ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

4 posters

Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by சிவா Thu May 15, 2014 3:28 pm

சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மலைச்சாமி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 1999 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார்.

அந்த பதவிக்காலம் முடிவடைந்ததும், அதிமுகவில் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்பில் ஏதும் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜனதா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.

இதனால் மோடி ஆட்சியமைத்தால் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மலைச்சாமி, ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கூறியிருந்தார். இது தேர்தல் முடிவு வெளியான பின்னர் பா.ஜனதா கூட்டணியை அதிமுக ஆதரிக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

அதிமுகவை பொறுத்தவரை இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பேச அக்கட்சித்தலைவர்களுக்கு அதிகாரமில்லை. 'அம்மா என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. அதனை மீறி எதையும் பேசிவிடக்கூடாது.

ஆனால் மலைச்சாமி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், ஜெயலலிதா பயணிக்கிற ஹெலிகாப்டரை பார்த்து கீழே தரையில் விழுந்து கும்பிடு போடும் அளவுக்கு அவர் பக்குவப்படவில்லை. அதனால்தான் அம்மாவின் அனுமதி பெறாமலேயே துடுக்குத்தனமாக, மோடியை ஆதரிப்பார் என்ற அர்த்தம் வருகிற மாதிரி பேட்டியளித்துவிட்டார்.

அதன் எதிரொலியாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே.மலைச்சாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இனிமேல் அதிமுகவிலிருந்து யாராவது தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பாங்க?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty Re: மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by சிவா Thu May 15, 2014 3:30 pm

சுயமரியாதை உள்ள எவனும் அதிமுக அமைச்சரவையில் இருக்க மாட்டான்! பேச்சு சுதந்திரம் கூட இல்லாத பிணமாக எவன் உள்ளானோ அவனே அதிமுகவில் நீடிக்க முடியும்! வாயிலிருந்து வார்த்தை வந்தால் அது அம்மா வாழ்க என்று இருக்க வேண்டும். கை அசைந்தால் அது அவரைக் கும்பிடுவதாக இருக்க வேண்டும். கால் அசைவதாக இருந்தால் அது அவரை விழுந்து வணங்குவதற்காக இருக்க வேண்டும்!



மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty Re: மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Thu May 15, 2014 4:25 pm

ஒரு கேவலமான நடிகைக்கு இவ்வளவு இறுமாப்பா இல்ல தண்ணி அடிச்சதுல வந்த மப்பா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty Re: மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by டார்வின் Thu May 15, 2014 9:14 pm

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்"
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty Re: மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by ரா.ரா3275 Thu May 15, 2014 9:35 pm

ஐ.ஏ.எஸ்.னாலும் இங்க வந்துட்டா ஆடுதான் மேய்க்கணும்...ஜாலி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு! Empty Re: மோடிக்கு ஆதரவு என சொன்ன மலைச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum