புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
2 Posts - 1%
prajai
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
426 Posts - 48%
heezulia
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
29 Posts - 3%
prajai
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 பிரதமர் மோடி!! Poll_c10 பிரதமர் மோடி!! Poll_m10 பிரதமர் மோடி!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடி!!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 16, 2014 3:53 pm

 பிரதமர் மோடி!! DDF9x1tATUOCnYbTi6R6+modi16

செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?

பள்ளி படிப்பை வட்நகரில் தொடங்கிய நரேந்திர தாமோதர்தாசு மோடி. பள்ளியின் சராசரி மாணவன் தான் ஆனாலும் அவரை பேச்சு போட்டிகளில் வெல்ல ஆளே இல்லை என்பது அவரது ஆசிரியரின் கருத்து. இன்று வரை அவரது பேச்சுகள் தான அவருக்கு பலமாக இருந்து வந்திருகின்றன.இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்ட மோடியின் ஆர்வத்திற்கு வாய்ப்பளித்தது ஆர்.எஸ்.எஸ். அதில் இணைந்து பிரச்சார கூட்டங்களில் குஜராத், இமாச்சலில் தன் சேவையை தொடர்ந்தார்.இடையில் அவரது 18வது வயதில் குழந்தை திருமணம் அதனை விடுத்து இயக்கத்தில் கவனம் என தன் பாதையில் தெளிவாக பயணித்த மோடி 1998ம் ஆண்டு முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லா வெற்றிகளுக்கு பிறகு 2001ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் ஆனார்.

குஜராத் அரசியலில் 2063 நாட்களுக்கு மேல் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் மோடி தான் வைத்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அமெரிக்க விசா மறுப்பு என சர்ச்சைகளில் சிக்கினாலும் பொருளாதரா, தொழில்நுட்ப துறைகளில் குஜராத்தை உயர்த்தி இந்தியாவை குஜராத்தோடு ஒப்பிட வைத்தவரும் மோடி தான்.

இவர் மற்ற அரசியல்வாதிகளை போல் இல்லை! ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாயவேலை காட்டி வருகிறார். இவர் அரசியலுக்கு லாயக்கற்றவர், திருமணத்தை மறைத்தவர் என தேர்தலில் பல புகார்கள் முன் வைக்கப்பட்டலும், இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றதும் பங்குச்சந்தைகள் பரபரப்பாக தொடங்கின. முடிவுகள் நெருங்கும் போது சென்செக்ஸையும், நிஃப்டியையும் தன் கட்டுபாட்டில் ஆட வைத்தார் இவர்!

இன்று வெளியாகி கொண்டிருக்கும் முடிவுகளில் கிட்டத்தட்ட இந்த மனிதர் தான் பிரதமர் ஆவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் இந்தியா வென்றது! நல்ல நாட்கள் முன்னோக்கி உள்ளது என ட்விட்டி இருக்கும் நரேந்திர தாமோதர்தாசு மோடியை இனி இந்தியா பிரதமர் மோடி என்றழைக்க தயாராகி வருகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 16, 2014 8:58 pm

வாழ்த்துகள் மோடி ஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri May 16, 2014 11:12 pm

வாழ்த்துவோம்

கடவுளின் கரத்தில் நல்ல கருவியாக இருப்பாராக !

இந்தியா இறையாட்சி பெறுவதாக !

இந்தியாவும் இந்து மதமும் திராவிடர்களின் ஆளுமைக்கு உள்ளானால் மட்டுமே சிறப்பான வளர்ச்சி அடையமுடியும்

அதை மோடியை முன்னிலைப்படுத்தி கடவுள் முன்னெடுத்துள்ளார்

அதே நேரத்தில் ஈழப்பிரச்சினை தொடர்பாக ; சிங்களவர்களுக்கு ஆதரவான போக்கு இல்லாமல் ; தமிழர்களுக்கு அரசியல் விடுதலை பெறுவதற்கோ அல்லது முழு இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக்கொள்வதற்கோ அழுத்தம் கொடுக்கவே தமிழகம் ஜெ க்கு ஆதரவு நல்கியுள்ளது

இந்தியாவில் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக

ஆரோக்கியமான வளர்ச்சி உண்டாவதாக

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு - சமத்துவமும் சமாதானமும் உண்டாவதாக

அல்லது முழு இலங்கையும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு சகலருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை வேண்டுகிறேன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 10:50 pm

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு விசா வழங்குவது பெரிய விஷயமே இல்லை என்றும், அவருக்கு என்னைக்கு வேண்டும் என்று தெரிவித்தால் உடனடியாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

- தந்தி செய்தி

அடுத்த கட்சியினரைபோலும், பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் போலவும் அமெரிக்காவின் காலில் விழாமல் அமெரிக்காவை தனது காலில் தற்போதைய வெற்றியின் மூலம் விழவைத்த பிரதமர் திரு. நரேந்திரமோடி. வாழ்த்துக்கள் மோடி சார்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிரதமர் மோடி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 17, 2014 10:51 pm

இன்னும் பதவியே ஏற்க்கவில்லை...

அதற்குள் பல உலக நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டிற்க்கு வருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது...

இதில் முதலாவதாக ஜெர்மனி விடுத்துள்ளது...

 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிரதமர் மோடி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 18, 2014 12:38 am

ஆம் அரசியல் நாகரீகங்களில் ,இதுவும் ஒன்று .
எதிர்பார்க்கப்பட்டதே .
ரமணியன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 21, 2014 1:54 pm

 பிரதமர் மோடி!! 10352772_1610285282530839_2301068625325856331_n

என்னத்தான் சமுதாயம் போற்றும் அளவிற்க்கு முன்னேறினாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் இந்திய மக்களின் ஆன்மாவாக கருதப்படும் நாடாளுமன்றத்தினுள் செல்லும் முன் அவர் விழுந்து வணங்கிய காட்சி....

நாடாளுமன்ற படியினை தன்னை (மோடி) பாரத பிரதமராக மிதிக்க வைத்த மக்களின் சக்திக்கு வைக்கும் முதல் மரியாதையே இந்த படியினில் செலுத்தும் வணக்கம்!!!

என்னத்தான் நாட்டை ஆளும் பாரத பிரதமராக இருந்தாலும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் சக்திக்கு முன்னால் நான் (மோடி) ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்க்காக செய்யப்படும் வணக்கம் இது...

அடுத்தவர்களை காலில் விழவைத்து அழகு பார்க்கும் கட்சித்தலைவர்கள் இதை செய்வார்களா? இதற்க்கு முன் செய்திருக்கிறார்களா?

 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிரதமர் மோடி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 21, 2014 10:42 pm

 பிரதமர் மோடி!! Narendra%20modi

உலகிலேயே இரண்டாவதாக புகழ் மிக்க தலைவர் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்தான் என சமூக வலைத்தளமான முகநுல் (FaceBook) நிருவனம் கருத்து வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளமான முகநூலில் (FaceBook) அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த படியாக மக்களிடையே புகழ்பெற்றுள்ளவர் இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள திரு. நரேந்திரமோடி அவர்கள்தான் என அந்நிறுவனம் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 7ம் தேதி இந்தியாவில் முதல்கட்ட தேர்தல் துவங்கிய போது 12.46 மில்லியனாக இருந்த மோடி ரசிகர்களின் எண்ணிக்கை, பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்த பிறகு 15.245 மில்லியனாக அதிகரித்துள்ளதாக முகநூல் (FaceBook) நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பு: ஒபாமாவிற்கு 40 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிரதமர் மோடி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 21, 2014 11:37 pm

எல்லாம் சரிதான்...ஆனால் வந்ததும் வராததுமாய் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கறத பார்த்தா...?????????????

என்ன மோடி சார்....நீங்களும் இளிச்சவாயன் தமிழனுங்கதான்னு ஆயிடுவீங்களா?...

இன்னும் உங்க மேல நம்பிக்கை வைத்த ஈரம் கூட காயவில்லை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 21, 2014 11:59 pm

ரா.ரா3275 wrote:எல்லாம் சரிதான்...ஆனால் வந்ததும் வராததுமாய் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கறத பார்த்தா...?????????????

என்ன மோடி சார்....நீங்களும் இளிச்சவாயன் தமிழனுங்கதான்னு ஆயிடுவீங்களா?...

இன்னும் உங்க மேல நம்பிக்கை வைத்த ஈரம் கூட காயவில்லை...

அப்படி தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். பிரதமர் என்ன செய்கிறார் என்று..

 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிரதமர் மோடி!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிரதமர் மோடி!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக