ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலிருந்து மோகனன்...

+7
veeyaar
சிவா
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
moganan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty சென்னையிலிருந்து மோகனன்...

Post by moganan Wed 14 May 2014 - 12:54

எனது பெயர் மோகனன் என்கிற மோ. கணேசன். எனது சொந்த ஊர்
ஆத்தூர் (சேலம் மாவட்டம்). தற்போது வசிப்பது மேற்கு தாம்பரத்தில் (சென்னை). 12 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் இருக்கிறேன்.

ஆனந்த விகடன், தினமணி, மாலைமலர் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவன். தற்போது புதிய தலைமுறை கல்வி வார இதழில் உதவி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்...

இணைய உலாவல் மூலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஈகரையை அறிந்தவன்.

கவிதை, கதை, கட்டுரை, வரலாற்றுப் புதினம் எழுதுவது... சினிமா பாடல் எழுதுவது இதுதான் எனது பொழுதுபோக்கு என்பதை விட, வெறி என்று கூட சொல்லலாம்.
சினிமாவில் பாடல் எழுதவும், நடிப்பதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமென நம்புகிறேன்...

மேலும் என்னைப் பற்றி: கவிதை, கதை, கட்டுரை, குழந்தைப் பாடல், கானா பாடல் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி blog வைத்திருக்கிறேன்.

அவ்ளோதாங்க என்னைப் பத்தி சொல்றதுக்கு... சொல்ற அளவுக்கு இன்னும் நான் சாதிக்கல... சாதிச்சதுக்கப்புறம் நீங்களே சொல்வீங்க...


Last edited by moganan on Wed 14 May 2014 - 13:16; edited 1 time in total
moganan
moganan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 14/05/2014

http://tamilkkavithai.blogspot.com/

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by M.M.SENTHIL Wed 14 May 2014 - 13:00

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பதிவுகள் இந்த தளத்தை மேலும் வலுவடையச் செய்யட்டும்.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by ஜாஹீதாபானு Wed 14 May 2014 - 13:49

வாங்க மோகனன் ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: 


6 வருடம் முன் ஈகரை அறிமுகமாகியது. இப்போது தான் இணைய முடிந்ததா?


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by பாலாஜி Wed 14 May 2014 - 14:07

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by அருண் Wed 14 May 2014 - 14:33

சென்னை மோகனுக்கு அன்பு வரவேற்புகள்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by சிவா Wed 14 May 2014 - 15:25

ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் திரு மோகன்!

தங்களின் கானாப் பாடல்களின் வலைப்பூவையும் , தமிழ்க் கவிதகளுக்கான வலைப்பூவையும் சற்று முன்னர்தான் படித்தேன்! திருமண வாழ்த்துக் கவிதை அற்புதமாக இருந்தது!

ஈகரையின் நீண்ட நாள் வாசகர் உறுப்பினராக இணைந்ததில் மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by veeyaar Thu 15 May 2014 - 8:16

மோகனன் சார்
வாங்க...வாங்க...
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by விமந்தனி Thu 15 May 2014 - 21:20

:வணக்கம்: :நல்வரவு: 
moganan wrote:சினிமாவில் பாடல் எழுதவும், நடிப்பதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமென நம்புகிறேன்...
உங்களது நல்வரவிற்காகவும், உங்கள் முயற்சி வெற்றி அடையவும் வாழ்த்துக்கள்!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by ரா.ரா3275 Thu 15 May 2014 - 23:45

சாதிக்கலாம் வாங்க...சகலமும் நமக்கே...:வணக்கம்::நல்வரவு:
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by T.N.Balasubramanian Fri 16 May 2014 - 6:06

வாழ்த்துக்கள் மோகனன் :நல்வரவு:

ஈகரையில் இணையும் இவ்வேளையில் ,
உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையிலிருந்து மோகனன்... Empty Re: சென்னையிலிருந்து மோகனன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum