புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
10 Posts - 4%
prajai
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
1 Post - 0%
Shivanya
மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_m10மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் பொறுப்பு!- துக்ளக் தலையங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 27, 2014 2:07 am


எதிர்பாராதது, பிரமிக்கத்தக்கது, பேரலை, சுனாமி, புதிய வரலாறு.. என்றெல்லாம் பல்வேறாக வர்ணிக்கப்பட்டிருக்கிற பாஜகவின் தேர்தல் வெற்றி, 30 ஆண்டுகளாக நடக்காத ஒரு அரசியல் அதிசயம்தான். லோக்சபையில் ஒரு தனிக் கட்சி மெஜாரிட்டி பலம் பெறுவது என்பது இப்போதுதான் நடந்திருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற்றிருக்கிற பாஜக தானாகப் பெற்றுள்ள இடங்கள் 282.

இந்த வெற்றி சாதாரணமாக அடையப்பட்டது அல்ல. காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி ஓட்டு இது என்று இதை சாதாரண அரசியல் நிகழ்ச்சியாகவும் இதைத் தள்ளி வைத்து விட முடியாது. காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி மட்டுமின்றி, பாஜக மீது ஏற்பட்டுள்ள பெரும் நம்பிக்கையும் இந்த வெற்றிக்குக் காரணம். காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான அதிருப்தி, பாஜக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பை தந்திருக்கலாம் - அவ்வளவுதான்.

ஆனால் நடந்திருப்பது என்ன..? உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களைப் பாஜக வென்றிருக்கிறது. பீஹாரில் நிதீஷ் குமார் கூட்டணியின்றி 22 இடங்களை பாஜக பெற, நிதீஷ் குமார் 2 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறார். ராஸ்தானில் 25 இடங்களையும், குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் பாஜகவே கைப்பற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்திலும் இதே மாதிரி வெற்றி. டெல்லியில் உள்ள 7 இடங்களும் பாஜகவுக்கே - என்கிற அளவுடன் பாஜகவின் சுனாமி வெள்ளம் தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அந்த வெள்ளம் பாயவில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் நரேந்திர மோடி. அவரைப் பிரதம மந்திரி பதவிக்கான வேட்பாளராக பாஜக தேர்தலைச் சந்தித்தால், அவரே தேர்தல் பிரச்சினையாக உருவெடுக்க அவரைச் சுற்றியே எதிர்க்கட்சிகளின் பிரசாரம் நடக்க, அது இறுதியில், பாஜகவின் வெற்றியில் முடியும் என்று நாம் 2009லிருந்து பலமுறை கூறியும் எழுதியும் வந்திருக்கிறோம். அதேபோல முடிவுகள் அமைந்திருப்பது நமக்குத் திருப்தியைத் தருகிறது.

மோடியின் நெருப்புக்கு நிகரான நேர்மை, அலட்சியம் புகாத நிர்வாகத் திறன், முனைப்பு மிகுந்த உழைப்பு போன்றவை தேசம் முழுவதும் இப்பொழுது தெளிவாகியது.

அவருடைய வாதத்திறன், பேச்சில் தெளிவு, அவதூறுகளை கால் தூசுக்கு இணையாக ஊதித் தள்ளி விடுகிற வழிமுறை எல்லாம் மக்களைக் கவர்ந்துள்ளன. அவருடைய பேச்சில் முழு நம்பிக்கை பிறந்துள்ளது. சொல் ஒன்று செயல் வேறு என்பது இவரிடம் இருக்காது என்ற எண்ணம் நாட்டில் நன்றாகப் பரவியுள்ளது. இதை மோடி உணர்ந்திருப்பார் என்று நம்புகிறோம்.

விளம்பரங்களினால் மக்கள் கவரப்படுவது உண்டு. பொய் வாக்குறுதிகளினால் மக்கள் மயங்குவது உண்டு. ஜாதியின் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுவது உண்டு. ஆனால் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி என்கிற தனி மனிதனின் மீது ஏற்பட்ட நம்பிக்கைதான், மக்களை இந்த வெற்றியை பாஜக கூட்டணிக்கு அளிக்கச் செய்திருக்கிறது. இந்த நம்பிக்கை வீண் போகாமல் பார்த்துக் கொள்கிற பெரும் பொறுப்பு, ஒரு சுமையாக மோடி மீது விழுந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்குகிற முன்னேற்றத்தின் மூலம், சுமையாக ஆரம்பிக்கிற இந்த பொறுப்பை கிரீடமாக மாற்றிக் கொள்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டட்டும் என்று வாழ்த்துகிறோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 27, 2014 10:38 am

//விளம்பரங்களினால் மக்கள் கவரப்படுவது உண்டு. பொய் வாக்குறுதிகளினால் மக்கள் மயங்குவது உண்டு. ஜாதியின் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுவது உண்டு. ஆனால் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி என்கிற தனி மனிதனின் மீது ஏற்பட்ட நம்பிக்கைதான், மக்களை இந்த வெற்றியை பாஜக கூட்டணிக்கு அளிக்கச் செய்திருக்கிறது. இந்த நம்பிக்கை வீண் போகாமல் பார்த்துக் கொள்கிற பெரும் பொறுப்பு, ஒரு சுமையாக மோடி மீது விழுந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்குகிற முன்னேற்றத்தின் மூலம், சுமையாக ஆரம்பிக்கிற இந்த பொறுப்பை கிரீடமாக மாற்றிக் கொள்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டட்டும் என்று வாழ்த்துகிறோம்.//

ரொம்ப சரி புன்னகை பொறுத்திருந்து பார்ப்போம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக