புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_lcapபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_voting_barபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 10, 2016 6:36 pm

mkrsantharam wrote:[b][size=16][color=#0000FF] நன்றி திரு . ராஜா அவர்களே !
தட்டச்சு  பிழைகளை பொறுத்துக் கொண்டு என்னை பாராட்டி உள்ளீரகள் !
நன்றி ஐயா !

நன்றி !
எம்கே ஆர்சாந்தாராம்
உங்க பதிவுகளை பார்த்த மகிழ்ச்சியில் மூளை தானாகவே Interpret செய்து நீங்க சொல்ல வந்ததை சரியாக படித்துவிட்டது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 10, 2016 7:09 pm

மிகவும் அருமை அண்ணா புன்னகை....அதுவும் இந்த வரிகள்.

முகம் மலர்ந்தார் , எம்ஜிஆர் !

" சபாஷ் வாலி ! இப்படி காட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் !

நீங்கள் சொன்னதையே வைத்து பாட்டு ஒன்றை எழுதுங்கள் !

குடியின் தீமைகளை விளக்கியும் குடியின் கொடுமையில் இருந்து

திருந்தி வாழ வும் அறிவுரை சொல்லும்படியாக பாட்டு எழுதுங்கள் ! "



இப்போவும் அதே பாட்டை ஒளிபரப்பலாம் போல இருக்கே...அவ்வளவு குடிகாரர்கள் தமிழ் நாட்டில் இருக்காங்க, கொஞ்சம் பேராவது திருந்துவார்களா இவர் சொல்வதால்? !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2016 8:22 pm

இவ்வளவு நாட்கள் கழித்து வந்தாலும் ,
பதிவுகள் புதுமையா இருக்கே .
தெரியாத விஷயங்கள் , தெரிந்து   கொள்கின்ற போது,
எத்தனை வித விதமான மனிதர்கள் , மாணிக்கங்கள் .

ரமணியன் நன்றி நன்றி .

(தட்டச்சுப் பிழைகள் திருத்தி விடலாம்.ஆனால் இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு கிடைக்காதே  புன்னகை  புன்னகை . )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2016 9:05 pm

டாக்டர் அவர்களே , தட்டச்சு ,பிழைகள் திருத்தப்பட்டு விட்டன .
நான் தவற விட்ட , எதாவது இருந்தால் கூறவும் . சரி செய்து விடலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 10, 2016 10:15 pm

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு படிக்கிறேன். பதிவுகள் அருமை. நிறைய தெரியாத விஷயங்கள். சுவாரசியமாக நகர்கிறது.



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Feb 27, 2016 5:46 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு . ராஜா ,

2. தங்கை சுமதி

3. திரு . பாலசுப்பிரமணியன் ,

4. சகோதரி விமந்தனி

ஆகியோர் எல்லோருக்கும் நன்றி ! நன்றி !


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 8.




" ஒ ! கிக்கு ஏறுதே !

ஒ ! வெட்கம் போனதே ! "

படம் : " படையப்பா " ( 1999 )

பாடல் : வைரமுத்து

இசை : ஏ. ஆர் . ரகுமான் .




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 TSa3fi2xRhqj6sMly7Jc+download



" படையப்பா " படத்தில் நடிகர் ரஜினி காந்த் ( படத்திலும் ! )

பணக்காரர் ஆக மாறிவிடுவார் !

அப்போது ஒரு விழா வரும் - அது என்ன விழா என்பது இப்போது

மறந்தே போய்விட்டது !

அப்போது , அந்த நிகழ்ச்சியில் ரஜினி , இயக்குனர் கே . எஸ் .

ரவிக்குமாருடன் சும்மா ' உட்டாலங்கடி ' கணக்காய் ஒரு

நடனம் ஆடுவார் !

பாடல் எப்படி ?

ஒரே தத்துவ மழை தான் !

எஸ் பி . பி பாடும் இந்த பாட்டு , பழைய எம்ஜிஆர் படங்களில்

வருவதைப் போன்று , பாடல் ஒன்றை , படத்தின் " சிடுவேஷனுக்கும் '

நமக்கும் - அத்தான் - ஜனங்களுக்கும் - அறிவிருத்தும் வகையில்

அமைந்த பாட்டு -:

" ஒ ! கிக்கு ஏறுதே ! "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 Zq1GLBGSSAyyX7JTU1wg+download(1)



இந்த பாடலில் , கவிஞர்

வைரமுத்து ,


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 3d18uVhQ2mlCTN1aQepz+images

ரஜினியைப் போற்றி இப்படி

எழுதினார் ......

அந்த வரிகள் :




" ஜீவன் இருக்கும் மட்டும்

வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்

" ஞான சித்தர் "

பாட்டும் ! "




ஆனால் கவிஞர் வைரமுத்து முதலில்

மேற்கண்ட வரிகளை இப்படி எழுதவில்லை என்பது யாருக்குத்

தெரியும் !


" பின்னே எப்படி ஐயா , அவர் எழுதினார் ? "

என்றா கேட்கிறீர்கள் !


இப்படித்தான் , ஸ்வாமி !





" ஜீவன் இருக்கும் மட்டும்

வாழ்க்கை நமக்கு மட்டும் - இதுதான்

" ரஜினி சித்தர் "

பாட்டும் ! "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 Nv0baTrNQhaX0d34hZbs+maxresdefault


ரஜினி


சித்தர் !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 NJd4f9KhR9qGhi6pOOOw+agappeysiththar



முதலில் : " ரஜினி சித்தர் " என்கிற வகையில் வைரமுத்து

எழுதிய பாட்டை எஸ் பி பி பாடி அந்த பாடலை பதிவும்

செய்துவிட்டார்கள் !

" ரஜினி சித்தர் "

என்கிற வார்த்தையை அனைவரும் பாராட்டினர் !




அன்றிரவு .......... !



கவிஞர் வைரமுத்து வீட்டில் தொலை பேசி அலறியது !

வைரமுத்து தொலை பேசியை எடுத்தார் .

மறுமுனையில் .........

ரஜினி !



" வைரமுத்து சார் !

என்னை " ரஜினி சித்தர் " என்று வருணை செய்து பாடலை

எழுதிவிட்டீர்கள் !

அனைவரும் பாடலை வெகுவாக பாராட்டினர் !

ஆனால் என்னை " சித்தர் " என்று அழைத்துக்கொள்வதில்

எனக்கு உடன்பாடில்லை !

ரஜினி சித்தர் என்கிற வகையில் பாடலின் வரிகள்

வருவது எனக்கு சங்கோஜமாக உள்ளது ! "




சொன்னவர் : ரஜினி சித்தர் .....ஹி.....ஹி .....ஹி ..

ரஜினி காந்த் !




வைரமுத்து அவரது தயக்கத்தை புரிந்து கொண்டார் !

" ரஜினி " என்கிற சொல்லைத் தவிர்த்து

பாடல் வரை மாற்றினார் !


எப்படி ?

அத்தான் ......

" ஞான சித்தர் " பாட்டு !




ரஜினி அவர்கள் தன பெயர் பாடலில்

வருவதை விரும்பாதவர் என்று வைரமுத்து சொல்கிறார் !

அவர் சொல்வது இந்த பாடலைப் பொறுத்த வரையில்தான் !

மற்ற ஒரு சில பாடல்களில் அவர் பெயர் வருவது அவருக்கு

தெரியாதா என்ன !


" சாம்பிளுக்கு ! "



1. " கொண்டையில் தாழம்பூ ! "


" அண்ணாமலை "







2. " கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு ! "

" ரஜினி கருப்பு " என்கிற வரி வரும் !

படம் : " வெற்றிக் கொடி கட்டு "







இதோ , " ஒ ! கிக்கு ஏறுதே "

பாடல் !

இத்தனை " தபா " நான் வள வள என எழுதியதை

வைரமுத்துவே நறுக்குத் தெறித்தாற் போல

சொல்லி அவரே பாடலைத் தருகிறார் !




எம்பி 3


http://picosong.com/hNrB









@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




அடுத்த பாடல் ........


பட்டுக்கோட்டையாரை :

" மாவாட்டிய " ( ! )

மெல்லிசை மன்னர் !



விரைவில் !



எம்கே ஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 27, 2016 10:38 pm

வழக்கம் போல உங்கள் பதிவு அருமை அண்ணா புன்னகை................. பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 3838410834 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 25 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 28, 2016 10:39 am

டாக்டர் சார் என்னா சும்மாவா, பலருக்கு தெரியாத பல நல்ல தகவல்களை நமக்காக தேடி கொண்டு வந்து தருவதில் வல்லவர் ஆயிற்றே. மிக்க நன்றி டாக்டர் சார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 6:06 pm

அருமையான பதிவு , டாக்டர் அவர்களே !

Ra(w) ஜினி  டேஸ்டு பண்ணிய மாதிரி இருந்தது .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 29, 2016 3:33 pm

அருமையான தகவல் டாக்டர் சார்

Sponsored content

PostSponsored content



Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக