ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆணின் புலம்பல்!

+7
saski
Dr.S.Soundarapandian
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Fri May 16, 2014 11:59 pm

இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?


ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by ஜாஹீதாபானு Sat May 17, 2014 6:08 pm

ஆமா நிஜந்தானே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sat May 17, 2014 10:30 pm

ஜாஹீதாபானு wrote:ஆமா நிஜந்தானே...
நன்றி பானு! இது எனது பள்ளி கால தோழனின் கவிதை. விளையாட்டாக நட்பு வட்டத்துக்குள் எழுந்த விவாதத்தில் அவன் டென்ஷன் ஆகி சொன்ன வரிகள் இது.


ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by T.N.Balasubramanian Sat May 17, 2014 10:36 pm

தோழனின் கவிதை நன்று
ஆனால் அவர் என்ன கூற வருகிறார் ?
சம உரிமை கேட்காதீர் என்கிறாரா ?
பெண்கள் யாவரும் குழந்தை பெறும் இயந்திரம் என்கிறாரா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sat May 17, 2014 11:08 pm

T.N.Balasubramanian wrote:தோழனின் கவிதை நன்று
ஆனால் அவர் என்ன கூற வருகிறார் ?
சம உரிமை கேட்காதீர் என்கிறாரா ?
பெண்கள் யாவரும் குழந்தை பெறும் இயந்திரம் என்கிறாரா?
கர்பப்பை என்பது பெண்களுக்கு மட்டும் தானே இருக்கிறது? சம உரிமை என்ற பெயரில் இதனை முன்னிறுத்தி போராட முடியுமா... என்ற சவால் தான். (ஆணாதிக்கத்தை வேறு எப்படி வெளிபடுத்த முடியும்?)


ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by T.N.Balasubramanian Sun May 18, 2014 5:42 am

அப்படியா ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sun May 18, 2014 2:08 pm

T.N.Balasubramanian wrote:அப்படியா ?
எனக்கு உங்கள் கேள்வி புரியவில்லையே ஐயா. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by ரா.ரா3275 Sun May 18, 2014 3:04 pm

விமந்தனி wrote:[link="/t110318-topic#1064264"]இந்த நூற்றாண்டில்
பிறந்து விட்டோம் என்ற எக்களிப்பில்,
சம உரிமை கேட்கும் மாணிக்கங்களே...
நாளை நாங்களும் பிள்ளை
பெற்றுகொள்ள வேண்டும் என்றால் -
எங்கே போவோம் கர்ப்பபைக்கு...?

இது புரியவில்லை...சம உரிமைதானே கேட்கின்றனர்...
ஆணாக மாறும் அறுவை சிகிச்சை கேட்கவில்லையே...
கர்ப்பப் பைக்கு எங்கே போவோம் என்றால்
அந்த அர்த்தம்தான் தோன்றுகிறது...

ஒருவேளை எனக்குத்தான் விளங்கவில்லையோ?
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by மாணிக்கம் நடேசன் Sun May 18, 2014 4:23 pm

ஐயோ, நான் எப்ப சம உரிமை கேட்டேன் விமந்தினி அம்மா. சிவனேன்னு கிடக்கிற என்ன ஏம்மா மாட்டி விடுரீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by விமந்தனி Sun May 18, 2014 10:43 pm

ரா.ரா3275 wrote:ஆணாக மாறும் அறுவை சிகிச்சை கேட்கவில்லையே...
கர்ப்பப் பைக்கு எங்கே போவோம் என்றால்
அந்த அர்த்தம்தான் தோன்றுகிறது...

ஒருவேளை எனக்குத்தான் விளங்கவில்லையோ?
சொன்னது உங்களவர் தானே...? நீங்களே புரியவில்லை என்றால்...? (பாம்பின் கால் பாம்பு தானே அறியும்?)

கொசுறு தகவல்: 1989-ல் நடந்தது இது. அப்போதே ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். 'இனி பெண்கள் மட்டுமே சுமக்கும் கர்ப்பத்தை ஆண்களாலும் சுமக்கமுடியும். ஆணின் மேல்வயிற்று பகுதியில் உள்ள ஒரு சவ்வை விரிவடைய செய்வதன் மூலம் இது சாத்தியமாக கூடிய விஷயம் தான் என்று மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார்...' என்பது தான் அந்த செய்தி.
இது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதில் அப்போதே எனக்கு நம்பிக்கை இல்லை தான். இருந்தாலும், எங்களை நாங்கள் எப்போது விட்டு கொடுத்திருக்கிறோம் (!) அதனால், இந்த செய்தியை வைத்தே அந்த தோழனை நாங்கள் off செய்து விட்டோம் என்பது வேறு விஷயம்.


ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு ஆணின் புலம்பல்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு ஆணின் புலம்பல்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு ஆணின் புலம்பல்! Empty Re: ஒரு ஆணின் புலம்பல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum