புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும், கல்யாணமும்

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:22 pm

திருமணம் என்ற 
ஒற்றை நிகழ்வு 
நம் மொத்த வாழ்வையும் 
புரட்டிப் போட்டது!!

திருமணத்திற்கு முன்பு 
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!

திருமணத்திற்கு பிறகு 
தினமும் கிடைக்கும் 
வசைபாடுகளில் நீ கொஞ்சம் 
வாடிப் போனாய்!!

முன்போ உன் வருகைக்காய் 
மணிக்கணக்காக 
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ 
தாமதாமாய் காபி 
கொணர்ந்ததற்கு கூட 
கடிந்து கொள்கிறேன்!

முன்போ நீ தொட்டுத் 
தந்தாள் தண்ணீரும் 
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில் 
உப்புக் குறைந்ததற்காக 
உன்னை உதைக்கிறேன்!

முன்போ 
உன் முத்தம் கூட 
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ 
உன்னை முழுதாய்த் தந்தும் 
திருப்தியில்லை என்கிறேன்!!

இப்படியாக உன் 
ஒவ்வோர் செயலிலும் 
குற்றம் கண்டுபிடித்து 
வம்புக்கிழுக்கிறேன்!!

நித்தம் நமக்குள் நடக்கும் 
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து 
பயந்து நடுங்கும் 
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி, 
நம்மைக் கண்டு 
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது 
நம்மை இணைத்த காதல்!!

31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:35 pm

ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 15, 2014 2:55 pm

எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..

பகிர்விற்கு நன்றி அண்ணா!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 6:17 pm

[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]

உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 7:37 pm

M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
நல்ல பகிர்வு... காதலும், கல்யாணமும்  3838410834 

ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.

காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலும், கல்யாணமும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 9:58 pm

காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.

எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.

இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.

விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக