ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை

2 posters

Go down

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை Empty நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை

Post by முகம்மது ஃபரீத் Wed May 14, 2014 4:51 pm

நாம் நம்முடிய கணினியில்(வோய் ஃபை இருக்கும் கணினியில் மட்டும்) இருக்கும் இணையதளத்தை(INTERNET) ஐ வோய் பை மூலமாக மற்ற அதாவது மொபைல் அல்லது வோய் ஃபை வசதியுள்ள அனைத்து சாதனத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்…

அதற்க்கு இந்த மென்பொருள் பயன்படுகின்றது

இதனை டவ்ன்லோட் செய்து ரன் செய்து பயன்படுத்திகொள்ளலாம்

http://www.4shared.com/get/G8TFMOo1/Virtual-wi-fi-router.html

படத்தை பார்க்க

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை 6kqpcDNQSyqGbszhmlCc+1

இதில் கான்பிகர் பகுதியில் சென்றால்

Hotspot Name : இல் நம்மக்கு விருப்பமுள்ள அல்லது நமது பெயரை கொடுத்து அதற்க்கு அடுத்து உள்ள Password இல் குறைந்த பச்சம் எட்டு எழுத்திற்கு குறையாமல் உங்களுக்கு தேவையான Password  ஐ கொடுத்து Setup Hotspot என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளவேண்டும்

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை C2sNLiRoQ2WBcUk4hojp+2

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை 6gEW7PtTLODsVQ13isCJ+3

பிறகு start—–}(search box) இல் run——இல் ncpa.cpl என்று கொடுக்கவேண்டும் இப்போது Local Area Network இல் Right Click செய்து Properties ஐ அழுத்தி  Sharing என்பதில் Allow other network user என்பதை தேர்வுசெய்து(டிக் செய்து) Home network Connection என்பதில்  புதிதாக வந்துள்ள அதாவது Warless Network Connection2 என்பதனை கொடுத்து சேவ் செய்து முடித்து  Virtual Wifi Router இல் Start/Stop என்பதில் சென்று Start செய்து பயன்படுத்தலாம்…


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை Empty Re: நாம் கணினியில்(LAN) உள்ள இணையத்தை மற்ற சாதனத்திலும் பயன்படுத்தும் முறை

Post by ஜாஹீதாபானு Wed May 14, 2014 6:09 pm

தகவலுக்கு நன்றி ஃபரீத்

எங்க ஆஃபிசில் வைஃபை தான் இருக்கு. மேலே எங்க சாரின் மகன் ஆஃபிசிலும் வைஃபை கனெக்ட் இருக்கு. அதை எங்க சிஸ்டமில் எப்படி உபயோகிப்பது. சில நேரம் நெட் கனெக்ட் ஸ்லோவா இருக்கும் அந்த நேரம் உபயோக்கிக்க முடியல. மொபைலில் உபயோகிக்கிறார்கள். சிஸ்டம்ல எப்படினு தெரியல?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum