புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிம்தேகா (ஜார்க்கண்ட்): தன் உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார் விவசாயி. அந்த நிலத்தில், தற்போது, நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, ஜோகன் குல்லு. இவர் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து பயணம் செய்த போது, கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். ஆனாலும், ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியில் உள்ள, இஸ்பத் பொது மருத்துவமனை டாக்டர்கள், அவரின் உயிரை காப்பாற்றினர்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த குல்லு, ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்காக, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு, தன், 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த நிலத்தின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, கூறப்படுகிறது. விவசாயி குல்லு தானமாகக் கொடுத்த நிலத்தில், தற்போது மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிலம் தானம் பற்றி, குல்லுவின் மனைவி கூறுகையில், ''என் கணவரை, இஸ்பத் மருத்துவமனை டாக்டர்கள் தான், உயிர் பிழைக்க வைத்தனர். எங்கள் பகுதியில், அதுபோன்ற மருத்துவமனை இல்லாததால், வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால், மருத்துவமனை கட்டுவதற்காக, நிலத்தை தானமாக கொடுத்துள்ளோம். டாக்டர்களுக்காக கொடுக்கவில்லை,'' என்றார்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
இருக்கும் நிலத்தின் மதிப்பைவிட, உயிரின் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தவர்
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t110316-topic#1064215"]மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
அதென்ன நிஜமாகவே அற்புத பதிவு சேகரன்? இவ்வளவுநாள் சும்மா வே சொல்லி இருக்கிங்களா அற்புதப் பதிவு அது இது என்று?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t110316-topic#1064219"]இருக்கும் நிலத்தின் மதிப்பைவிட, உயிரின் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தவர்
நிஜம் கிருஷ்ணா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t110316-topic#1064221"]ரா.ரா3275 wrote:[link="/t110316-topic#1064215"]மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
அதென்ன நிஜமாகவே அற்புத பதிவு சேகரன்? இவ்வளவுநாள் சும்மா வே சொல்லி இருக்கிங்களா அற்புதப் பதிவு அது இது என்று?
தமிழ் ஜனங்க இப்பல்லாம் தப்பர்த்தம் தருவதில் முனைப்போடிருக்கின்றனரோ?...
தமிழக தேர்தல் முடிவு போல புரியாமலே பேசுகின்றீரே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:[link="/t110316-topic#1064225"]நல்ல மனுஷன் தான் , இருந்தாலும் பேருந்துக்குள் அமர்ந்து பயணம் செய்திருந்தால் ஒரு கோடி மிஞ்சிருக்கும்
அடப்பாவிகளா.......
- Sponsored content
Similar topics
» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்
» டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1