ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் விழி சுடரில்...!

+13
சரவணன்
ayyasamy ram
Ponmudi Manohar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
bparthasarathi
சிவா
M.M.SENTHIL
பிஜிராமன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
விமந்தனி
17 posters

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Sat May 17, 2014 12:07 am

First topic message reminder :

உன் விழி சுடரில்...!   - Page 16 ILVuKhDMTVWXkTkJPaM4+mohnieyes-2


Last edited by விமந்தனி on Sat May 23, 2015 9:57 pm; edited 1 time in total
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by Preethika Chandrakumar Sun May 24, 2015 1:16 pm

"‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’"
சூப்பர் பதிவு அக்கா. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by T.N.Balasubramanian Sun May 24, 2015 5:49 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’


""நச்"" வார்த்தைகள்

எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும்    !

ரமணியன்

தாரங்கள் ஒன்றுக்கு மேலானால் அவன் எப்படி ஒருத்திக்கு மட்டுமே உடையவனாவான்? அவன் பொதுவுடைமை அல்லவா?
மேற்கோள் செய்த பதிவு: 1138378

எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,--எந்தன் கணிப்பு .
வேண்டுமானால் 2ம் தாரமாகவோ 3ம் தாரமாக இருக்கும்
தாரங்களை கேட்டுப் பாருங்கள் . --என் கணிப்புடன் ஒத்திருக்கும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Mon May 25, 2015 5:48 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’


""நச்"" வார்த்தைகள்

எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும்    !

ரமணியன்

தாரங்கள் ஒன்றுக்கு மேலானால் அவன் எப்படி ஒருத்திக்கு மட்டுமே உடையவனாவான்? அவன் பொதுவுடைமை அல்லவா?


எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,--எந்தன் கணிப்பு .
வேண்டுமானால் 2ம் தாரமாகவோ 3ம் தாரமாக இருக்கும்
தாரங்களை கேட்டுப் பாருங்கள் . --என் கணிப்புடன் ஒத்திருக்கும் .
ரமணியன்

இருக்கலாம்.... ஆனால், எதிர்பார்ப்பிலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும் அல்லவா...? ஒரு தாரம் இருக்க, மறுதாரமாய் வாழ்க்கைப்படும் படும் பெண்ணை, என்னைப்பொறுத்தவரை என்னால் பெண்ணாகவே ஏற்றுக்கொள்ளமுடியாது. செகண்ட் owner என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், என்றுமே மதிப்பில்லை.


உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Mon May 25, 2015 6:07 pm

Preethika Chandrakumar wrote:"‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’"
சூப்பர் பதிவு அக்கா. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ப்ரீதிகா.


உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Mon May 25, 2015 6:10 pm

உன் விழி சுடரில்...!   - Page 16 CTQQS3KqT1O3zHHKyAT0+ஓவியம்

ஓவியம்!

வார்த்தைகள் சேர்ந்து
கவிதையாவது போல்
இங்கு,
கோடுகள் சேர்ந்து
ஓவியமானது.


உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by T.N.Balasubramanian Mon May 25, 2015 7:30 pm

vimandhani wrote:ஒரு தாரம் இருக்க, மறுதாரமாய் வாழ்க்கைப்படும் படும் பெண்ணை,
என்னைப்பொறுத்தவரை என்னால் பெண்ணாகவே ஏற்றுக்கொள்ளமுடியாது

காலத்தின் கட்டாயம் சில சமயம் .
அரசியல்வாதினிகள் ( அரசியல் வாதியின் பெண்பால் ) , சினிமா நடிகைகள் -விரும்பி ,மறு
தாரமாக மாறுகிறார்கள் .
இன்பமும் அனுபவிக்கிறார்கள் . துன்பமும் தருகிறார்கள் .

உங்கள் கருத்திற்கு ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by ஜாஹீதாபானு Tue May 26, 2015 3:28 pm

எனக்கானவனாக மட்டுமே இரு ....

அருமை அக்கா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Tue May 26, 2015 6:50 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:ஒரு தாரம் இருக்க, மறுதாரமாய் வாழ்க்கைப்படும் படும் பெண்ணை,
என்னைப்பொறுத்தவரை என்னால் பெண்ணாகவே ஏற்றுக்கொள்ளமுடியாது

காலத்தின் கட்டாயம் சில சமயம் .
அரசியல்வாதினிகள் ( அரசியல் வாதியின் பெண்பால் )  , சினிமா நடிகைகள் -விரும்பி ,மறு
தாரமாக மாறுகிறார்கள் .
இன்பமும் அனுபவிக்கிறார்கள் . துன்பமும் தருகிறார்கள் .

உங்கள் கருத்திற்கு  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

ரமணியன்

நன்றி நன்றி நீங்கள் சொல்வதும் உண்மை தான்.


உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by விமந்தனி Tue May 26, 2015 6:51 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கானவனாக மட்டுமே இரு ....

அருமை அக்கா புன்னகை


நன்றி பானு.


உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன் விழி சுடரில்...!   - Page 16 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன் விழி சுடரில்...!   - Page 16 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 6:54 pm

புரியலை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உன் விழி சுடரில்...!   - Page 16 Empty Re: உன் விழி சுடரில்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum