ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Bjpபா.ஜ. கூட்டணி290
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Congressகாங்., கூட்டணி93
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Thirimunalதிரிணமுல் காங்.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Idathuஇடதுசாரி
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Samajசமாஜ்வாடி3
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Bagujanபகுஜன் சமாஜ்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Trsaதெ.ரா.ச.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Voteமற்றவை 23
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by M.M.SENTHIL Fri May 16, 2014 4:52 pm

சிவா wrote:[link="/t110299p90-16#1064115"]கேரளாவின் சாலக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் இன்னோசென்ட் மத்திய அமைச்சர் பி.சி.சாக்கோவை தோற்கடித்தார்.

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 220px-Innocent_%28Actor%29_2011


பாராட்டப்பட வேண்டிய வெற்றி. வாழ்த்துக்கள் ஜி.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:52 pm

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நராயணசாமி தோல்வி: என்.ஆர்.காங். வெற்றி!

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியடைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில், என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி தோற்கடித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) & 2,55,826
நாராயணசாமி (காங்கிரஸ்) & 1,94,972
ஓமலிங்கம் (அ.தி.மு.க.) & 1,32,657
நாஜிம் (தி.மு.க.) & 60,580
அனந்தராமன் (பா.ம.க.) & 22,754

முன்னதாக, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுக்களில் மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்னிலை பெற்றார். இந்நிலையில் கடைசியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 4:56 pm

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி

மக்கள் தீர்ப்பு முழுக்க முழுக்க எங்களுக்கு எதிராக அமைந்துள்ளது- சோனியா

திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1.25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 5:03 pm

பா.ஜ.,வில் இருந்து விலகி போட்டியிட்ட ஜஸ்வந்த்சிங் தோல்வி

புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்கள்-ராகுல்

என் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதையே வெற்றி காட்டுகிறது;ஜெ.

காங்., தலைமையிலான கூட்டணி 60 ஐ தாண்டுவது சந்தேகமே !


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by தமிழ்நேசன்1981 Fri May 16, 2014 5:05 pm


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Vaiko2

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பது தான் ஜனநாயகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 5:06 pm

லோக்சபா தேர்தல் முடிவுகளில், இதுவரை எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில், பா.ஜ., 13.69 கோடி ஓட்டுக்களை பெற்றுள்ளது. காங்கிரஸ், 8.7 கோடி ஓட்டுக்களை பெற்று, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 5:42 pm

3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 5:44 pm

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1,20,709 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபால் 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:16 pm

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 N8tjIPuMSSebetfcCCIt+3


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:19 pm

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 10356351_672274992845601_1222520711768585356_n


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 11 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum