ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் அழகுதான்!!

+4
சிவா
ஜாஹீதாபானு
விமந்தனி
jawhar
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty நீயும் அழகுதான்!!

Post by jawhar Fri May 16, 2014 11:01 pm

First topic message reminder :

நீயும் அழகுதான்!! - Page 2 I9RvPruTQAKe06lGENHe+nandita-das



கருப்பாயி தலையணைக்குள் முகத்தை புதைத்தவளாக அழுது கொண்டிருந்தாள் மௌனமாக
தனது தோழிகளுடன் செல்லும் நேரமெல்லாம் தன்னை மட்டும் விடுத்து தோழிகளையே கிண்டல் அடிப்பவர்களாக இருந்தனர் இளைஞர்கள்.
ஏன் என்னை கிண்டல் செய்கிறார்களில்லை.என் அழகு பிடிக்கவில்லையா?நான் கவர்ச்சி இல்லாதவளா?என்றெல்லாம் பலவாறு சிந்தித்து தாழ்வுணச்சிக்கு ஆட்பட்டவளாய் யாருக்கும் தெரியாமல் மொனமாய் அழுது கொண்டிருந்தாள்.

கருப்பாயி பெயருக்கேற்றமாதிரி கருப்பானவள்.ஆண்களைக் கவரும் கவர்ச்சிகூட அவளிடம் குறைவுதான்.ஆனால் அழகில் சுமாரானவள்தான்.
அவளுக்கு சிலவேளை தனது பெற்றோர்கள் மேல் கோபம் வரும் அவளது பெயரை கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது.
ஒருமுறை தனது தந்தையிடம் ஏன் எனக்கு இந்தப் பெயரை வெத்தீர்கள் என்று கேட்க அது ஒங்கப்பத்தா பெயர்.நீ ஒங்கப்பத்தா மாதிரி கருப்பா கலையா இருந்ததால ஒங்கம்மா ஆசைய வச்ச பேரது என்று பெருமையா சொல்லக் கேட்டு மனதுக்குள் புழுங்கினாள்.
அவளால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிந்தது.ஒன்றை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.அதுதான் சில வாலிபர்கள் காதல் கடிதத்தை இவளிடம் கொடுத்து இவளின் தோழிகளுக்கு கொடுக்க சொல்வது.சிரித்த முகத்துடன் வெறுப்பாக அக்கடிதங்களை பெற்று மனதுக்குள் அழுதுகொண்டே சேர்ப்பாள்.

கருப்பாயி சில வேளை படைத்த கடவுள் மேலும் கோபப்பட்டு கோயிலுக்கும் செல்லாமல் கடவுளை தன்னை மற்றவர்கள் விரும்ப படைக்காததற்காக சபிப்பதுமுண்டு.
கருப்பாயி கருப்பாயி என் பலமுறை அழைத்த சத்தம் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டு கண்களை துடைத்துக் கொண்டு என்னம்மா என சுரனையற்ற குரலில் சொல்லியவளாக அம்மா முன் போய் நின்றாள்.
என்ன பிள்ள கண்ணல்லாம் சிவந்து போய் கிடக்கு?அழுதியா என வினவினாள்.
கருப்பாயி சுதாரித்துக் கொண்டு,இல்லையம்மா கண்ணுக்க தூசி விழுந்திட்டுது.என சமாளித்தாள்.
தாயால் மகளின் நிலை ஓரளவு புரிந்ததால் ,போய் முகத்த கழுவிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வருவம்எனக்கூற,நீங்க போய்ட்டு வாங்க அம்மா எனக்கு கொஞசம் வேலை கிடக்கு என தனது விருப்பமின்மையை வௌிப்படுத்தினாள் கருப்பாயி.
கருப்பாயிக்கு இப்போதெல்லாம் யாராவது ஒரு வாலிபன் தனக்கு காதல் கடிதம் தரமாட்டானா என ஏக்கங்கொண்டவளாக எதிர்பார்ப்புடன் இருப்பாள்.

சில வேளை தவறாக இருந்தாலும் காதல் கடிதத்தை பார்க்கும் ஆவலில் தனது தோழிகளுக்காக வாலிபர்கள் கொடுக்கும் கடிதங்களைப் படித்து தனக்கு வந்த கடிதமா நினைத்து சந்தோசப்பட்டு பின்பு அழுகையாக மாறி அழுது கொண்டிருப்பாள்.

அன்று வழக்கம் போல் தனது தோழியை சந்திப்பதற்காக ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவளாக வீதியோரமாக நடந்து கொண்டிருந்தாள்.பின்னால் ஒருவர் வருவது போன்ற உணர்வு வரவே திரும்மிப்பார்த்தவளுக்கு
அதிர்ச்சியாக இருந்தது.காரணம் அவனை இதற்கு முன் காணவே இல்லை.நல்ல உயரமானவன் மான் நிறம் சுமாரான அழகு.
எக்ஸ்கியூஸ்மி கோபிக்காம இந்தக் கடிதத்தை வாங்கி படித்திட்டு உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ என்று கூறி கடிதத்தை அவள் கையில் திணித்தி விட்டு கிறு கிறு நடந்து சென்றான்.
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை.கைகளில் நடுக்கம் மேலிட கடிதத்தை தாவனிக்கு மறைத்துக் கொண்டு வேகமாக தனது வீட்டை நோக்கிதிரும்மி நடந்தாள்.
அம்மா கோயில்க்கு சென்றிவிட்டதால் வீட்டில் யாருமே இருக்கவில்லை.அவசரமாக வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு கைகள் நடுங்க கடிதத்தை பிரித்துப் படித்தாள்.

அன்புள் கருப்பாயிக்கு, உங்களை உங்களுக்குத் தெரியாம சுமார் ஆறு மாத காலமாக ஒரு தலைப்பட்சமாக காதலித்து வருகிறேன்.உங்கள் அழகும் உங்கள் நடை உடை பாவனையும் என்னை கவர்ந்துவிட்டது.பல முறை எனது விருப்பத்தை சொல்ல நினைத்தும் தைரியம் இல்லாதவனாக இருந்துவிட்டேன்.பொருமை இழந்தவனாகவே இக்கடிதத்தை எழுதி உங்களிடம் தந்துள்ளேன். மறுக்காமல் உங்கள் விருப்பத்தை சொல்லும்படி தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.உங்களைத் தவிர வேறு ஒரு பெண்ணை என்னால் நினைக்க முடியாது.இப்படிக்கு உங்களுக்காக ஏங்கும் பாலன்!
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை .இது கனவா நினைவா?கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.ஆம் ஆனந்தக் கண்ணீரது.கடவுளை நினைத்துக் கொண்டாள் பெருமையாக!

ஜவ்ஹர்
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down


நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by krishnaamma Wed May 21, 2014 5:15 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1065044"]
பாலாஜி wrote:[link="/t110317-topic#1065041"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1064327"]நல்ல கதை

எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.ஜாலி

எப்படியெல்லாம் சமாளிக்கா வேண்டியிருக்கு

சோகம்சோகம்

பானு.....................சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by ஜாஹீதாபானு Wed May 21, 2014 5:19 pm

krishnaamma wrote:[link="/t110317-topic#1065049"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1065044"]
பாலாஜி wrote:[link="/t110317-topic#1065041"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1064327"]நல்ல கதை

எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.ஜாலி

எப்படியெல்லாம் சமாளிக்கா வேண்டியிருக்கு

சோகம்சோகம்

பானு.....................சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிரிச்சி தான் ஆத்திக்கனுமாசிப்பு வருது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by jawhar Wed May 21, 2014 9:51 pm

கருப்பாயி தன்னை கருப்பாக கலையா அழகாகப் படைத்ததற்காக இறைவனை புகழ்ந்திருப்பாள்!
படித்து கருத்துக்கூறிய அனைத்துத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!

 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 நீயும் அழகுதான்!! - Page 2 1571444738 
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by ரா.ரா3275 Thu May 22, 2014 12:10 am

கருப்பாயிக் கூட்டமெல்லாம் கட்சி ஆரம்பிச்சிடுவாங்களே...அய்யோ, நான் இல்லை
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by கிருஷ்ணா Thu May 22, 2014 8:26 am

கருப்பண்ணன்களெல்லாம் எங்களுக்கு கதை இல்லையானு பார்ப்பாங்களே ஜாலி  கதை அருமை


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by விமந்தனி Thu May 22, 2014 11:54 am

கிருஷ்ணா wrote:கருப்பண்ணன்களெல்லாம் எங்களுக்கு கதை இல்லையானு பார்ப்பாங்களே
 சூப்பருங்க  சூப்பருங்க 
ஆணுக்கு அழகு மட்டும் தான் தெரிகிறது. பெண்ணுக்கு கருப்பா, சிவப்பா என்ற நிற பேதம் தெரிவதில்லை. அவளுக்கு அன்பு மட்டும் தான் தெரிகிறது. (அதிலும், அசல் எது? போலி எது? என்று கண்டு பிடிக்கமுடியவில்லை.) அதனால், கருப்பண்ணன்களுக்கு தனியே ஒரு கதை தேவையில்லை.


நீயும் அழகுதான்!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீயும் அழகுதான்!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீயும் அழகுதான்!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by ரா.ரா3275 Thu May 22, 2014 3:42 pm

இங்க ஏதோ ஒரு அரசியல் வாடை அடிக்கிறதே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by விமந்தனி Sat May 24, 2014 12:24 am

ரா.ரா3275 wrote:இங்க ஏதோ ஒரு அரசியல் வாடை அடிக்கிறதே...
அரசியல் எல்லாம் எனக்கு ரொம்ப தூரம் நண்பரே.... ஏதோ அப்பப்ப.. அங்க.. இங்க.. காதுல கேட்கறது தான் இங்க நான் பகிர்ந்து கொள்வது.
ஓட்டு கூட, என்னவர் எதற்கு போடச்சொல்லுகிறாரோ அதற்க்கு தான் போடுவேன். வேறோன்றும் யாம் அறியோம் பராபரமே.....


நீயும் அழகுதான்!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீயும் அழகுதான்!! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீயும் அழகுதான்!! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நீயும் அழகுதான்!! - Page 2 Empty Re: நீயும் அழகுதான்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum