புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_lcap சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_voting_bar சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடக்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:18 am

சென்னை: சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் அம்மா வாரச்சந்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், மாநகராட்சி சார்பில் அம்மா வாரச் சந்தை அமைக்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

அதன்படி இந்த வாரச்சந்தையை இன்னும் 2 மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரச்சந்தை அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், காலியாக உள்ள இடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த வாரச்சந்தையில், மகளிர் குழுக்கள் மற்றும் சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள், அரசு துறை சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் மற்றும் கய்கறிகள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அம்மா உணவகங்களைப்போல, அம்மா வாரச்சந்தையையும் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதால், இடம், கடை தேர்வு செய்யும் விவகாரத்தில் கவுன்சிலர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாரிகள், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் வாரச்சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வாரச்சந்தையைபோல, விளையாட்டு மைதானங்களில் மாலை நேர சந்தைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இந்த சந்தையில், கடை நடத்த யாரை அனுமதிப்பது, கடைகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறை, எந்த அளவுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியும் போன்ற விவரங்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன. காலணிகள், ஆடைகள் விற்பனைக்காக சில நிறுவனங்களை அழைத்து பேசவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 5:51 am

வரவேற்போம்.
காலத்தின் கட்டாயம் , அடுத்த முறையும் தமிழக சட்டசபையை அதிமுக கைப்பற்றவேண்டும் என்றால் , இது மாதிரி ஜனங்களுக்கு தேவையான சேவைகளை இப்போது முதலே ஆரம்பிக்கவேண்டியதுதான் .

ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 12:19 pm

சில இடங்களில் தினமும் குறிப்பிட்ட நேரம் இது போல காய்கறி மார்க்கெட் இருக்கிறது விலையும் கம்மியாக இருக்கிறது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 15, 2014 12:38 pm

இது உழவர் சந்தை போல தானே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 12:53 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110274-topic#1063728"]வரவேற்போம்.
காலத்தின் கட்டாயம் , அடுத்த முறையும் தமிழக சட்டசபையை அதிமுக கைப்பற்றவேண்டும் என்றால் , இது மாதிரி ஜனங்களுக்கு தேவையான சேவைகளை இப்போது முதலே ஆரம்பிக்கவேண்டியதுதான் .

ரமணியன்

மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மக்கள் பணத்தைக் கொண்டுதான் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அப்பன் வீட்டுப் பணத்தில் செய்வது போல் ஏன் அவர்கள் புகழ் பாடுகின்றன அந்த நலத்திட்டங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 12:54 pm

பாலாஜி wrote:[link="/t110274-topic#1063758"]இது உழவர் சந்தை போல தானே

உழவர் சந்தையாக இருக்காது, இந்தக் கிழவி பெயரில் துவங்குவதால் அது கிழவர் சந்தையாக இருக்கும்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:03 pm

என்னதான் வாரச் சந்தை வைத்தாலும், அதில் ஆளும் கட்சினர் நிர்ணயிக்கும் விலைதான் இருக்கும்.  மேலும், கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயி, தனது பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது இயலாது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக