ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

5 posters

Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by selvamani Thu May 15, 2014 12:00 pm

எனது தொடைகளுக்கு இடையில் மிகத் தீவிரமான அரிப்பு ஏற்பட்டு புண்ணாகிவிட்டது, இதற்கு தீர்வளியுங்கள்!
selvamani
selvamani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 15/05/2014

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by சிவா Thu May 15, 2014 3:53 pm

இந்தப் பிரச்சனை குண்டாக உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும், மேலும் இது வெயில் காலம் என்பதால் பலர் இப்பிரச்சனையில் சிக்கியிருப்பார்கள்!

தோல் காய்ந்து போவதுதான் இதற்கு முக்கிய காரணியாகும். அதிகமாக நீர் அருந்துங்கள். உங்களுக்கு சளி இல்லை என்றால் இளநீர் நல்லது.

வியர்வை வரும் அளவிற்கு வெளியில் சென்று வந்தால் உடனடியாக குளித்துவிடுங்கள்!

இதற்கு முதலில் Potassium permanganate (kmno4) wash பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களை நன்றாகக் கழுவுங்கள்!

அதன்பிறகு Antifungal ointment அல்லது lotion அல்லது powder பயன்படுத்துங்கள்!

மூன்று நாளில் குணமடையவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Thu May 15, 2014 4:18 pm

நல்ல வேள, நான் ஒல்லியா இருக்கேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by rksivam Thu May 15, 2014 5:26 pm

திரு செல்வமணி அவர்களுக்கு,

வியர்வையின் காரணமாக வரும் டினியா க்ருரிஸ் எனும் fungal infection இது இதற்க்கு மருந்து கடைகளில் Gentalene பிளஸ் என்றொரு கிரீம் கிடைக்கிறது. அரிக்குமிடத்தை சுத்தம் செய்து பின் இந்த கிரீம் போட்டால் அரை மணி நேரத்தில் குணம் தெரியும் ( கொஞ்ச நேரம் சொறியாமல் இருப்பது நல்லது ). பின் மறுபடியும் ஒரு முறை இரவில் போட்டு மறுநாள் காலை குளிக்கும்போது சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த மருந்தை ஆண் பெண் இரு பாலாரும் உபயோகபடுத்தலாம்.

Gentalene plus கிடைக்கவில்லை என்றால் Quadriderm என்று ஒரு மருந்தும் உண்டு இது விலை அதிகம் மற்றும் அளவும் குறைவு.

அன்பு நண்பன்

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by krishnaamma Thu May 15, 2014 6:12 pm

சிவா wrote:[link="/t110280-topic#1063806"]
இந்தப் பிரச்சனை குண்டாக உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும், மேலும் இது வெயில் காலம் என்பதால் பலர் இப்பிரச்சனையில் சிக்கியிருப்பார்கள்!

தோல் காய்ந்து போவதுதான் இதற்கு முக்கிய காரணியாகும். அதிகமாக நீர் அருந்துங்கள். உங்களுக்கு சளி இல்லை என்றால் இளநீர் நல்லது.

வியர்வை வரும் அளவிற்கு வெளியில் சென்று வந்தால் உடனடியாக குளித்துவிடுங்கள்!

இதற்கு முதலில் Potassium permanganate (kmno4) wash பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களை நன்றாகக் கழுவுங்கள்!

அதன்பிறகு Antifungal ointment அல்லது lotion அல்லது powder பயன்படுத்துங்கள்!

மூன்று நாளில் குணமடையவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்!

விளக்கத்துக்கு நன்றி சிவா புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by krishnaamma Thu May 15, 2014 6:14 pm

rksivam wrote:[link="/t110280-topic#1063818"]திரு செல்வமணி அவர்களுக்கு,

வியர்வையின் காரணமாக வரும் டினியா க்ருரிஸ் எனும் fungal infection இது இதற்க்கு மருந்து கடைகளில் Gentalene பிளஸ் என்றொரு கிரீம் கிடைக்கிறது. அரிக்குமிடத்தை சுத்தம் செய்து பின் இந்த கிரீம் போட்டால் அரை மணி நேரத்தில் குணம் தெரியும் ( கொஞ்ச நேரம் சொறியாமல் இருப்பது நல்லது ). பின் மறுபடியும் ஒரு முறை இரவில் போட்டு மறுநாள் காலை குளிக்கும்போது சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த மருந்தை ஆண் பெண் இரு பாலாரும் உபயோகபடுத்தலாம்.

Gentalene plus கிடைக்கவில்லை என்றால் Quadriderm என்று ஒரு மருந்தும் உண்டு இது விலை அதிகம் மற்றும் அளவும் குறைவு.

அன்பு நண்பன்
சிவம்

நல்ல விளக்கம் ஐயா புன்னகை நன்றி !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன? Empty Re: தொடைகளுக்கு இடையில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக உள்ளது, இதற்கு தீர்வு என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum