ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

5 posters

Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by சிவா Fri May 16, 2014 10:17 am

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! 10273418_672069896199444_8406978313395621812_n

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by பாலாஜி Fri May 16, 2014 10:42 am

வாழ்த்துகள் மோடி .

வாக்கு அளித்த இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:07 pm

இறுதியில் மோடி மிதித்து காங்கிரஸ் முகத்தில் உமிழ்ந்தே விட்டார்.

இந்தியா முழுமைக்கும் குடிநீரும் மின்சாரமும் நிறைவாகக் கிடைக்க வழி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஈழம் மற்றும் மீனவர் பிரச்னைகளில் நிரந்தரத் தீர்வு காண முற்படவேண்டும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by M.M.SENTHIL Fri May 16, 2014 12:13 pm

ரா.ரா3275 wrote:[link="/t110301-topic#1064009"]இறுதியில் மோடி மிதித்து காங்கிரஸ் முகத்தில் உமிழ்ந்தே விட்டார்.

இந்தியா முழுமைக்கும் குடிநீரும் மின்சாரமும் நிறைவாகக் கிடைக்க வழி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஈழம் மற்றும் மீனவர் பிரச்னைகளில் நிரந்தரத் தீர்வு காண முற்படவேண்டும்.

நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by சிவா Fri May 16, 2014 12:21 pm

அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திரமோடிக்கு, இலங்கை அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.


ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:42 pm

சிவா wrote:[link="/t110301-topic#1064015"]அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திரமோடிக்கு, இலங்கை அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அடங்கொக்காமக்கா...இருங்கடி...உங்களுக்கு இருக்கு ஆப்பு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by ராஜா Fri May 16, 2014 8:46 pm

வாழ்த்துக்கள் திரு மோடி அவர்களே ,

இத்தனை வருடமாக வெறுப்பிலும் வேதனையிலும் வறண்டு கிடந்த மக்களின் உள்ளங்கள் இனியாவது செழிப்பான இந்தியாவை கண்டு மகிழ வேண்டும்.

மோடி என்ற தலைவருக்கு கிடைத்த ஓட்டுகளை விட காங்கிரஸ் என்ற கொள்ளைகூட்டத்திற்கு எதிரான வாக்குகள் தான் அதிகம் என்பதை நினைவில் கொண்டு அடுத்த தேர்தலில் பி‌ஜெ‌பிக்கும் மோடிக்கும் கிடைத்த வெற்றி என்று கொண்டாடும் அளவிற்கு சிறப்பான ஆட்சியாக அமையவேண்டும் என்று ஒவ்வொரு உண்மையான இந்திய குடிமகன் சார்பாக வாழ்த்துகிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி! Empty Re: ஆட்சி அமைக்கிறது பாஜக: பிரதமராகிறார் மோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum