ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

+4
M.M.SENTHIL
பாலாஜி
SajeevJino
சிவா
8 posters

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 9:39 am

First topic message reminder :

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Bjpபா.ஜ. கூட்டணி290
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Congressகாங்., கூட்டணி93
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Thirimunalதிரிணமுல் காங்.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Idathuஇடதுசாரி
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Samajசமாஜ்வாடி3
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Bagujanபகுஜன் சமாஜ்
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Bijiபிஜு ஜனதா
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Trsaதெ.ரா.ச.,1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Jjtஐ.ஜ.த.,
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Aapஆம் ஆத்மி1
16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Voteமற்றவை 23
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:06 am

வாரணாசி, வதோதராவில் மோடி தொடர்ந்து முன்னிலை


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:07 am

ம.பி. சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் கமல்நாத் தோல்வி பின்னடைவு

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் பின்னடைவு

சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது, 1000 புள்ளிகள் அதிகரித்தது

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை

சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:10 am

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா 36 இடங்களில் முன்னிலை

உ.பியில் பாஜக 49, சமாஜ்வாடி 9, காங் 6, பகுஜன் 4 இடங்களில் முன்னிலை

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 1012865_672068206199613_4021528292044338829_n


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:15 am

நரேந்திர மோடி வதோதராவில் 1.68 லட்சம் வாக்குகள் முன்னிலை

குஜராத் மாநிலம் வதோதராவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.

அவரை எதிர்த்துப் போடியிட்ட காங்கிரஸ் கட்சியின் மதுசூதன் மிஸ்திரியை விட 1.68 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:18 am

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில்: காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை!


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:20 am

கன்னியாகுமரியில் பாஜக பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை!

கன்னியாகுமரி: நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் எஸ்.எம்.ராஜரத்தினம், அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கம், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:21 am


37 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை; தி.மு.க.வுக்கு பின்னடைவு!


சென்னை: 37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:29 am


15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தமிழகத்தில் அமோக வெற்றி பெறுகிறது

இதுவரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் 8 லட்சம் !
கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : அதிமுக - 44.2 %, திமுக - 21.6%, பாஜக - 7.4%, மதிமுக - 4.8%

பஞ்சாபில் பிரதான கட்சிகளை மிரட்டும் வகையில் ஆம் ஆத்மி முன்னிலை


16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by SajeevJino Fri May 16, 2014 10:30 am

சிவா wrote:[link="/t110299p15-16#1063933"]கன்னியாகுமரியில் பாஜக பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை!

கன்னியாகுமரி: நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் எஸ்.எம்.ராஜரத்தினம், அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கம், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


VASANTHA KUMAR H. Indian National Congress 5143
RADHAKRISHNAN P. Bharatiya Janata Party 3884
RAAJARATHINUM F.M. Dravida Munnetra Kazhagam 1673
JOHN THANKAM D. All India Anna Dravida Munnetra Kazhagam 1255
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by சிவா Fri May 16, 2014 10:30 am

உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி வெற்றி

சுஷில்குமார் ஷிண்டே பின்னடைவு



16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்  - முன்னிலை விரங்கள் - Page 2 Empty Re: 16 வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - முன்னிலை விரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum