புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 7 of 26 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed 14 May 2014 - 9:03

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


anaamigan
anaamigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/06/2014

Postanaamigan Fri 27 Jun 2014 - 16:42

இன்றுதான் (27/06/14) இந்த இழையைப் பார்க்கக் கிடத்தது.

தொலைந்துபோன ஒரு பொருள் நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்தது போன்ற மட்டற்ற மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

”நவரசக்” குரலோனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

அநா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 27 Jun 2014 - 17:01

எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன
-
பிழைகள் நீக்கினால் சுவை கூடும்.
-
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 103459460 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri 27 Jun 2014 - 19:37

கணனியில் தட்டச்சு செய்யும் போது சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. நல்ல தகவல்களை டாக்டர் ஐயா தரும்போது, எழுத்துப் பிழைகளை பொருட் படுத்தாமல் சுவையை மட்டும் ரசிப்போம். தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர் சார்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 2 Jul 2014 - 12:04

mkrsantharam அவர்களுக்கு நன்றி ! எவருக்கும் தெரியாதவற்றை அப்படியே அள்ளித் தருகிறார் !

 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 1571444738 மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon 14 Jul 2014 - 10:03

Dr.S.Soundarapandian wrote:mkrsantharam   அவர்களுக்கு நன்றி ! எவருக்கும் தெரியாதவற்றை அப்படியே அள்ளித் தருகிறார் !

 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 103459460 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 1571444738 மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1071850



    அன்புள்ள டாக்டர் திரு . எஸ்  செளந்திரபாண்டியன்

அவர்களுக்கு ,


மிகவும் தாமதமாக உங்களுக்கு கடிதம் எழுதியதற்கு

முதலில் என்னை மன்னிக்க வேண்டும் !


சில சொந்த பிரச்சனைக்களுக்காக என்னால் , இங்கே வருவதற்கு

நேரம்

ஒதுக்க முடியவில்லை .


உங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத்

தெரிவித்துக்கொள்கிறீன்.


உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள் இருந்தால்

இன்னும் அதிக கட்டுரைகளை என்னால் எழுத முடியும் என்பதைத்

தெரிவித்துக்கொள்கிறீன் !


மீண்டும் உங்களுக்கு நன்றி கூறும் ,



எம்கே ஆர் சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon 14 Jul 2014 - 10:07

மிகவும் சுவையான தகவல்களை நேரில் காண்பது போல் இருக்கிறது உங்கள் அதிசய படைப்பு. தொடரட்டும் உங்கள் அற்புத எழுத்துகள். மிக்க நன்றி டாக்டர் சார்.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Mon 14 Jul 2014 - 10:12

anaamigan wrote:இன்றுதான் (27/06/14) இந்த இழையைப் பார்க்கக் கிடத்தது.

தொலைந்துபோன ஒரு பொருள் நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்தது போன்ற மட்டற்ற மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

”நவரசக்” குரலோனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

அநா
மேற்கோள் செய்த பதிவு: 1071065





   மிக்க நன்றி திரு அநாமிகன்  அவர்களே !

நான் எங்கேயும் : " காணாமல் '    போகவில்லை !

இங்கேயே சென்னையில் தானே இருக்கிறேன் !


என் மகளை எஞ்சிநிரிங்  கல்லூரியில் சேர்ப்பதற்கு கொஞ்சம்

அலைந்து கொண்டுருந்தேன்  - அத்தான் - காரணம் !


உங்களின் கடிதற்திற்கு மிக்க நன்றி , ஐயா !



எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue 15 Jul 2014 - 9:45

ayyasamy ram wrote:எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன
-
பிழைகள் நீக்கினால் சுவை கூடும்.
-
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 103459460 
மேற்கோள் செய்த பதிவு: 1071072



   திரு . அய்யாசாமி ராம் அவர்களுக்கு,


உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் !

உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி !



எனினும் நான் திரை உலக சம்பந்தமாக கட்டுரைகளை எழுதும்போது

கீழ்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து

எழுத வேண்டி  (  ' வேண்டி '  என்று 'டைப் ' அடித்தால் 'வெண்டி' என்றுதான்

வருகிறது - அதனை கவனிக்காமல் விட்டால் - அம்போ ' தான் ! )

இருக்கிறது :



1. கட்டுரைக்கு அவசியமான விஷயங்களை மட்டும்

எழுத எடுத்துக் கொண்டு அவைகளை குறிப்புக்களை

மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் !   (  மறுபடியும் ' வெண்டி ! ' )



2. எழுதப் போகும் 'மேட்டர் ' இல்  , என் சொந்த சரக்கு இல்லாமல்

ஆதாரங்களை கைகளில் வைத்துக் கொண்டுதான் எழுத

வேண்டும் !

யாராவது நான் எழுதியதை 'தவறு ' என்று சொன்னால் அதனை

' சரி ' என்று சொல்ல புத்தக ஆதாரங்களை 'ரெடி' ஆக வைத்திருத்தல்

மிக்க அவசியம் !




3. கட்டுரைக்கு ஏற்ப  புகைப்படங்களை - பொருத்தமான - புகைப்

படங்களை - சரியான இடங்களில் 'சொருக ' வேண்டும் !

பல சமயங்களில் நாம் பக்கம் பக்கங்களாக எழுதும் விஷயத்தை

ஒரே ஒரு புகைப்படம் நமக்கு விளக்கிவிடும் அல்லவா!




4. கட்டுரையை 'வளா '  - 'வளா ' என்று எழுதாமல் இடம் விட்டு

வண்ணங்களில் எழுதி படிப்பவர்களை ஈர்க்கும்  வகையில்

எழுதுவது என் பழக்கம் !

இப்படி எழுதினால் படிப்பவர்களுக்கு , நான் எழுதும்

விஷயத்தில்  ஈடுபாடு இல்லாவிட்டாலும் , 'அட்லீஸ்ட் '

' என்ன எழுதி இருக்கிறான் இவன் ? '  

என்று எண்ணி நான் எழுதியதைப் படித்து

அதன் பின்னர் நான் எழுதும் தலைப்பில் அவர்களும்

ஆர்வம் செலுத்த நேரிடலாம் !



5. இறுதியாக , 'பொழுதுபோக்கும் ' என்கிற தலைப்பில்

எழுதும்போது . 'சீரியஸ் ' ஆக எழுதாமல் சற்றே நகைச்சுவையை

கலந்து - அதுவும் யாரையும் புண் படுத்தாவண்ணம் - எழுத

வேண்டும் என்பது என் விருப்பம் !




மேற்கண்ட விஷயங்களில் என்னுடைய கவனத்தை அதிகம்

செலுத்துவதால் , இறுதியில் எற்படும் தட்டச்சு பிழைகளை

நான் கவனிக்க நேரம் ஒதுக்கவதில்லை என்பது கண்கூடு !




எனினும் திரு . சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :


நம்முடைய படைப்புக்களை " SUBMIT "   செய்யும் போது

" பிழை நீக்குக " -  எடிட் -  செய்கின்ற ' OPTION  -

இன்னொருவர் ' POST ' செய்யும் போது மறைந்து விடுகிறது !


அந்த 'பிழை நீக்குக ' என்கிற  ' OPTION '  சிறிது காலம்

வைத்திருந்தால் ,  நாம் எழுதும் படைப்புக்களில் பிழைகள்

இருப்பின் திருத்திக் கொள்ள முடியும் !


செய்ய முடியுமா , சிவா சார் !



நன்றி திரு . சிவா சார் !




எம்கே ஆர் சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue 15 Jul 2014 - 9:51

மாணிக்கம் நடேசன் wrote:கணனியில் தட்டச்சு செய்யும் போது  சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. நல்ல தகவல்களை டாக்டர் ஐயா தரும்போது, எழுத்துப் பிழைகளை பொருட் படுத்தாமல் சுவையை மட்டும் ரசிப்போம்.   தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1071084




   அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

உங்களின் கருத்துக்கும் நன்றி , ஐயா !

நானும் எனக்கு கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன் !



என்னுடைய அடுத்த கட்டுரை :


இன்று


மாலையில் :



" முள்ளும் - மலரும் ! "




நன்றி , திரு. மாணிக்கம் நடேசன் , ஐயா !


எம்கே ஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Tue 15 Jul 2014 - 17:54

     தொகுதி - 4 .




 இயக்குனர் : மகேந்திரனின் -


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 Xd8qhXYXSxigDTdIxUaw+cbmp16mahendran_jp_1685383g





ரஜினியின் -


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 8zjRzMaOR0eWS37rn1WX+0






இளையராஜா வின் -

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 Ilayarajas




பாலு மகேந்திராவின் -

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 QiIEQjS9QXySEyAMvdVd+Director-Balumahendhira-1




   

  ' முள்ளும் - மலரும் '


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 1SMRaDurSWi6xEubUfz1+images(2)



திரைப்படம்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 WgcAHECNR7OXknP2DT36+Mullum-Malarum_B



உருவான கதை !
 






 
    இயக்குனர் மகேந்திரனைப்

பற்றி :

கவிஞர்  வாலி :  




   
  " அந்த  அலெக்சாண்டர்

 தரையில்

வென்றான் !



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 J7Irf0YCQxCTuzboPklB+Vaali




நம்முடைய   அலெக்சாண்டர்  :


திரையில்


வென்றான் ! "  




 வாலியின் " நினைவு நாடாக்கள் "


  (   புன்னகை    இயக்குனர் மகேந்திரனின்     இயற்பெயர் :  அலெக்சாண்டர் ! )  




        " முள்ளும் -  மலரும் "

- மற்ற தமிழ்ப் படங்களில் இருந்து :

' முள்ளும் மலரும் "

படத்திற்கு மட்டும் ஒரு

பெருமை உண்டு !  


அது என்ன தெரியுமா ?




   (  ' அத்தானே ,  என்னடா , இந்த ஆள் இன்னும்

இப்படி கேள்வி கேட்டு 'லொள்ளு '  பண்ன ஆரம்பிக்கேவே இல்லையே ! "

என்று நினைத்தீர்கள் அல்லவா !

' எப்போவும் ( இப்போவும் ! )

' கேள்வியும் நானே -  பதிலும் நானே ! '     )  






     " சினிமா என்பது :

ஒரு 'விஷுவல் மீடியம் '  என்று

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு

நிரூபித்த முதல் தமிழ்ப்படம் :

" முள்ளும் - மலரும் " !





 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 FQHOHoitTAevs3hV4vbo+images(1)




இயக்குனர் மகேந்திரன் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 EdWSMze4SCmCDr3JyFHy+11CP_Mahendran__11_1547669g







இயக்குனர் மகேந்திரன்  முதன் முதலாக

இயக்கிய படம் :



" முள்ளும் - மலரும் " !




 "  சரி, இவர் இயக்க்கிய முதல் படம்  " முள்ளும் - மலரும்  "  

என்றால் அதற்கு  முன்பு இவர் என்ன செய்து கொண்டிருந்தார் !  "



என்றா கேட்கிறீர்கள் ?



   இயக்குனர் மகேந்திரன் , முதன் முதலாக

திரைப்படத் துறையில் நுழைந்தது :


!. திரைக் கதை

மற்றும்

2. திரைக்கதை வசனம்


எழுதும் துறைக்கு வந்த பின்னர்தான் .......

பின்னர் இயக்குனர் ஆனார் !




 ' சரி , அவர் : ' திரைக்கதை - மற்றும் '

எழுதுவதற்கும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார் ? "


என்கிறீர்களா !


 'அத்தையும் ' (  அதையும் ! )   சொல்வதற்குத்தானே

இங்கே 'கதை பண்ணுகிறேன் !   புன்னகை




     " சோ " வின்

" துக்ளக் "


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 IYQqqNhxQy3uHeuJIwHH+thuglak.com



பத்திரிகையில் , " போஸ்ட்மார்ட்டம் "  என்கிற பெயரில்

- 'செய்கின்றவர் : டாக்டர் '

என்கிற பெயரில் , திரைப்படங்களின் விமர்சனங்களை

எழுதிவந்தார் !

அது மட்டுமா !

மகேந்திரன் எழுதிய விமர்சனங்களை அந்தந்த பட இயக்குனர்களுக்கு

அனுப்பி அவர்களின் பதில்களையும் கூடவெ வெளியிட்டார் !

 




 (  எனக்கு நினைவு தெரிந்தவரையில் எம்ஜிஆரின்

" ரிக்க்ஷாக்காரன் " படத்தை ' போஸ்ட்மார்ட்டம் "  பண்ணி அந்த படத்தின்

இயக்குனர் ஆன  எம். கிருஷ்ணனுக்கு  ' பேதி மாத்திரை ' கொடுத்து

எம்ஜிஆரிடம் , மகேந்திரன் ' வாங்கிக் கொண்டது '

இன்னும் நினைவில் உள்ளது !    )  




' சரி ! மகேந்திரன் எப்படி திரைப்படத்

துறையில் வர நேர்ந்தது ! "

என்கிறீர்களா !



     அதற்கு , மகேந்திரனின் பதில்

எப்படி தெரியுமா ?



     " எம்ஜிஆரின் ' நாடோடி மன்னன் '  வெற்றி

பெறாமல் போயிருந்தால் நான் சினிமாவுக்கே

வந்திருக்க மாட்டேன் ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 09Df8ANYRgGl4EeeNlyB+nadodimannan53



   " எப்படி ? எப்படி ? எப்படி ? "

என்று வடிவேலு , பார்த்திபனை நக்கல் அடிக்கிறமாதிரி

என்னையும் அப்படி கேட்கிறீர்களா !

அத்தையும் சொல்லிவிடுகிறேன் !  





 மகேந்திரன் , காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி . ஏ படித்துக்

கொண்டிருக்கும் போது, ' நாடோடி மன்னன் ' படம் வெற்றி

பெற்றது !

அந்த படத்தின் வெற்றியைக் கொண்டாட , எம்ஜிஆர் ஊர் ஊராக

சென்று விழா க்களை நடத்தினார் .

அப்போது , தன கல்லூரியின் :

" நுண் கலை மன்றம் " - அத்தான் -

" Fine  Arts  Association "

துவக்க விழாவுக்கு வரவேண்டும் என்று எம்ஜிஆரை

மாணவர் மகேந்திரன் உட்பட மற்ற வர்களும் சேர்ந்து

அழைத்தனர் !


எம்ஜிஆருக்கு அப்போது காரைக்குடிக்கு செல்லுகின்ற

'ப்ரோகிராம் ' இல்லை ! எனினும் முருகப்பா கல்லூரியின் பெருமை

கருதி அந்த கல்லூரிக்குச் சென்றார் !


மேடையில் எம்ஜிஆர் !


ஒவ்வொரு மாணவர்களும் பேச ' மைக் ' பிடிக்க எத்தனிக்கும்

போது :


" உட்காருடா ! "

என்று மாணவர்கள் எவரையும் பேச விடவில்லை !

எம்ஜிஆர் , இந்த வேடிக்கையைப் பார்த்து புன்னகை

செய்துகொண்டிருந்தார் !


இப்போது .........

மாணவர் மகேந்திரன் பேசவேண்டும் !

அவருக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது !

நிலைமையை மகேந்திரன் பார்த்தார் !


எப்படி ஆரம்பித்தார் , தெரியுமா !


இதோ , ஒரு 'சாம்பிள் ' !


  " " மாணாக்கர்களே !

நாம் இந்த கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்தால்

நம்ம கல்லூரி பிரின்சிபால் நம்மை இந்த கல்லூரியை விட்டே

விரட்டிவிடுவார் !

ஊர் மக்களும் நம்மை வெறுப்பர் !


ஆனால்......

இதோ , இவர் ( எம்ஜிஆர் )  ஒரு பெண்ணைக் காதலித்து

மூன்று ' டூயட் " களைப் பாடினால் யாரும் கண்டுகொள்வதில்லை,

மாறாக அனைவரும் ரசிக்கின்றனர் !!

இது என்ன நியாயம் ? "




3 நிமிடங்கள் பேச வேண்டிய மகேந்திரன் 45 நிமிடங்கள் பேசினார் !

அவர் பேச்சை முடித்துக்கொள்ள பிரின்சு ( ! )  சைகை காட்டினாலும்

எம்ஜிஆர் பிரின்சு வை 'அடக்கி ' மகேந்திரனை தொடர்ந்து பேச சொல்லி

அவர் பேசுவதையும் ரசித்தார் !



   திறமையான ஒருவர் கிடைத்தால்

எம்ஜிஆர் சும்மா இருப்பாரா, என்ன !




எம்ஜிஆர் , மகேந்திரனை என்ன செய்தார் ?

அவரை அப்படியே 'லபிக்கிக் ' கொண்டு தன ஆபிஸுக்கு

வரவழைத்தார் , எம்ஜிஆர் .



' கல்கி ' யின்  " பொன்னியின் செல்வன் " கதையை

மகேந்திரனிடம் கொடுத்து :


" மகேந்திரன் !  'கல்கி' யின் ' பொன்னியின் செல்வன் நாவலை

நான் திரைப்படமாக எடுக்கப்போகிறேன் ,  

நீ , இந்த நாவலைப் படித்து ஒரு நல்ல

திரைக்கதை

ஆக மாற்றித் தரவேண்டும் ! "

என்றார் !




 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 HTPHs1gTiO43h9jnWVXw+kalki


 மகேந்திரன், 'பொன்னியின் செல்வன்'

நாவலை மிகக் குறைந்த நாட்களிலே 'திரைக் கதையாக ' மாற்றி

எம்ஜிஆரிடம் கொடுத்தார் !


எம்ஜிஆர் அதிசயத்து விட்டார் !


( ஆனால் எம்ஜிஆர் 'பொன்னியின் செல்வன் '  நாவலைப்

படமாக்க என்ன காரணத்தாலோ முடியாமல் போய்விட்டது !  )



அப்போது........


எம்ஜிஆர் மூலம் அறிமுகம்  ஆனார்

பிரபல தயாரிப்பாளர் :


 கே . ஆர் . பாலன் !



   கே . ஆர் . பாலன் தயாரிப்பில் ,

ஜெய்சங்கர் , ரவிசந்திரன் , &  நாகேஷ்

நடித்த " நாம் மூவர் "   படத்தின் கதைதான் , மகேந்திரன்

எழுதிய முதல் திரைக் கதை !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 UG6rtc9ATUCyYklLgLYU+images(4)



 அப்புறம் ?


 1. 'சபாஷ் தம்பி '

2. ' பணக்காரப பிள்ளை '

3. ' நிறை குடம் '



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 OwVRYnIaRo6a3A9poRZH+download



4. ' கங்கா '

5. ' திருடி '


போன்ற  படங்களின் திரைக் கதை நம்ம ( ! )  மகேந்திரன்

எழுதியவை ஆகும் !



 சரி , ஸ்வாமி !    ஒன்னும் புரியல

மகேந்திரன் , முதல் முதலாக

கதை வசனம் எழுதிய படம் எது , ஐயா ? "

என்கிறீகளா !



 சொன்னால் சில பேர்கள் நம்புவார்களோ ,என்னவோ ...

சொல்லிவிடுகிறேன் !



 சிவாஜி கணேசன் நடித்த :

" தங்கப் பதக்கம் "

மகேந்திரனின் முதல் திரைக்கதை

வசனம் கொண்ட படமாகும் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 KOu1zsHkQdeF3k3tPN6y+Thanga_Padhakkam



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 Z4vY6uWIS1mxxR90EaOd+maxresdefault




   சரி, ' முள்ளும் - மலரும் '

படத்திற்கு போகலாமா ! "


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 7 Pou2wPT1RhKj6lORcBR7+images(1)



    தொடரும் ..........


Sponsored content

PostSponsored content



Page 7 of 26 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக