ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bjpபா.ஜ. கூட்டணி290
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Congressகாங்., கூட்டணி93
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Thirimunalதிரிணமுல் காங்.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Idathuஇடதுசாரி
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Samajசமாஜ்வாடி3
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bagujanபகுஜன் சமாஜ்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Trsaதெ.ரா.ச.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Voteமற்றவை 23
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 10:58 am

சிவா wrote:[link="/t110299p15-16#1063950"]
வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி!


வாழ்த்துககள் நடனம் நடனம் நடனம் நடனம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:59 am

நடிகை ரோஜா, நடிகர் பாலகிருஷ்ணா முன்னிலை!

நகரி: நகரி தொகுதியில் நடிகை ரோஜாவும், இந்துபுரம் தொகுதியில் நடிகர் பாலகிருஷ்ணாவும் முன்னிலையில் உள்ளனர்.

சீமாந்திராவில் உள்ள நகரி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துகிருஷ்ணம்ம நாயுடு போட்டியிட்டார்.

இந்நிலையில், இன்று காலை தபால் ஒட்டுக்கள் எண்ணப்பட்டதில், நடிகை ரோஜா 475 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அதேபோல், இந்துபுரம் தொகுதியில் தெலுங்குதேசம் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 1,400 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:59 am

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை!

திருவனந்தபுரம்: கேரளாவில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் மத்திய அமைச்சர் கே.வி.தாமசும், வயநாட்டில் ஷா நவாசும், காசர்கோட்டில் சித்திக்கும் முன்னணியில் இருக்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.கே.ராகவன் மலப்புரத்திலும், ஈ.அகமது பஷீர், பொன்னனியிலும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

மேலும், இடதுசாரி கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஸ்ரீமதி சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 11:05 am

வாரணாசி: நரேந்திரமோடி 23, 376 - கெஜ்ரிவால் 11,255

வதோதரா: 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நரேந்திரமோடி வெற்றி


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 11:06 am

பா.ஜ., கூட்டணிக்கு 325 க்கும் மேல் வெற்றி வாய்ப்பு



சிதம்பரம்:திருமாவளவன் பின்னடைவு




பா.ஜ., வேட்பாளர் வருண்காந்தி அமோக வெற்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 11:08 am

எதிர்பார்ப்பை விட பா.ஜ., கூடுதல் தொகுதிகளை அள்ளுகிறது

காந்திநகர் தொகுதியில் அத்வானி அமோக ஓட்டுக்கள் பெற்று வெற்றி

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bjpபா.ஜ. கூட்டணி326
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Congressகாங்., கூட்டணி66
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Thirimunalதிரிணமுல் காங்., 32
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Idathuஇடதுசாரி17
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Samajசமாஜ்வாடி14
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bagujanபகுஜன் சமாஜ்1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Trsaதெ.ரா.ச.,13
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Voteமற்றவை 140
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 11:08 am

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Admkஅ.தி.மு.க.,32
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Dmkதி.மு.க.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bjpபா.ஜ.க.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Congressகாங்கிரஸ்0
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Mtmkம.தி.மு.க.,0
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Bmkபா.ம.க.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Dmdkதே.மு.தி.க.,0
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Vcவிசி0
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Voteமற்றவை


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by SajeevJino Fri May 16, 2014 11:10 am

.

ஜெனரல் VK சிங் சுமார் 30000 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார் ..


Uttar Pradesh - Ghaziabad

குமரியில் ராதா கிருஷ்ணன் 3000 ஓட்டுகள் முன்னிலை

..


Last edited by SajeevJino on Fri May 16, 2014 11:12 am; edited 1 time in total
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 11:10 am

விருதுநகர்: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட வைகோ!

விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே வைகோ பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து பின்னடவை சந்தித்து வரும் வைகோ தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 10,500

முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 26,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் 13,500 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 11:12 am

SajeevJino wrote:[link="/t110299p30-16#1063966"].

ஜெனரல் VK சிங் சுமார் 30000 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார் ..


Uttar Pradesh - Ghaziabad


..

இவர் முன்னால் ராணுவ தளபதி தானே .. அதான் சஞ்சீவ் .

நாம் நினைத்தை மாதிரி குமரியில் வெல்லுகிறார் பொன்னர் . மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று நம்புவோம் .


Last edited by பாலாஜி on Fri May 16, 2014 11:17 am; edited 1 time in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 4 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum