Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters
Page 3 of 12
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
First topic message reminder :
![]() | பா.ஜ. கூட்டணி | 290 | |
![]() | காங்., கூட்டணி | 93 | |
![]() | திரிணமுல் காங்., | ||
![]() | இடதுசாரி | ||
![]() | சமாஜ்வாடி | 3 | |
![]() | பகுஜன் சமாஜ் | ||
![]() | பிஜு ஜனதா | ||
![]() | தெ.ரா.ச., | 1 | |
![]() | ஐ.ஜ.த., | ||
![]() | ஆம் ஆத்மி | 1 | |
![]() | மற்றவை | 23 |
Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
தஞ்சையில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவைவிட 10,000 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் பரசுராமன் முன்னிலை வகிக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி திடீர் மரணம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் முகமது ஜலீல். இவரது மனைவி சம்சுநிஷா வயது 60. ராமநாதபுரம் அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் வசித்து வந்த சம்சுநிஷாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
வாக்கு எண்ணிக்கை நாளான இன்று, தி.மு.க. வேட்பாளரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் முகமது ஜலீல் மற்றும் அவரது குடும்பத்தினர், கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமா, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கிருஷ்ணசாமி பின்னடைவு!
சென்னை: தி.மு.க வேட்பாளர்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனும், தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவும் பின்னடவை சந்தித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பின்னடவை சந்தித்துள்ளார்

தேசிய நிலவரம்: பாஜக 307; காங்கிரஸ் 74 தொகுதிகளில் முன்னிலை
புதுடெல்லி: தேசிய அளவில் 307 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 155 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

தொடருங்கள் தல ..தொடர்கின்றோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
வதோதராவில் நரேந்திர மோடி வெற்றி! |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்
பா.ஜ.,- 306; காங்.,- 72; மற்றவை- 150

அத்வானி காந்தி நகரில் வெற்றி

தேசிய நிலவரம்: பாஜக 323; காங்கிரஸ் 67 தொகுதிகளில் முன்னிலை |
புதுடெல்லி: தேசிய அளவில் 323 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» பாராளுமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்கள்
» பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு
» பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் - தொடர் பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|