ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆணின் புலம்பல்!

+7
saski
Dr.S.Soundarapandian
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Fri May 16, 2014 11:59 pm

First topic message reminder :

இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by krishnaamma Thu Apr 30, 2015 9:13 pm

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:[link="/t110318-topic#1064264"]இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?

இது புரியவில்லை...சம உரிமைதானே கேட்கின்றனர்...
ஆணாக மாறும் அறுவை சிகிச்சை கேட்கவில்லையே...
கர்ப்பப் பைக்கு எங்கே போவோம் என்றால்
அந்த அர்த்தம்தான் தோன்றுகிறது...

ஒருவேளை எனக்குத்தான் விளங்கவில்லையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1064515

எனக்கும் விளங்கவில்லை சேகரன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by krishnaamma Thu Apr 30, 2015 9:15 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:[link="/t110318-topic#1064579"]
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நான் எப்ப சம உரிமை கேட்டேன் விமந்தினி அம்மா. சிவனேன்னு கிடக்கிற என்ன ஏம்மா மாட்டி விடுரீங்க.
நீங்க எங்கே சார் கேட்டீங்க? நாங்க இல்ல கேட்டுக்கொண்டிருக்கிறோம்...  இன்னும் மீதமிருக்கிற 77 சதவீதத்தை எப்போ தரப்போறீங்க?  ஜாலி  ஜாலி கொஞ்சம் உங்க கூட்டத்துல கலந்து பேசிட்டு சொல்லுங்க..  ஜாலி  ஜாலி சொல்லுவீங்களா...? நாங்கல்லாம் காத்திருக்கிறோம்... ஜாலி ஜாலி

மீதமுள்ளது 67 %  
77%  கேட்பது ????????????
ரமணியன்  

அதானே?............விமந்தனி கணக்கில் புலியோ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

விமந்தனி wrote:
மீதமுள்ளது 67 %
77% கேட்பது ????????????
ரமணியன்
!!!!!!!!!!!!    நூற்றுக்கு நூறாக தான் இருக்கவேண்டுமா ஐயா? நூற்றுக்கு நூற்றிபத்தாக இருக்க கூடாதா என்ன? எங்கும் பெண்.. எதிலும் பெண்... ஒவ்வொரு ஆணையும் ஒவ்வொரு விதத்தில் நாட்டாமை(!) செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நூற்றிபத்து என்ன ஆயிரத்திபத்தே(!) நீங்கள் கொடுக்கலாம்.
நான் சொல்வது சரி தானே ஐயா...?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வேற வழி...............இப்படி ஏதாவது சொல்லித்தான் சமாளிக்கணும்........முடியாவிட்டால் ஓடிடணும்..............ஹா.....ஹா....ஹா..... நடனம் நடனம் நடனம் குப்புற விழுந்தும் மீசை இல் மண் ஓட்டலை என்பது போல ஜாலி ஜாலி ஜாலி

Post by krishnaamma Thu Apr 30, 2015 9:16 pm

M.Jagadeesan wrote:
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...

இறைவனிடம் கையேந்துங்கள்- அவன்
இல்லைஎன்று சொல்லுவதில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1134022

அப்படிச்சொல்லுங்கோ......ஆமாம், ஜகதீசன், நீங்க சேர்ந்து 10 நாள் மேல ஆச்சே................. இன்னும் நீங்க உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளவில்லையே.....................மத்தவாளை வரவேற்கறீங்களே   ................அதுபோல உங்களை நாங்க வரவேற்க வேண்டாமா ? புன்னகை...............ம்...சொல்லுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Thu Apr 30, 2015 10:58 pm

அட...! இதென்ன ஒரு வருடம் கழித்து திரி மேலே வந்திருக்கிறதே...... சூப்பருங்க  

சரி, ஜாலியா இன்னொரு ரவுண்டு வந்தா போச்சு........ ஜாலி ஜாலி

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Thu Apr 30, 2015 10:59 pm

M.Jagadeesan wrote:
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...

இறைவனிடம் கையேந்துங்கள்- அவன்
இல்லைஎன்று சொல்லுவதில்லை !
சூப்பருங்க சூப்பருங்க

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Thu Apr 30, 2015 11:02 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:[link="/t110318-topic#1064579"]
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நான் எப்ப சம உரிமை கேட்டேன் விமந்தினி அம்மா. சிவனேன்னு கிடக்கிற என்ன ஏம்மா மாட்டி விடுரீங்க.
நீங்க எங்கே சார் கேட்டீங்க? நாங்க இல்ல கேட்டுக்கொண்டிருக்கிறோம்...  இன்னும் மீதமிருக்கிற 77 சதவீதத்தை எப்போ தரப்போறீங்க?  ஜாலி  ஜாலி கொஞ்சம் உங்க கூட்டத்துல கலந்து பேசிட்டு சொல்லுங்க..  ஜாலி  ஜாலி சொல்லுவீங்களா...? நாங்கல்லாம் காத்திருக்கிறோம்... ஜாலி ஜாலி

மீதமுள்ளது 67 %  
77%  கேட்பது ????????????
ரமணியன்  

அதானே?............விமந்தனி   கணக்கில் புலியோ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
நீங்க வேற கிருஷ்ணாம்மா... போட்ட கணக்கை பார்க்கும் போதே தெரியலையா... புலியா? எலியா என்று? புன்னகை புன்னகை

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Thu Apr 30, 2015 11:09 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
மீதமுள்ளது 67 %
77% கேட்பது ????????????
ரமணியன்
!!!!!!!!!!!!    நூற்றுக்கு நூறாக தான் இருக்கவேண்டுமா ஐயா? நூற்றுக்கு நூற்றிபத்தாக இருக்க கூடாதா என்ன? எங்கும் பெண்.. எதிலும் பெண்... ஒவ்வொரு ஆணையும் ஒவ்வொரு விதத்தில் நாட்டாமை(!) செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நூற்றிபத்து என்ன ஆயிரத்திபத்தே(!) நீங்கள் கொடுக்கலாம்.
நான் சொல்வது சரி தானே ஐயா...?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வேற  வழி...............இப்படி ஏதாவது சொல்லித்தான் சமாளிக்கணும்........முடியாவிட்டால் ஓடிடணும்..............ஹா.....ஹா....ஹா..... நடனம் நடனம் நடனம் குப்புற விழுந்தும் மீசை இல் மண் ஓட்டலை என்பது போல ஜாலி ஜாலி ஜாலி

ஹா...ஹா... ஹா... அதே, அதே.... இப்படி தான் சமாளிச்சு ஆகணும். ஜாலி  ஜாலி  இல்லன்னா நமக்கு கணக்கு தெரியலன்னு முடிவுகட்டிட மாட்டாங்களா...? உஷ்..... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.... உங்களுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கேன். குதூகலம் குதூகலம்

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by krishnaamma Thu Apr 30, 2015 11:11 pm

விமந்தனி wrote:அட...! இதென்ன ஒரு வருடம் கழித்து திரி மேலே வந்திருக்கிறதே...... சூப்பருங்க  

சரி, ஜாலியா இன்னொரு ரவுண்டு வந்தா போச்சு........ ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1134059

ஆமாம் விமந்தினி, இதுபோல சில பழைய திரிகள் சில மேலே வருகின்றன புன்னகை ...........நீங்கள் சொல்வது போல 'மலரும் நினைவுகள்' என நினைத்து மகிழலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Thu Apr 30, 2015 11:17 pm

ஆமாம் கிருஷ்ணாம்மா. இதுவும் நல்லாதானிருக்கு. ஜாலி ஜாலி

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 3 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum