ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆணின் புலம்பல்!

+7
saski
Dr.S.Soundarapandian
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Fri May 16, 2014 11:59 pm

First topic message reminder :

இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?


ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sun May 18, 2014 10:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நான் எப்ப சம உரிமை கேட்டேன் விமந்தினி அம்மா. சிவனேன்னு கிடக்கிற என்ன ஏம்மா மாட்டி விடுரீங்க.
நீங்க எங்கே சார் கேட்டீங்க? நாங்க இல்ல கேட்டுக்கொண்டிருக்கிறோம்...  இன்னும் மீதமிருக்கிற 77 சதவீதத்தை எப்போ தரப்போறீங்க?  ஜாலி  ஜாலி கொஞ்சம் உங்க கூட்டத்துல கலந்து பேசிட்டு சொல்லுங்க..  ஜாலி  ஜாலி சொல்லுவீங்களா...? நாங்கல்லாம் காத்திருக்கிறோம்... ஜாலி ஜாலி


ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by ரா.ரா3275 Sun May 18, 2014 11:05 pm

விமந்தனி wrote:[link="/t110318-topic#1064577"]
ரா.ரா3275 wrote:ஆணாக மாறும் அறுவை சிகிச்சை கேட்கவில்லையே...
கர்ப்பப் பைக்கு எங்கே போவோம் என்றால்
அந்த அர்த்தம்தான் தோன்றுகிறது...

ஒருவேளை எனக்குத்தான் விளங்கவில்லையோ?
சொன்னது உங்களவர் தானே...? நீங்களே புரியவில்லை என்றால்...? (பாம்பின் கால் பாம்பு தானே அறியும்?)

கொசுறு தகவல்: 1989-ல் நடந்தது இது. அப்போதே ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். 'இனி பெண்கள் மட்டுமே சுமக்கும் கர்ப்பத்தை ஆண்களாலும் சுமக்கமுடியும். ஆணின் மேல்வயிற்று பகுதியில் உள்ள ஒரு சவ்வை விரிவடைய செய்வதன் மூலம் இது சாத்தியமாக கூடிய விஷயம் தான் என்று மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார்...' என்பது தான் அந்த செய்தி.
இது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதில் அப்போதே எனக்கு நம்பிக்கை இல்லை தான். இருந்தாலும், எங்களை நாங்கள் எப்போது விட்டு கொடுத்திருக்கிறோம் (!) அதனால், இந்த செய்தியை வைத்தே அந்த தோழனை நாங்கள் off செய்து விட்டோம் என்பது வேறு விஷயம்.

கொசுறு தகவல் கொடுத்து கொசுத் தொல்லைய அனுப்பிட்டீங்களே நண்பரே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sun May 18, 2014 11:14 pm

ரா.ரா3275 wrote:கொசுறு தகவல் கொடுத்து கொசுத் தொல்லைய அனுப்பிட்டீங்களே நண்பரே...
எங்கம்மா கொசுவலை கொடுத்தாரே...? அதை நீங்க வாங்கவில்லையா நண்பரே? சிப்பு வருது


ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by T.N.Balasubramanian Mon May 19, 2014 8:51 am

விமந்தனி wrote:[link="/t110318-topic#1064579"]
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நான் எப்ப சம உரிமை கேட்டேன் விமந்தினி அம்மா. சிவனேன்னு கிடக்கிற என்ன ஏம்மா மாட்டி விடுரீங்க.
நீங்க எங்கே சார் கேட்டீங்க? நாங்க இல்ல கேட்டுக்கொண்டிருக்கிறோம்...  இன்னும் மீதமிருக்கிற 77 சதவீதத்தை எப்போ தரப்போறீங்க?  ஜாலி  ஜாலி கொஞ்சம் உங்க கூட்டத்துல கலந்து பேசிட்டு சொல்லுங்க..  ஜாலி  ஜாலி சொல்லுவீங்களா...? நாங்கல்லாம் காத்திருக்கிறோம்... ஜாலி ஜாலி

மீதமுள்ளது 67 %
77% கேட்பது ????????????
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Mon May 19, 2014 9:32 am

மீதமுள்ளது 67 %
77% கேட்பது ????????????
ரமணியன்
!!!!!!!!!!!!    நூற்றுக்கு நூறாக தான் இருக்கவேண்டுமா ஐயா? நூற்றுக்கு நூற்றிபத்தாக இருக்க கூடாதா என்ன? எங்கும் பெண்.. எதிலும் பெண்... ஒவ்வொரு ஆணையும் ஒவ்வொரு விதத்தில் நாட்டாமை(!) செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நூற்றிபத்து என்ன ஆயிரத்திபத்தே(!) நீங்கள் கொடுக்கலாம்.
நான் சொல்வது சரி தானே ஐயா...?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by Dr.S.Soundarapandian Sun Jun 22, 2014 1:14 pm

ரிலாக்ஸ் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by saski Mon Jul 07, 2014 6:18 pm

அருமையிருக்கு 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by M.Jagadeesan Thu Apr 30, 2015 8:45 pm

நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...


இறைவனிடம் கையேந்துங்கள்- அவன்
இல்லைஎன்று சொல்லுவதில்லை !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:53 pm

புலம்பல் ஞாயமானதே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by ayyasamy ram Thu Apr 30, 2015 9:06 pm

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 3838410834 ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! - Page 2 Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum