புதிய பதிவுகள்
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரக் குடுக்கை!
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
என்றுமில்லாதவாறு அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.தனது உடைகளைக் கூட சரிசெய்யாதவனாக தோலிலே பாடசாலை பேக்கை போட்டவனாக ஓட்டமும் நடையுமாக வீட்டைவிட்டு வௌியேறினான்.அவனது அம்மா உணவுண்ண அழைத்ததுகூட அவனது காதில் விழவில்லை.
முதல் நாள் அவனது வகுப்பாசிரியர் அவனை அழைத்து நாளை நேரத்துக்கு வந்து நீதான் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.அப்படி நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததே அவனது அவசரத்துக்கு காரணமாகும்.
அவனது அவசரம் புரியாமல் அன்றைக்கென்று பேருந்தும் தாமதித்துக் கொண்டே இருந்தது.ஒரு இடத்தில் நிற்காமல் வீதியைப் பார்ப்பதும் அங்கும் இங்கும் நடந்தவனாக பதற்றத்துடன் இருந்தான்.பக்கத்தில் இருந்தவரிடம் அடிக்கடி நேரம் கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரும் கடுப்பாகி,தம்பி உங்கப்பாட்ட சொல்லி கடிகாரம் வாங்கிக் கொள் என்று கூறி முறைத்தார்.
தூரத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டதும் அவன் மனதில் பால் வார்த்தது போன்று இருந்தது.அவனின் பொறுமையை சோதிப்பது போல அப்பேருந்தும் அவன் எதிர்பார்த்ததாக இருக்கவில்லை.பொறுமையை இழந்தவனாக காத்திருந்து பயனில்லை என முடிவெடுத்தவனாக பாடசாலையை நோக்கி விரைந்தான்.அவன் கொஞ்சதுரம் சென்ற பின்னரேயே பேருந்தும் வந்தது. அவனது துரதிஸ்டம் பேருந்துக்கு கைகாட்டியும் அது பேருந்து தரிப்பிடம் இல்லாததால் அது நிற்காமலேயே சென்றது.
அவனை அழுகை ஆட்கொள்ளவே அழுது கொண்டே தனது நடையில் வேகத்தை அதிகரித்தான்.இடைக்கிடை அவனது வகுப்பாசிரியர் தடியுடன் வந்து விரட்டுவது போலவும் அடிப்பது போலவும் நினைவில் வந்து போக பாடசாலையை நோக்கி ஓட்டமெடுத்தான்.
அவசரப்படாமல் கொஞ்ச நேரம் நின்றிருக்கலாம்.என்று தன்னையே நொந்து கொண்டான்.அவனது அப்பா அவனை பார்த்து அவசரக்குடுக்கை என்று அடிக்கடி ஏசுவதை இப்போது நினைத்துக் கொண்டான்.
பாடசாலை கேட்டை அடையவும் பாடசாலை ஆரம்ப மணி அடிக்கவும் சரியாக இருந்தது.தனக்கு இன்று சரியான தண்டனைதான் கிடைக்கப்போகுது என்று விளி பிதுங்கியவனாக நடுக்கத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டு இன்னும் பயம் அவனுக்கு அதிகரித்தது.
சக மாணவன் ஒருவன் ஓடி வந்து ,அகிலன் நம்மட சேர் இன்றைக்கு லீவாம்.இனி அவர் அடுத்த வாரம்தான் வருவாராம்.என்று சொல்லக் கேட்ட அகிலனுக்கு போன உயிர் திரும்மியது போல உணர்ந்தவனாக ஹாய் ஜாலி என வாய்விட்டே கத்திவிட்டான்.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எதிலும் அவரசப்படுவோர்தான் அதிகம் தோற்கிறார்கள்.
நிதானிப்போர் நிச்சயம் வெல்கிறார்.
நிதானிப்போர் நிச்சயம் வெல்கிறார்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது?
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது? wrote:
அவனுக்கும் சில நண்பர்கள் வகுப்பில் இருக்கத்தானே செய்வார்கள் தோழரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
பதறும் காரியம் சிதறும் ; பதறாத காரியம் சிதறாது
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1