புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_c10கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_m10கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_c10கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_m10கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat May 17, 2014 9:56 am

கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது Q9KSfLwpT2KjfeoQ9tMx+bjp-flag170514

கன்னியாகுமரி தொகுதி

பாராளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணியில் உள்ள கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பது சென்டிமெண்டாக இருந்து வருகிறது.

இதனால் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. எனவே, கன்னியாகுமரி தொகுதியை யார் கைப்பற்றுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களிடமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நிரூபிக்கப்பட்டது

கடந்த 1999–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அப்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. 2004–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அப்போது கன்னியாகுமரி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.வி.பெல்லார்மின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

கடந்த 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் இருந்த தி.மு.க. வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

அதே போல் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். மத்தியிலும் பா.ஜனதா மகத்தான வெற்றி பெற்று உள்ளது. ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 17, 2014 11:03 am

கன்னியாகுமரி தொகுதிக்கு இப்படி ஒரு பெருமை உள்ளதா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 17, 2014 11:33 am

நேற்றைய நிலவரப்படி வந்திருந்தால் இது பொய் ஆயிருக்கும் அண்ணா..! புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 18, 2014 2:29 am

1999 க்கு முன்னர் எப்படியோ?

ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக