ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Bjpபா.ஜ. கூட்டணி290
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Congressகாங்., கூட்டணி93
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Thirimunalதிரிணமுல் காங்.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Idathuஇடதுசாரி
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Samajசமாஜ்வாடி3
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Bagujanபகுஜன் சமாஜ்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Trsaதெ.ரா.ச.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Voteமற்றவை 23
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 3:49 pm

தேர்தல் சுனாமி: பா.ஜ.,- 284

மோடி அலை: ராஜ்நாத் வர்ணனை

மோடிக்கு பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் வெற்றி: மோடி

வரலாற்று சிறப்பு வெற்றி: ஜெ.,

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 3:51 pm

ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாஜி அமைச்சர் ராசா தோல்வி

மோடி, ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 564xNxrajini_tweet_1897224g.jpg.pagespeed.ic.T7M4NfHEJp

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 3:52 pm

தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல: நடிகை குஷ்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பின்னடைவுக்கு ஊழல் காரணம் அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடவு தொடர்பாக, ஆலோசனை நடத்த சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு நடிகை குஷ்பு இன்று காலை வந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து குஷ்பு பேசும்போது, ''நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தபோது 2004 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். தற்போது நிச்சயமாக நேரம் மாறியிருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்" என்றார்.

அதன்பின், தி.மு.க.வின் பின்னடைவுக்கு ஊழல்தான் காரணமா? என்று கேட்டதற்கு, ''அப்போது அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு ஊழல் தான் காரணம் என்று சொல்லுகிறீர்களா?" என்றார்.

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by தமிழ்நேசன்1981 Fri May 16, 2014 4:33 pm

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 10009295_10154120091385198_7962082769648262584_n
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:40 pm

நடிகை நக்மா தோல்வி அடைந்தார்

மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா வெறும் 13,222 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிட்டார். இந்த நிலையில் மீரட் தொகுதியில் நக்மாவை எதிர்த்து போட்டியிட்ட ரஜேந்திர அகர்வால் 1,67 298 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் முகம்மது ஷாகித் அக்லாக் 91,894 வாக்குகளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாகித் மன்சூர் 64,001 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். இதையடுத்து நக்மா வெறும் 13,322 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடம் வகிக்கிறார். இதன் மூலம் நக்மாவின் தோல்வி ஏறக்குறையை உறுதியாகிவிட்டது.

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:41 pm

பரூக் அப்துல்லா தோல்வி

காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் தோல்வி

உதம்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நடிகை விஜயசாந்தி தோல்வி

தெலுங்கானாவில் உள்ள மெடக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்தார். இவர் தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சியில் இருந்து விலகி தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 4:42 pm

சிவா wrote:[link="/t110299p90-16#1064108"]பரூக் அப்துல்லா தோல்வி

காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் தோல்வி

உதம்பூர் மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மகிழ்ச்சி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:45 pm

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Tamil-Daily-News-Paper_77581423522

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:49 pm

கேரளாவின் சாலக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் இன்னோசென்ட் மத்திய அமைச்சர் பி.சி.சாக்கோவை தோற்கடித்தார்.

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 220px-Innocent_%28Actor%29_2011

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 10 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum