புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
181 Posts - 77%
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
10 Posts - 4%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
1 Post - 0%
Shivanya
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 2:49 am

சூப்பர் அய்யா , நீங்கள் எழுதும் விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது . கூடவே உங்கள்(உங்களுக்கும் , எங்களுக்கும் நடக்கும் ) உரையாடல்கள் ரொம்ப அருமை டாக்டர் அய்யா . அடுத்து என்ன என்பது அறிய ஆவலை தூண்டும் வகையில் உள்ளது .
அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன் ... வாழ்த்துக்கள் அய்யா.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 15, 2015 3:27 pm

டாக்டர் சார், இங்கே தாங்கள் கடைசியாக எழுதியது ஆகஸ்டு 28 2015,  அதற்கு பிறகு இன்னும் எதுவும் எங்களுக்காக தரவில்லை. தாங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டும், இது தான் எங்கள் ஆசை.  நேரம் கிடைக்கும் போது எங்கள் ஆவலையும் கொஞ்சம் பாருங்களேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 16, 2015 12:12 am

ஆமாம் அண்ணா, உங்களின் வேலை பளுவிற்கு நடு நடுவே, அப்பப்போ வந்து போங்கள் புன்னகை............நிறைய விசிறிகள் காத்திருக்கோம் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 16, 2015 2:12 am

ஆம்மாம் அய்யா நானும் உங்களை அழைக்கிறேன் .....

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Oct 16, 2015 5:52 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு . மாணிக்கம் நடேசன்

2. தங்கை கிருஷ்ணம்மா

3. ஷோபனாஸ் சாஹாஸ்

ஆகிய எல்லோருக்கும் :

நன்றி ! நன்றி ! நன்றி !


வரும் 25 ன் தேதி முதல் நான் ' இலவசம் ' ஆகிவிடுவேன் .....................ஹி......ஹி ....

...ஹி ......ஹி ...... நான் ' FREE ' ஆகிவிடுவேன் என்பதை ரொம்ப கொடூரமாக

தமிழ்ப் படுத்திவிட்டேன் ! பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 1757813334



விரைவில் ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில் !




எம்கேஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:50 am

ஹா...ஹா...ஹா....நீங்க இலவசமானதும்..........FREE ஆனதும் நிறைய பதிவுகள் போடுங்கோ அண்ணா....ஆவலாகக் காத்திருக்கோம் படிக்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 17, 2015 11:06 am

ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Nov 01, 2015 12:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1169853



ஒண்ணும் குழப்பம் அடைய வேண்டாம்,

மாணிக்கம் நடேசன் அவர்களெ !

என் தொழிலுக்கு " ரிடையர்மெண்ட் " என்பது கிடையாது !

எனவே அதற்கான வயதும் எனக்கு கிடையாது !

ஒருவருக்கு , ஒரு புத்தகம் எழுதுவதற்கு உதவிகளை செய்து

வந்தேன், அதன் வேலைகளை 25 ன் தேதி வரை செய்தேன் , இப்போது

அதன் வேலை முடிந்து இப்போது " இலவசம் "

ஆகிவிட்டேன் !


இதோ அடுத்த கட்டுரை .....எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் .....

விரைவில் !



எம்கே ஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 01, 2015 12:51 pm

நல்லது டாக்டர் ஐயா, முதலில் நல்ல ஓய்வு எடுங்கள், நேரம் இருக்கும் போது எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை பலரையும் கவர்ந்திருப்பது தான் உண்மை, புதிதாக தாங்கள் தரும் வரை நாங்கள் உங்களது பழைய வரிகளை மீண்டும், மீண்டும் படித்து ரசித்துக் கொண்டு தான் இருக்கிறோம், சுவையாக ரசிக்கும் வகையில் இருக்கிறது உங்கள் படைப்பு, மிக்க நன்றி டாக்டர் ஐயா.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Nov 06, 2015 7:55 am

சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !



பாடல் : 4.





" அண்ணன் காட்டிய வழியம்மா !

இது அன்பால் விளைந்த பழியம்மா ! "



படம் : " படித்தால் மட்டும் போதுமா " ( 1962 )

பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Du5kZhQ2R7KvWKX94N4L+padithal-mattum-podhuma-400x400-imadbnywyc7xert4

பாடியவர் : டி. எம். எஸ் .

இசை : மெல்லிசை மன்னர்கள் :




1962 ஆம் ஆண்டு .....

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , இமய மலை உச்சியில் இருந்த

காலம் !

" பதி பக்தி " படம் சூபர் ஹிட் ஆன பிறகு :

" பாசமலர் "

" பாவ மன்னிப்பு "

முதலிய படங்களில் :

" சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - சாவித்திரி "

" காம்போ " படங்கள் அனைத்தும் " சூபர் டூபர் " ஹிட் ஆன காலம் !

ஒரு நாள் , நடிகர் திலகம் , திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாசை

அழைத்தார் :






" டேய் , ஆரூரான் ! நம்ப காஸ்டியூமர் ராமகிருஷ்ணன்

ஒரு படம் தயாரிக்கிறான் , அந்த படத்தில் நான் நடிக்கிறேன் !

அந்த படத்தை , ராமகிருஷ்ணன் , தன மகன் ரங்கநாதன் பெயரில்

" ரங்கநாதன் பிக்சர்ஸ் " என்கிற பெயரில் படம் வரப்போகிறது !

நம்ப மேகமென் ஹரிபாபு பையன் ஒரு வங்காளக் கதையை

வைத்திருக்கிறான் , அந்த கதை நீ வாங்கிப் படித்து

வசனம் எழுது !

நம்ம " பாசமலர் " டீம் - பீம்பாய் - நான் - ஜெமினி - சாவித்திரி - நீ -

விஸ்வநாதன் - ராமமூர்த்தி - கண்ணதாசன் " கூட்டணியில்

படம் வரவேண்டும் , சரியா ? "










ஒரே மூச்சில் நடிகர் திலகம் பேசி முடித்தார் !

அவருக்கு அது கை வந்த கலைதானே !

ஆரூதாஸ் , நடிகர் திலகம் சொன்னதை உள் வாங்கிக்

கொண்டார் !


ஆரூர் , ' பீம் பாய் ' ( அத்தான் இயக்குனர் எ . பீம்சிங் , ' என்னடா

" மைக்கேல் மதன காமராஜன் " படத்தில் வரும் " பீம்பாய் "

இங்கே எப்படி வந்தார் ? " என்று ( இருக்கும் கொஞ்ச நஞ்ச )

தலை முடியை பிச்சிக் கொள்ள வேண்டாம் ! " ! அதிர்ச்சி )

இடம் சென்று படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் !


படத்தில் பங்கு கொள்ள எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள் .........

நடிகர் ஜெமினி கணேசனைத் தவிர !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 43lhD1SwQiyTEPckiik1+geminiganesan



என்னவாம் ?

என்ன சொன்னார் ஜெமினி ?

இதோ !




[b
[color:bbc3= #336600]" இந்த படத்தின் கதையை நான்

படித்தேன் , படத்தின் கதைப் படி , சிவாஜி திருமணம் செய்து

கொள்ளவேண்டிய சாவித்திரியை , நான் ஒரு

மொட்டை கடுதாசியை போட்டு , ஏமாற்றி திருமணம்

செய்து கொள்வதாக வருகிறது , நிஜ வாழ்க்கையில் சாவித்திரியை

காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை , இந்த படத்தைப்

பார்க்கும் மக்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள் , படத்தின் வெற்றி

இதனால் பாதிப்பு அடையக்கூடும் , எனவே என்னை விட்டு விடு ! "
] [/b]



உண்மைதான் !

தமிழ்ப் பட ரசிகர்கள் , நிஜ வாழ்க்கையோடு ஒன்றி படம்

பார்ப்பவர்கள் !

இந்திப் படம் பார்ப்பவர்கள் எப்படி ?

அவர்களும் அப்படித்தான் !

மணிரத்தினம் இயக்கிய " ராவண் " இந்திப்படத்தில் தன

" ஒரிஜினல் மனைவி " யான ஐஸ்வர்ய ராயை , படத்தில்

கடத்திக் கொண்டு போவதை யார் விரும்ப்வார்கள் ?

படம் தோல்வி !



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 XAT4rx7kRQzKUq3Q1yB4+aisrya_vikram_abhi

1962 ஆம் ஆண்டில் ஜெமினிக்கு தோன்றிய இந்த சிறிய

ஐடியா பின்னாட்களில் மிகப் பெரிய இயக்குனர் மணி ரத்தினத்திற்கு

ஏன் தோன்றவில்லை ?




" சரி , மணியை ( மணிரத்தினம் ) விட்டு

விடுங்கள் ! ஜெமினி , ' ஜகா ' வாங்கிய பிறகு என்ன ஆனது ? "

என்றா கேட்கிறீர்கள் ?







ஜெமினி கணேசன் சொல்வதில் உண்மை இருக்கின்றது

என்பதை ஆரூர்தாஸ் ஏற்றுக்கொண்டார் !

சிவாஜியிடம் விளக்கினார் !

சிவாஜியியும் ஏற்றுக்கொண்டார் !

அப்புறம் ?



[color:bbc3= #663300]நடிகர் கே . பாலாஜி தேர்வானார் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 1R5f4dycSIaqZDRhwhOg+balaji


இப்படித்தான் உருவானது :


" படித்தால் மட்டும் போதுமா "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 NQgTJ8tjTVilTQl9UNoM+Padithal-Mattum-Podhuma



இனி ,

' நம்ம ' விஷயத்திற்கு வருவோமா !





பாடலின் ' சிடிவேஷன் '



' படித்தால் மட்டும் போதுமா ' படத்தில் :

'படிக்காதவன் ' அண்ணன் - சிவாஜி கணேசன் !

' படித்தவன் ' தம்பி : கே . பாலாஜி !

எதோ ஒரு ' தமாஷுக்கு ' அண்ணனுக்கு தம்பி பெண் பார்க்கவும்

தம்பிக்கு , அண்ணன் பெண் பார்த்து திருமணங்கள் நிச்சயம் செய்ய

முடிவானது !

ஆனால் நடந்ததோ வேறு !

படித்த அண்ணன் , தம்பிக்கு பார்த்த பெண்ணை ( சாவித்திரி ) பிடித்துப் போக ,

ஒரு ' சூழ்ச்சி ' செய்து அண்ணன் பாலாஜி , தம்பிக்கு பார்த்த

சாவித்திரியை சுயநலத்துடன் திருமணம் செய்து கொள்ள ,

தம்பிக்கோ , அண்ணனுக்குப் பார்த்த படித்த பெண் ( ராஜ சுலோசனா )

ஐ ' தலையில் ' கட்டுகிறார்கள் !

அத்தோடு வீண் பழி தம்பி மீது !

அண்ணன் கே. பாலாஜியின் சூழ்ச்சியால் தம்பி சிவாஜி யின்

வாழ்க்கை குட்டிச் சுவராகிறது !

இதனை நினைத்து நினைத்து தம்பியாகிய சிவாஜி

மனம் கலங்கி பாடுவதுதான் பாடலின் ' சிடுவேஷன் '




[color:bbc3= #006600] பாடலை எழுதிய

கண்ணதாசனின் " சிடுவேஷன் ' !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 I0pXLZs7Q3KmQg964eHZ+kannan



" அதென்னய்யா பாடலுக்குத்தான் ' சிடுவேஷன் '

உண்டு !

பாட்டை எழுதுபவருக்கு கூட ' சிடுவேஷனா ' ? "

என்று என்னை கரித்துக் கொட்டாதீர்கள் !

பெரும்பாலான கண்ணதாசனின் பாடல்கள் , தன சொந்த

வாழ்க்கையின் அனுபவங்களை மனதில் கொண்டே

பாடல்களை வரைவதுண்டாம் !

இந்த பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் !

கவியசு கண்ணதாசன் பல அரசியல் கட்சிகளை மாறி

மாறி தாவுவதில் வல்லவர் !

அவர் எப்போதும் ஒரே கட்சியில் இருந்ததே இல்லை !




அந்த காலத்தில் இப்படி ஒரு ' ஜோக் ' உண்டு !


" கவியரசு கண்ணதாசன் இப்போ எந்த கட்சி ? "

- கேள்வி.


" தெரியாது , இன்னும் காலைப் பத்திரிக்கை வரவில்லை ! "

- பதில் !


( பிரபல முன்னாள் அமைச்சர் : ஹெச் . வி . ஹண்டே

என்பவரும் இந்த ' விளையாட்டில் ' வல்லவர் ! )


கவியரசு கண்ணதாசன் வெறும் திரைப்படத்துறையில்

இருந்து கொண்டு பாடல்களை எழுதியிருந்தால் இன்னும்

பல ஆயிரம் பாடல்களை எழுதியிருப்பார் !


1962 ஆண்டு வாக்கில் கண்ணதாசன் ' திராவிட முன்னேற்ற கழகம் '

கட்சியில் இருந்து வந்தார் !

அப்போது ......கண்ணதாசனுக்கும் , கட்சி யின் நிர்வாகிகளுக்கும்

இடையே ' காச முசா ' !

இதனால் கண்ணதாசன் மேல் மேலிடத்திற்கு அதிருப்தி

எற்பட்டது !

விளைவு ?

கட்சியின் தலைவர் :

சி . என் . அண்ணாதுரை :


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 N0Fm6QSSeyUeK68CImQW+download



கண்ணதாசனை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் !

கண்ணதாசன் பயங்கரமான மன உளைச்சலுக்கு

உள்ளானார் !

அந்த கால கட்டத்தில் , கண்ணதாசனுக்கு , அண்ணா வின் மீது

கோபமும் வெறுப்பும் வந்தது !

எனினும் என்ன செய்வது !

எந்த கட்சியில் சேருவது என்றும் யோசித்துக் கொண்டிருந்தார் !



இது கண்ணதாசனின் ' சிடிவேஷன் ' !




[color:bbc3= #009900] " அண்ணன் காட்டிய வழியம்மா ! "

பாடலின் ஒலிப்பதிவு ! "




வழக்கம் போல : ( ! )



மெல்லிசை மன்னர் ' ஆஜர் ' !

பாடலை எழுத கண்ணதானும் ' ஆஜர் '


" டேய் விசு ! பாடலுக்கான ' சிடுவேஷன் ' என்ன என்று சொல்லு ! "

- இது கண்ணதாசன் !


விசு .......அத்தான் ......மெல்லிசை மன்னர் விவரிக்கிறார்........

இரத்தின சுருக்கமாக !





" ஓர் அண்ணன் , தம்பிக்கு , தன சுயநலத்திற்காக

துரோகம் செய்துவிடுகிறான் ! தம்பி , அந்த துரோகத்தை நினைத்து

நினைத்து மனம் புழுங்கி , வருந்தி பாடுவதாக ஒரு சூழ்னிலை - இதற்கு

ஏற்றாப் போல பாடல் வேண்டும், கவியரசரே ! "




கண்ணதாசன் , மனதுக்குள் சிரித்துக் கொண்டார் !

" நம் நிலைமையும் இதேதானே ! "

கவியாசர் சிரித்துக் கொண்டார் !

அப்புறம் என்ன !


" எழுதிக் கொள்ளு , விசு ! "



கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார் ...........

அவர் வாயில் இருந்த வந்த வார்த்தைகள் அல்ல , அவைகள் ......

அவர் இதயத்தில் இருந்து வந்த வரிகள் !





' அண்ணன் காட்டிய வழியம்மா ! - இது

அன்பால் விளைந்த பழியம்மா ! "


" கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்

கையே என்னை அடித்ததம்மா ! "



" தொட்டால் சுடுவது நெருப்பாகும் !

தொடாமல் சுடுவது சிரிப்பாகும் ! "



" தெரிந்தே கெடுப்பது பகையாகும் !

தெரியாமல் கெடுப்பது உறவாகும் !"



" அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் !

அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான் !"



" பொறுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் !

கும்பிட்ட கைகளை எரித்துவிட்டான் !"



" அவனை நினைத்தே நான் இருந்தேன் ! அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் !"



" இன்னும் அவனை மறக்கவில்லை ! - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை ! "





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Q01sF5i1Tdq1y4qYjdbJ+kannadasan





" ஆஹா ! அற்புதம் ! அற்புதம் ! "


சொன்னவர் - மெல்லிசை மன்னர் !

அவருக்கு இசையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது !

கண்ணதாசனின் மன நிலையைப் பற்றி உட்பட

மெல்லிசை மன்னர் வேறு ஒன்றும் அறிந்ததில்லை !




கண்ணதாசனின் இந்த பாட்டை

அண்ணாவிடம் சிலர் கொண்டு போய் அந்த பாட்டை

போட்டுக்காட்டி :



" பாருங்கள் , அண்ணா !

உங்களை எப்படி எல்லாம் சினிமால்

பாட்டு எழுதிகிறேன் என்கிற சாக்கில் கண்ணதாசன்

திட்டி இருக்கிறார் , பாருங்கள் ! "


என்றனர் !




அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 22 Sp5Yo4DIQsS6mTP2fWOW+baby




" அவனை விட்டு விடுங்கள் ,

தம்பிகளா !

சுத்தத் தமிழில் அல்லவா என்னை

திட்டுகிறான் ! "




என்றாராம் !



( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் ! மகிழ்ச்சி )




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





அடுத்து :

உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )

கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர

தூது விட்ட பாடல் ! !




எம்கே ஆர்சாந்தாராம்


Sponsored content

PostSponsored content



Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக