.நிலங்களை அளந்து புலஎல்லைகளை சரிசெய்து, புல உட்பிரிவு செய்வது,
3.அனத்து சான்றுகள் சம்பந்தமாக,
4.குடும்ப அட்டை பெறுதல் சம்பந்தமாக.
5.வாக்காளர் பட்டியல் சம்பந்தமாக
6.இன்னும் சில தேவைகளுக்கும்  மனு செய்யுங்கள்.


இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள் Empty Re: வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள்

Post by M.M.SENTHIL Sun May 18, 2014 12:07 pm

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள் 103459460 வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்து கொள்ளுங்கள் 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குவெஸ்நெட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தீர்வாணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
» Firefox 6.0 Beta 1 - தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
»  உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
» மதராஸபட்டிணம் Mp3 பாடல்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum