ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழி சுடரில்...!

+13
சரவணன்
ayyasamy ram
Ponmudi Manohar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
bparthasarathi
சிவா
M.M.SENTHIL
பிஜிராமன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
விமந்தனி
17 posters

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Sat May 17, 2014 12:07 am

First topic message reminder :

உன் விழி சுடரில்...!   - Page 4 ILVuKhDMTVWXkTkJPaM4+mohnieyes-2


Last edited by விமந்தனி on Sat May 23, 2015 9:57 pm; edited 1 time in total
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:37 pm

அடடா,.. இத்தனை நாள் நான் இதைப் பார்க்கவே இல்லையே, அருமை. அருமை. அனைத்தும் சூப்பராக உள்ளது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Thu Jun 05, 2014 12:43 pm

M.M.SENTHIL wrote:அடடா,.. இத்தனை நாள் நான் இதைப் பார்க்கவே இல்லையே, அருமை. அருமை.  அனைத்தும் சூப்பராக உள்ளது.

நன்றி... நன்றி... மிகவும் நன்றி!

சொந்த ஆக்கங்களுக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் உண்மையிலேயே பூஸ்டிங் எனெர்ஜி தான். மீண்டும் நன்றி.


உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by M.M.SENTHIL Thu Jun 05, 2014 12:46 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:அடடா,.. இத்தனை நாள் நான் இதைப் பார்க்கவே இல்லையே, அருமை. அருமை.  அனைத்தும் சூப்பராக உள்ளது.

நன்றி... நன்றி... மிகவும் நன்றி!

சொந்த ஆக்கங்களுக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் உண்மையிலேயே பூஸ்டிங் எனெர்ஜி தான். மீண்டும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1067723

ஒரு முயற்சியை தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்துவது தானே ஈகரையின் சிறப்பு. அதிலும் நம் குடும்பத்தில் உள்ள நபர் ஒரு படைப்பை சொந்தமாய் பதிகிறார் என்றால் அது அனைவருக்கும் பெருமையான விஷயம் தானே.

உன் விழி சுடரில்
சாம்பலாகிப் போன
என்னை - எந்த கங்கையில்
கரைக்கப் போகிறாய்?


இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by ரா.ரா3275 Thu Jun 05, 2014 1:03 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:முடிந்தாலுமே திருட இயலாது என்பது என் எண்ணம்...
உணர்வுகள் மட்டுமே மனித முகங்கள் போல வெவ்வேறு அடையாளம்-ஆழம்-அகலம் கொண்டவை என்பது என் கருத்து...

உண்மை... உண்மை...
ஒருவர் உணர்வுகளை மற்றொருவர் புரிந்துகொள்ள முடியாமல் போகும்போதே அந்த இயலாமை தெரிந்து விடுகிறதே...
மேற்கோள் செய்த பதிவு: 1067647


நன்றி...


உன் விழி சுடரில்...!   - Page 4 224747944

உன் விழி சுடரில்...!   - Page 4 Rஉன் விழி சுடரில்...!   - Page 4 Aஉன் விழி சுடரில்...!   - Page 4 Emptyஉன் விழி சுடரில்...!   - Page 4 Rஉன் விழி சுடரில்...!   - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Thu Jun 05, 2014 9:13 pm

M.M.SENTHIL wrote:ஒரு முயற்சியை தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்துவது தானே ஈகரையின் சிறப்பு. அதிலும் நம் குடும்பத்தில் உள்ள நபர் ஒரு படைப்பை சொந்தமாய் பதிகிறார் என்றால் அது அனைவருக்கும் பெருமையான விஷயம் தானே.
 சூப்பருங்க  நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:37 am

காதலி!

உன் விழி சுடரில்...!   - Page 4 Rdt4QzE2TAyIfxgOdzGO+1402367190Untitled-1

உன் வரவு
வந்தது போலவே
போனது...
உன் அன்பு மட்டும்
இன்னும் இங்கே
வாழ்ந்து
கொண்டிருக்கிறது.


உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:48 am

விமந்தனி wrote:காதலி!

உன் விழி சுடரில்...!   - Page 4 Rdt4QzE2TAyIfxgOdzGO+1402367190Untitled-1

உன் வரவு
வந்தது போலவே
போனது...
உன் அன்பு மட்டும்
இன்னும் இங்கே
வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1067982


அன்பிற்கு செலவீனமே கிடையாது...ப்லாவீனம் வேண்டுமானால் இருக்கலாம்...

நல்ல எழுதுறீங்க நண்பரே... உன் விழி சுடரில்...!   - Page 4 3838410834 அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


உன் விழி சுடரில்...!   - Page 4 224747944

உன் விழி சுடரில்...!   - Page 4 Rஉன் விழி சுடரில்...!   - Page 4 Aஉன் விழி சுடரில்...!   - Page 4 Emptyஉன் விழி சுடரில்...!   - Page 4 Rஉன் விழி சுடரில்...!   - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Wed Jun 11, 2014 12:30 am

ரா.ரா3275 wrote:


அன்பிற்கு செலவீனமே கிடையாது...ப்லாவீனம் வேண்டுமானால் இருக்கலாம்...

நல்ல எழுதுறீங்க நண்பரே... உன் விழி சுடரில்...!   - Page 4 3838410834 அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


 உன் விழி சுடரில்...!   - Page 4 1571444738       நன்றி


உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Wed Jun 11, 2014 12:32 am

உன் விழி சுடரில்...!   - Page 4 IyphX7mrTGijyjxyZFp9+மணப்பெண்


உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by ஜாஹீதாபானு Wed Jun 11, 2014 2:00 pm

விமந்தனி wrote:உன் விழி சுடரில்...!   - Page 4 IyphX7mrTGijyjxyZFp9+மணப்பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1068468

அதானே நல்லாக் கேளுங்க விமந்தினி ...

அருமை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 4 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum