ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Bjpபா.ஜ. கூட்டணி290
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Congressகாங்., கூட்டணி93
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Thirimunalதிரிணமுல் காங்.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Idathuஇடதுசாரி
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Samajசமாஜ்வாடி3
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Bagujanபகுஜன் சமாஜ்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Trsaதெ.ரா.ச.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Voteமற்றவை 23
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 1:22 pm

ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 1:42 pm

பாலாஜி wrote:[link="/t110299p75-16#1064033"]
ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 1571444738
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 2:05 pm

பா.ஜ.க. + = 340

காங்கிரஸ் + =58

மற்றவர்கள் =145

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 2:06 pm

ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064037"]
பாலாஜி wrote:[link="/t110299p75-16#1064033"]
ரா.ரா3275 wrote:[link="/t110299p75-16#1064027"]பா.ஜ.க. தனித்தே 275-ஐத் தொட்டுவிட்டது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி.யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது.அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா....
எந்த லேடியும் டாடியும் இனி மோடிகிட்ட கேடி வேலைய காட்டவே முடியாதுடா சாமீ...

ஆமோதித்தல் ஆமோதித்தல்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 1571444738

ஆமாம் .. மோடி எல்லா ஏரியாவிலும் கில்லி

வாஜ்பாய் பட்டபாடு போதும் ...லேடி பெற்ற வெற்றி லேடிக்கே உதாவது
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 2:18 pm

கொல்கத்தா அக்காவும் சென்ன அக்காவும் இனிமே பக்காவா வால சுருட்டித்தான் வெச்சுக்கணும்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 2:25 pm

நரேந்திரமோடிக்கு பதவி இழக்கும் மன்மோகன்சிங் வாழ்த்து

நீலகிரியில் நோட்டாவுக்கு 30 ஆயிரத்து 584 ஓட்டுக்கள் கன்னியாகுமரி பொன்ராதாகிருஷ்ணன் முன்னிலை

தோல்விக்கு காரணமானவர்கள் பதவி விலக அழகிரி வலியுறுத்தல்

கூட்டணி இல்லாமல் மாபெரும் வெற்றி : ஜெ., பெருமிதம்

பா.ஜ.,வுக்கு முதல் பின்னடைவு: ஜெட்லி தோல்வி முகம்

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதையே வெற்றி காட்டுகிறது;ஜெ.,

4 மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றிமுகம்

மே. வங்கத்தில் இடதுசாரி கட்சியினர் 4 இடங்களில் மட்டுமே முன்னணி மக்களிடையே மனமாற்றம் உபி.,யில் பா.ஜ., சாதனை



16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 2:29 pm

இந்த ஆட்டத்துல அழகிரி அண்ணன் ஆடுற ஆட்டம் செம காமெடி ஆட்டம்...ஆனாலும் அதுலயும் ஒரு நெசம் இருக்கே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 3:14 pm

வாதேதாரா தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 3:47 pm

நீலகிரியில் பதிவான 48570 நோட்டா ஓட்டுகள் - ஆ.ராசாவின் வெற்றி வாய்ப்பை பறித்தது

வாக்காளப் பெருமக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ

மோடிக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்

மஹாராடிரா பாரமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்பிரியா சுலே முன்னிலை

மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு

நீலகிரி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தென்காசி: அதிமுக 1,14, 814 வாக்குகள் முன்னிலை

மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து

அறைகள் வாங்குன அளவுக்குக் கூட சீட் வாங்காத கேஜ்ரிவால்


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 3:48 pm

கூட்டணி இல்லாமல் மாபெரும் வெற்றி : ஜெ., பெருமிதம்

நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்

1952 ல் இருந்து காங்கிரசுக்கு இதுவே முதல் மோசமான தோல்வி


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 9 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum